யூகோஸ்லாவியாவில் தலையிடுவதற்காக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவுடன் இணைந்து திட்டமிட்டன. யூகோஸ்லாவியாவில் அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ்ந்த தேசிய இனங்களான பொஸ்னியர்கள், குருவேசியர்கள், சேர்பியர்களிடையே திட்டமிட்டு முரண்பாடுகளைத் தோற்றுவித்தன. ஏகாதிபத்திய சார்பு முகவர்களூடாக இந்த முரண்பாடு இத் தேசிய இனங்களிடையே தேசிய வெறியாக மாற்றப்பட்டது.
தாம் உருவாக்கிய மோதலைப் பயன்படுத்தி யூகோஸ்லாவியாவில் தலையிட்ட நேட்டோ நாட்டுப் படைகள், டேடொன் என்ற ஒப்பந்ததை ஏற்படுத்தின. அந்த ஒப்பந்த அடிப்படையில், பொஸ்னியா இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.Federation of Bosnia and Herzegovina, republika srpska என்ற இரு பகுதிகளும் பொதுவான ஒரு பிரதேசத்தையும் கொண்டிருந்தது.
தனது அடிமைகள் ஆட்சியில் அமர்ந்துகொள்ளுமாறு பொறிமுறை ஒன்றை ஏற்படுத்திய ஏகாதிபத்திய நாடுகள் நாட்டைச் சுரண்ட ஆரம்பித்தன. உலக வங்கியும், உலக நாணய நிதியமும் (IMF) வாரி வாரி கடன் வழங்கியது. பல்தேசியப் பெரு நிறுவனனங்கள் முதலீடு என்ற போர்வையில் நாட்டைச் சுரண்டின. பொதுத் துறைகள் தனியார் மயமாக்கப்பட்டு பல்தேசிய நிறுவனங்கள் கைகளில் வழங்க்கப்பட்டன. வங்கிகள், கல்வி, மருத்துவம் ஆகிய துறைகள் தனியார் மயமாகின. இவர்களின் பணத்தில் உருவான கிரிமினல்கள் நாட்டை ஆள ஆரம்பித்தனர். ஜனநாயகம் என்று மக்கள் எண்ணிய அரச அமைப்பு சர்வாதிகாரமாக மாறியது. அதனோடு கூடவே ஏழைகள் உருவாகினர்.
பல்தேசிய வியாபாரிகள் கொள்ளையிட அரசு முழுமையாக அனுமதிக்கிறதா என்பதைக் கண்காணிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழு, கண்காணிப்புக் குழு என்ற பெயரில் உருவாக்கப்பட்டு இன்றுவரை நிலைகொண்டுள்ளது.
கடந்த 19 வருடங்களாக பொஸ்னியா ஐரோப்பிய ஒன்றியத்தின் காலனி நாட்டை போன்றே செயற்பட்டு வந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பின் கீழ் பெரும்ப்பாலான அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டன. நூறுவீதம் அரசால் கட்டுப்படுத்தப்பட்ட வங்கிப் பொருளாதாரம் கடந்த 19 ஆண்டுகளில் 85 வீதம் ஆஸ்திரிய வங்கிகளின் கைகளுக்கு மாறியது. ஐ.எம்.எப் பணத்திலேயே நாடு தன்னை ஓட்டிக்கொண்டிருக்கிறது. 44 வீதமானவர்கள் வேலையற்றவர்கள்.
