Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

போராட்டம் தொடரும்: சந்தோஸ்

இனியொரு... by இனியொரு...
07/29/2014
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

lycasanthusலைக்கா நிறுவனத்தின் ஆதரவில் ஜீ.ரி.வி நடத்திய இசை வேளை என்ற தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளின் களியாட்ட விழாவில் பறை- சுதந்திரத்தின் குரல் 26.07.2014 நடத்திய போராட்டம் தொடர்பாக அமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஸ் தனது தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்களதும், அவர்களின் புலம்பெயர் பகுதிகளதும் வாழ்வோடு ஒன்றாத, கனவுலகத்துள் மூழ்கடித்து அவர்களின் சமூக உணர்வை மழுங்கடிக்கும் தென்னிந்தியச் சினிமா மற்றும் தொலைக்காட்சிகள் தொடர்பாக ஆரம்பிக்கும் காணொளி லைக்கா என்ற பல்தேசிய நிறுவனத்தின் செயற்பாடுகளை அம்பலப்படுத்துகிறது. பிரித்தானியா போன்ற நாடுகளில் பல்தேசிய நிறுவனங்கள் சட்டப்படி உதவி நிறுவனங்களை உருவாக்க வேண்டும், அது அவர்களின் பொறுப்பு என்று சட்டங்கள் கூறுகின்றன. அதன் உள் நோக்கம் மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து அவர்களை கையேந்தும் நிலைக்குத் தள்ளுவதாகும்.

மறுபுறத்தில் இந்த கோப்ரட் வியாபார நிறுவனங்கள் தமது பணக் கொள்ளையைத் தங்குதடையின்றி நடத்துகின்றன. மக்களின் நாளாந்த வாழ்வில் பிற்போக்கான மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களைப் பிந்தங்கிய நிலைக்கு அழைத்துச் செல்கின்றன. இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழர்களை அமிழ்த்தி அவர்களின் அடையாளங்களைச் சிதைக்கினன என்பதைக் கூற முற்படும் சந்தோஸ் அதனை மேலும் தெளிவாகக் கூறியிருக்கலாம். லைக்கா போன்ற நிறுவனங்களின் நோக்கம் தமிழ்- சிங்கள ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதல்ல. தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்களிடையே இணைப்பை ஏற்படுத்துவதே. அதனூடாக மக்களைச் ஒட்டச் சுரண்டுவதே. சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்துடனான அருவருப்பான வியாபாரத்தின் ஊடாக இலங்கை மக்களின் வரிப்பணத்தை லைக்கா சுருட்டிக்கொண்டது இதற்குச் சிறந்த உதாரணம். சந்தூஸின் காணொளியில் தென்னிந்திய சினிமாக் கலாச்சார சீரழிப்பிற்கு எதிரான போராட்டம் தொடரும் என்பதை உறுதியுடன் கூறுகிறார். சுய நிர்ணய உரிமைக்காகப் போராடும் தமிழ் மக்கள் தமது வாழ்வியல் அவலங்களைக் கலைப்படைப்புக்களாக வெளிக்க்கொண்டு வருவது அவசியமானது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் இலங்கை பெயர்பெற்ற நாடு:சி.கா. செந்திவேல்

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் இலங்கை பெயர்பெற்ற நாடு:சி.கா. செந்திவேல்

Comments 7

  1. Tharshini says:
    11 years ago

    வாழ்த்துக்கள் சந்தோஸ், ஆணி அடித்த மாதிரி பல விடங்களை சொல்றீங்கள். சினிமா பற்றி சொல்வது உண்மை.

  2. Karan says:
    11 years ago

    yes, finally someone has done it. also saying it will continue…. youths are thinking again about out society keep it up!

  3. mannan says:
    11 years ago

    முள்ளிவாய்க்காலில்   ஈழ்த்தமிழரின் இரத்தம்  காய்ந்துபோகு முன்னரெ
    மேற்குலகின் சில  நாடுகளில்  2010 ஆரம்பத்திலேயே   இலங்கை  அரசின்
    அனுசரணையைப் பெற  சர்வதேச  ஈழத்தமிழர்  நிறுவங்கள் முண்டியடித்துகொண்டன.  இதில்  லண்டனில் இருக்கும் தலைமைகளை
    விட  சிற்ரரசர்கள்  பலர்  மற்ர  நாடுகளிலும்   செயற்பட்டர்கள்.

    சர்வதேச  விசாரணையோ  தீர்ப்போ  தொடங்காத  நிலைமையில்
    இந்த  வர்த்தக்ர்கள்    இலங்கை அரசுடன்   தொடர்பு  கொண்டவ்ர்களென்றால்,     இந்திய தரக்   குறைவான   கலை  நிகழ்ச்சிகளை     வியாபாரப்படுத்துவது    சதாரண விடயமப்பா.

  4. தமிழ் மூடன் says:
    11 years ago

    லைக்காவின் தயாரிப்பான  “கத்தி”யை   கையிலெடுத்து லைக்காவிற்குப்  புத்திபுகட்டும் நற்கருமத்தை “பறை” செய்யவேண்டும்
    லைக்கா- ராஜபக்ஸ  கூட்டணி “கத்தி”க்கு  முதலிட்ட பணத்தை  இழந்து வங்குரோத்து நிலைக்கு வரவேண்டும்

    இது  லைக்கா- ராஜபக்ஸ  கூட்டணிக்கு மாத்திரமல்ல..பணவெறி. பிடித்த ..இந்தியதமிழ்  தொலைகாட்சி  சினிமா விற்கும்  நல்ல  பாடமாக இருக்கும்
      
    “பறை”யின்  புரட்சியைதமிழ் இணையத் தளங்கள்     செய்தியாக வெளியிடவும்     மறுக்கின்றன  
      .இதை வெளியிட்ட .”இனிஒரு”விற்கு .நன்றி .
      
  5. mannan says:
    11 years ago

    வீடியோ கிளிப்பில்  நல்ல  கருத்துக்கள்  சொல்லப்பட்டுள்ளன. மேலும்
    இது  ஆரம்பக்கட்டமேயாகும்.  தமிழ் மக்களிடையே   பரப்பப்படவேண்டும்.

  6. kumar2 says:
    11 years ago

    வேலையில்லா பட்டதாரி நல்ல படம் :

    http://www.ayngaran.com/——————————————————————————–

    Velaiyilla Pattathari (Tamil)(12A)

    Release date:

    18th July 2014

    Running time:

    133 mins

    Synopsis:

    Dhanush and Amala Paul team up for the first time in this eagerly anticipated Tamil romantic action-comedy.

    Available screening types

  7. karuna says:
    11 years ago

    THIS WORLD IS FOR ONLY HE MAGIC-SCIENTIST.SEE THE USES OF EMAIL -A MAGIC INVENTED BY A TAMIL-HINDU. THE SAME TYPE OF INVENTIONS ARE QUITE CAPABLE OF DEALING ANY STRONG ARMY SINGLE-HANDEDLY. NO ONE MORE THAN THE INVENTOR HAS TO WORK WITH HIM. 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...