பொஸ்னியாவின் தொழில் மையம் துல்சா என்ற நகரம். அங்கு அரசால் இலாபத்தில் நடத்தப்பட்ட நிறுவனங்களான Dita, Polichem, Poliolchem, Gumara and Konjuh என்பவை தனியார் மயப்படுத்தப்பட்டு பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு வழங்க்கப்பட்டன. வழமையாகவே பல்தேசிய நிறுவனங்கள் நடந்துகொள்வதைப் போன்றே வளங்களை ஒட்டச் சுரண்டிவிட்டு நிறுவனங்களை மூடிவிட ஆரம்பித்தன. பெப்ருவரி மாதம் 4ம் திகதி இந்த நிறுவனனங்களில் வேலைசெய்த 600 வரையான தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஆரம்பித்தனர். அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரியும், தமது ஊதிய நிலுவையை, சுகாதார சேவை, ஓய்வுதியம் ஆகியவற்றை வழங்கக் கோரியும் போராட்டம் நடத்தினர்.
மறு நாளே ஆறாயிரம் பேர் அரச அலுவலகத்தின் முன்னால் கூடினர். ஆர்பாட்டம் ஏனைய இடங்களுக்கும் பரவியது. தேசிய வெறிக்குப் பேர்போன நகரமான சராஜேவு இல் பெருந்திரளானவர்கள் தெருவிற்கு வந்து போராடினர். துல்சா நகரைல் அரசாங்கக் கட்டடம் ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிலாலர்களால் கையகப்படுத்தப்பட்டது. கட்டடம், அங்கிருந்த தளபாடங்கள் கைப்பற்றப்படு அதன் ஒரு பகுதி தீமூட்டப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு முதலில் எச்சfரிக்கை செய்தது. பிறகு ஐரோப்பிய இராணுவத்தைக் கொண்டுவருவோம் என அதன் பிரதிநிதிகள் எச்சரித்தனர்.
போராடும் தொழிலாளர்கள் அதற்கு அஞ்சவில்லை. பொஸ்னியாவில் குரூரமாக மோதிக்கொண்டிருந்த தேசிய இனங்களின் தொழிலாளர்கள் தமது வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்தனர்.
‘சர்வதேச சமூகம்’ என்று தம்மை அழைத்துக்கொள்ளும் உலக நாடுகளின் அதிகாரவர்க்கங்களின் தலையீடு தீர்விற்குப் பதிலாக அழிவையே ஏற்படுத்தியது என்று ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் கூறினர். 1992 இற்கும் 1995 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகால யுத்தம் தேசிய வெறியுடன் நடத்தப்பட்டதன் பின்னணியில் இந்த சர்வதேச நாடுகளே இருந்தன என்பதை நீண்டகாலம் நம்பமறுத்த மக்கள் இன்று இவ்வாறு கூறுகின்றனர்.
பெரும்பாலும் ஏகாதிபத்தியங்களுக்குச் சார்பான செய்திகளை மட்டுமே வெளியிடும் ரொய்ட்டர் நிறுவனம் இவ்வாறு கூறுகிறது.: ‘ 1995வ் இல் நடைபெற்ற அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் ஆக்கிரமிப்பு கொலைகளுடன் நிறைவு பெற்றது, ஆனால் தேசியவாதக் கட்சிகளான முஸ்லீம்கள், சேர்பியர்கள், குருவேசியர்கள் ஆகியோர் அரச தொழிற்சாலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அரச உத்தியோகங்கள், இலாபகரமான ஒப்பந்தங்கள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டனர்.’
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு அலுவல்களுக்கான கொள்கைவகுப்பாளர் குழுவின் தலைவரான கத்ரீன் ஆஷ்ரொன் பொஸ்னியாவிற்கு வந்து சிக்கல்களை கையாள்வதாகப் போராடும் தொழிலாலர்களை வருந்திக் கேட்டார். மிரட்டல்களுக்கும் கெஞ்சல்களுக்கும் அடிபணியாத தொழிலாளர்கள் உள் நாட்டு அரசைக் கைப்பற்றினர்.
துல்சா பகுதி உள்ளூர் அரசாங்கம் முழுமையாகத் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததது. அவர்கள் அங்கே ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டனர். அவர்கள் உள்நாட்டு அரசின் பிளீனம் ஒன்றை உருவாக்கி ஒவ்வொரு துறையையும் பொறுப்பிலெடுத்துள்ளனர்.
இது ஐரோப்பியத் தொழிலாளர்களுக்கு தெளிவான உதாரணத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை தமது வாழ்வைச் சுரண்டிவந்த முதலாளித்துவப் பொருளாதர ஆட்சியை தூக்கியெறிந்து தமது நேரடிக் கட்டுப்பாட்டுகுள் உள்ள புதிய அமைப்பு ஒன்றை நிறுவியுள்ளனர். இன்று பல்தேசிய வியாபாரக் கும்பலால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் உலகத்தில் இது மிக முக்கியமான ஒரு நிகழ்வு.
தேசிய வாதமும், தேசிய இன முரண்பாடுகளும் நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர் இயக்கத்தை அழிப்பதற்காக தன்னார்வ நிறுவனங்களும், திரிபுவாத அழிவு சக்திகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். துலஸ் நகரத்தின் சமூக ஜனநாயகக் கட்சியம் பொஸ்னிய தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டத்தை ஆதரிக்கின்றன. தத்துவார்த்தரீதியான தலைமை வழங்கப்பட்டால் முஸ்லிம்கள், சேர்பியர்கள், குருவேசியர்கள் ஆகியோரைக் கொண்ட பொஸ்னியாவின் 3.8 மில்லியன் மக்கள் புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.
“”அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ்ந்த மக்களிடையே திட்டமிட்டு முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன “” இது ஏன் காஸ்மீரிகளுக்கும் அசாமிகளுக்கும் திபெத்தியா்களுக்கும் தமிழா்களுக்கும் பொருந்தவில்லை?
அதாவது நீங்கள் எப்போதும் இந்தியாவிலேயே சிறப்பு சலுகைகளை கொண்ட மானிலமான காஸ்மீரை சுயநிர்ணய உரிமைக்காக போராடும் மக்கள் என்று கண்ணீா் வடிக்கின்றீா்கள் ஏன் அதையும் ஏகாதிபத்தியங்களின் திட்டமிட்ட சதியாக கருதமுடியாது.
அவா்கள் மக்கள் கூட்டங்களை பிரித்து சுரண்டலை சுலபமாக்குகின்றார்கள் என்றால் சுயநிர்ணயம் என்பது கேலிக்கூத்தா அல்லது அவா்களின் உதவியுடன் பெறும் சுயநிர்ணயம் ஆபத்தானது மக்கள் போராடிப்பெற்றால் சுரண்ட முடியாது என்கின்கின்றீா்களா?
அமெரிக்கா வியட்னாமில் இன்று அதிக அளவில் முதலீடு செய்கின்றது.
“யூகோஸ்லாவியாவில் அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ்ந்த தேசிய இனங்களான பொஸ்னியர்கள், குருவேசியர்கள், சேர்பியர்களிடையே ” … how on earth did you know that ? If someone kept quiet fearing the Yogoslav tyrants that imlpied thy are living in harmony ? I think you will apply this to the SL Tamils too sooner or later.
In world politics… என்ன அமெரிக்காவின் cold war முடிந்து விட்டது என்று நினைக்கிறீர்களா…?
நடப்பதை ஆழாமாகப் பாருங்கள்…
watch what’s happening in Ukraine…
Abandoned by his own guards and reviled across the Ukrainian capital but still determined to recover his shredded authority, President Viktor F. Yanukovych fled Kiev on Saturday to denounce what he called a violent coup, as his official residence, his vast, colonnaded office complex and other once impregnable centers of power fell without a fight to throngs of joyous citizens stunned by their triumph.
A pugnacious Mr. Yanukovych appeared on television Saturday afternoon, apparently from the eastern city of Kharkiv, near Ukraine’s eastern border with Russia, saying he had been forced to leave the capital because of a “coup,” and that he had not resigned, and had no plans to. He said indignantly that his car had been fired upon as he drove away.
“I don’t plan to leave the country. I don’t plan to resign,” he said, speaking in Russian rather than Ukrainian, the country’s official language. “I am a legitimately elected president.”
It was possibly with the Kremlin in mind that the White House issued a statement Saturday welcoming the changes and stressing that, “The unshakable principle guiding events must be that the people of Ukraine determine their own future.”
http://www.nytimes.com/2014/02/23/world/europe/ukraine.html?hpw&rref=world&_r=0
ஆனால்… அமெரிக்கா நினைத்தால்… மனம் வைத்தால் எந்த நாட்டு பிரச்சனையையும் தீர்த்து வைக்கலாம்…
விளைவுகளை பொறுத்திருந்து பாருங்கள்…
உக்கேயிறேயினை ஒரு வழிப் பண்ணி தம் காலடியில் கொண்டுவருவார்கள்…
எல்லாம் Edward Snowden இக்கு தஞ்சம் கொடுத்தமையா…?
இந்த உலக அரசியல் தெரியாமல்… முள்ளி வாய்க்காளிற்கு அமெரிக்க கப்பல் அனுப்புகிறது என்று ஏப்பம் விட்டு… கொட்டாவி விட்டவர்களும்… இப்போ எதோ ஐ. நா. வில் அமேரிக்கா எதோ கொண்டுவரப் போகிறது என்று கொட்டாவி விட்டுக் கொண்டு இருப்பவர்களும்…
எங்கே போய் முட்ட…
இனி என்னை துரோகி… என்ன ஆதாரம் என்று விதண்டாவாதங்கள் தான் எழுதுவார்கள்… எப்பத்தான் சுய விமர்சனத்துடனான நிஜத்தை ஏற்கிறோமோ… அன்றுதான் விடிவு…
Edward Snowden னை மையமாக வைத்து புதுப் பரிணாமத்துடன் ஓர் cold war ஆரம்பித்திருக்கிறது என்று ஒலிம்பிக் சம்பந்தப்பட்ட செய்தி-பின்னோட்டத்தில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தகது…
அதானே , உக்ரெய்ன் ஆட்சியாளர்களுக்கு நிகழ்ந்ததைப்போல் சீறிலங்கா ஆட்சியாளர்களுக்கு அமெரிக்காவால் ஏதாவது ஏற்பட்டு விட்டால் நம்மால் தாங்கி கொள்ள முடியுமா ?
அதனால் அப்படி ஒன்று நிக்ழ்வதற்கு முன்பே அமெரிக்காவையும் , மேற்குலக நாடுகளிடம் லொபியில் ஈடுபட்டு வருபவர்களையும் திட்டி தீர்ப்போம்.
சீறிலங்காவை ஜெனிவா பிரேரணையிலிருந்தும் , மற்றைய எல்லா பிரச்சனைகளிலிருந்தும் ஒரு செவிலித்தாய் போல இருந்து காப்பாற்றி வரும் சீனத்துக்கும் , ரஷ்யாவிற்கும் ஜால்ரா அடிப்போம் …
பின்னூட்டம் எழுதி சூடு ஆறவில்லை…
இந்த செய்தியை வாசியுங்கள்…
Putin’s useful idiots: Eminent Russia expert says liberals who support Edward Snowden have given succour to the Kremlin as it seeks to crush Ukrainian protesters
Supporting Edward Snowden and his leaks is becoming fashionable
Many countries have decried the spy activity by the U.S.
The leaks by Edward Snowden might do more harm than good to the West
Unity has been sacrificed for the knowledge
But the Snowdenistas seemed blithely oblivious to the idea that the West has all-too-dangerous enemies and rivals.
They are pathologically paranoid about the abilities and intentions of their own countries’ spy agencies — and stunningly trusting about those of countries such as Russia.
And they are incensed by any criticism of their actions. No sense of balance is to be allowed to contaminate their smug world view.
To me, these people are ‘useful idiots’ — the direct heirs of the soft-headed campaigners of the anti-nuclear ‘peace’ movement in the Eighties, whose activities so gravely weakened Nato’s defences against the evil empire of the Soviet Union.
The sensationalist and misleading interpretation of the stolen documents has weakened America’s relations with Europe and other allies; it has harmed security relationships between those allies, particularly in Europe.
It has corroded public trust in Western security and intelligence services; it has undermined the West’s standing in the eyes of the rest of the world; and it has — at a time of terrifying international fragility — paralysed our intelligence agencies.
I don’t believe the Snowdenistas are Russian agents.
But I do believe their activities serve the Kremlin’s goals.
We — and the brave protesters in Ukraine who still wait for a united response from the divided West — are paying a terrible price for their foolishness.
Details of the leaked capabilities and targets of the U.S. and British spying establishments have been received by European governments with fury — albeit mixed with envy, naivete and, as I will show, hypocrisy.
The result has been to jeopardise the world’s most important security alliance — the transatlantic relationship between Europe and the U.S.
At a time when the wires should be buzzing with joint approaches to the crisis in Ukraine, all too often they are silent.
Mr Putin’s thuggish and secretive Russia, where Edward Snowden — ironically — has sought refuge, is the great beneficiary of all this.
Read more: http://www.dailymail.co.uk/news/article-2565295/Putins-useful-idiots-Eminent-Russia-expert-says-liberals-support-Edward-Snowden-given-succour-Kremlin-seeks-crush-Ukrainian-protesters.html
என்ன ஜோக் என்றால் கனடிய தொலைக்காட்சி செய்தியில் கூறுகிறார்கள்… உக்ரேனிய போராட்டக்காரருக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக… Ukrainian President Viktor Yanukovych மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்…
அப்படிஎன்றால் கனடாவில் நடந்த G8; G20 மாநாட்டின் போது… ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை… தண்ணீர் அடித்து… கண்ணீர் புகை அடித்து… மிளகு வாயு அடித்து… தடி அடித்து… கண்டபடி உள்ளேயும் தள்ளினார்களே…
இந்த மேற்க்கத்தைய ஜனநாயகவாதிகள் தான் எமக்கு ஓர் தீர்வு தருவார்கள் என ஓர் கூட்டம் இன்னும் அலைகிறது…
தொடர்பான செய்திகள்…
Toronto, Canada 2010 G-20 summit… More than 400 people were arrested… police to use tear gas in the city for the first time…
http://www.cbc.ca/news/canada/g20-protest-violence-prompts-over-400-arrests-1.906583
G20 Protest Turns Violent in Toronto
http://news.aol.ca/2010/06/26/g20-protest-turns-violent-in-toronto/
Toronto, Canada 2010 G-20 summit protests…
http://en.wikipedia.org/wiki/2010_G-20_Toronto_summit_protests
Photos… Toronto, Canada 2010 G-20 summit protest… Police officers clash with protesters during a demonstration… Police arrest… etc
http://cryptome.org/info/g8-police/g8-police.htm (MUST SEE)
ஈராக்கில் சதாமின் சிலையை தகர்த்தது மாதிரி… தற்போது இச்டாலினின்… லெனினின்… சிலையை தகர்த்து உள்ளார்கள்…
Protesters have toppled statues of Russian revolutionary leader Vladimir Lenin in various Ukrainian cities…
Stalin Statue Erected in Ukraine As Anti-Government Protests Continue…
Number of statues of Russian revolutionary leader Vladimir Lenin across the country have been vandalized since early December amid ongoing protests against the government’s decision to halt a landmark political and free-trade deal with the European Union and, instead, opt for stronger ties with Russia.
One of the most notable acts of vandalism took place in the capital, Kiev, on Dec. 8, when a landmark statue of the founder of the Soviet Union was torn down by pro-European protesters in symbolic defiance of Russian influence. Another statue of the Soviet leader was vandalized hours later in the southern town of Kotovsk.
தொடர்பான செய்திகள்…
http://www.bbc.co.uk/news/world-europe-26306737
http://en.ria.ru/world/20140204/187174692/Stalin-Statue-Erected-in-Ukraine-Amid-Protests.html
http://en.apa.az/xeber_communists_in_central_ukraine_take_vanda_207545.html
http://www.themoscowtimes.com/news/article/stalin-statue-erected-in-ukraine-as-anti-government-protests-continue/493835.html
http://www.thestar.com/news/world/2014/02/22/ukraine_president_leaves_kyiv_as_protesters_take_over_capital.html )
இது எங்கே சென்று முடியப்போகிறதா… தொடரப்போகிறதா… என ஒலிம்பிக் முடிய Putin னின் நகர்வில் தெரியும்…
உக்ரெயின் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைகிறதோ… இல்லையோ… நாட்டை… நாட்டு மக்களை ஒரு வழிப் பண்ணப் போகிறார்கள்…
However, the future remains uncertain…
மேற்குலக நாடுகள் தமிழர்களின் மேல் அன்பு கொண்டு தமது நலன் களை புறந்தள்ளி தமிழர் கேதும் தீர்வை பெற்று தந்து விடுவார்கள் என எந்த மடையனும் நம்பவில்லை .
அப்படி நம்புவதாக நீங்களாகவே கற்பனை செய்து கொண்டு இலங்கை அரசுக்கெதிராக உலக நாடுகளிடம் லொபி செய்பவர்களை இதுதான் சாட்டு என்று திட்டி தீர்த்தால் , உங்களுக்கு இலங்கை இன வெறி அரசுக்கு சார்பான ஏதோ ஒரு உள் நோக்கம் உள்ளதாகவே கொள்ளப்படும்.
எனென்றால் இன்று உலக அரங்கில் ஒரளவுக்கேனும் இலங்கை அரசுக்குநெருக்கடி கொடுக்கெம் சர்வதேசநாடுகளாக மேற்குலக நாடுகளே உள்ளன.
இதனை நிச்சயம் சீனமோ , ரஷ்யாவோ செய்யப்போவதில்லை.மேர்குலக நாடுகள் கொடுக்கும் குறைந்த பட்ச அழுத்தத்தை கூட உங்களிப்போன்றவர்களின் வெற்றுக்கூச்சல் நீர்த்து போகச்செய்து விடும்.
நீங்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான் .
சரி மேர்குலக நாடுகளை நம்பக்கூடாது . அவர்கள் தமது நலன் களைத்தான் பார்ப்பார்கள் .
அப்படியானால் இந்த பூமிப்பந்தில் வேறு எந்த நாடு தமது நலன் களை எல்லாம் ஒதுக்கி விட்டு தமிழர்களுக்காக இலங்கை இனவெறி அரசிடம் போராடி தீர்வை பெற்று தந்து விடும் என் கிறீர்கள் ?
ரஷ்யாவா ? சீனாவா ? அல்லது கீயூபாவா ????
உகரெய்ன் அதிபர் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டுமென கனடா கோரியதை விமர்சிக்கும் நீங்கள் ,
நாளையே இலங்கை அதிபர் ராஜ பக்ச அரசுக்கெதிராக தென்னிலங்கியில் சிங்கள மக்கள் ( கவனிக்கவும் தமிழ் மக்கள் அல்ல ) திரண்டெழுந்து போராடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் , போராட்டத்தை அடக்க முடியாமல் ராணுவத்தை ஏவி விட்டு பலநூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் எனவும் வைத்துக்கொள்வோம் .
இப்போது உக்ரெய்ன் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறும் அதே கனடா அரசு இலங்கை அதிபர் மீதும்நவடிக்கை வேண்டுமென கூறுகிறதென்றும் வைத்துக்கொள்வோம் .
இப்போது கனடா அரசு ஆதரிப்ப்பீர்களா ? மாட்டீர்களா ?
மாட்டீர்கள் என்றால் ஏன் ??
Pro-LTTE Tamils in the UK are pushing for a travel ban and the freezing of assets of Sri Lankan government politicians. If they succeed, Sri Lankan parliamentarians may not be able to travel to the UK and perhaps, even to Europe.
Meanwhile, Conservative Friends of Sri Lanka (CFSL) says that they have met with the British Foreign and Commonwealth Office (FCO) officials and were assured that no draft resolution has been agreed for the UNHRC meeting.
“FCO has confirmed that there is no British intention to impose any travel ban or asset seizure on Sri Lankan officials”, CFSL said.
(The Island)
ஆரம்பிச்சிட்டாங்க… ஆரம்பிச்சிட்டாங்க…
இங்கை நம்ம நாட்டுக்காரர்… கிளம்பிட்டார்…
Foreign Affairs Minister John Baird has landed in Kiev, just as tensions in Ukraine are reaching fever pitch with Russian troops on alert at the border and NATO urging Moscow not to escalate the already volatile situation.
Mr. Baird is in the Ukrainian capital to lead a Canadian delegation that is expected to meet Friday with members of the new government, opposition parties, civil society and religious groups. Despite the apparent threat to Ukraine’s sovereignty over the southern region of Crimea and with international anxiety brewing over Russia’s next move, the scheduled meetings have not been cancelled or postponed.
( http://www.theglobeandmail.com/news/politics/canadas-foreign-minister-lands-in-ukraine-as-tensions-mount/article17135271/ )
ஆடு நனையிதுண்டு… மாடு அழுகிறதாம்…
தூரத்தில இருக்கிற வீட்டில புகை வருதாம்… தீயணைக்க வருகிறேன் என்று மண்ணெண்னையுடனும்… தீவட்டியுடனும் புறப்படத் தயாராகிறார்கள்…
Prime Minister Stephen Harper pledged Canada’s unwavering support for Ukraine’s territorial integrity in the face of “worrying” developments in the former Soviet state, just as Kiev’s new government proclaimed it has been invaded by Russia and appealed to Western nations for protection.
Although Mr. Harper didn’t name Russia specifically, he left no doubt where Ottawa stands in the midst of an escalating diplomatic contest between Moscow and the West.
( http://www.theglobeandmail.com/news/politics/ottawa-supports-ukraines-territorial-integrity-in-face-of-russian-aggression/article17165279/ )
இதே நேரம் ரஷ்ய படைகள் உக்ரேனின் இரண்டு விமான நிலையங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வைத்துள்ளதாக செய்திகள்…
Russian troops took control of the two main airports and coast guard base in the strategic peninsula of Crimea, Ukraine’s interior minister charged Friday.
After heavily armed men in military uniform arrived at strategic facilities in Crimea, Ukraine accused Russia of “military invasion and occupation” — a claim that brought an alarming new dimension to the crisis.
( http://www.thestar.com/news/world/2014/02/28/gunmen_seize_two_crimean_airports_in_military_invasion_ukraine_calls_for_un_help.html )
ஈரானுக்கு எதிராக தாம் உதவிய ஈராக்கினுள் புகுந்து… கொலையாளிகளின் கொலைக்களமாக்கி… சின்னாபின்னாபடத்தி… ரஷியாவிற்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாதிகளை வளர்த்து… பின் அவர்களையே அழிக்க ஆப்கானினுள் புகுந்து… பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் உருவாக்கி… மனித உயிர்களின் வாழ்வையே கேள்விக் குறியாக்கிய… நமது உலக போலீஸ்காரர் வழமை போல… தான் புக முன் தனக்கு ஆதரவு திரட்ட தொடக்கி விட்டார்…
President Barack Obama warned Russia on Friday that military intervention in Ukraine would lead to “costs,” as tension with old foe President Vladimir Putin rose in a Cold War-style crisis.
“We are now deeply concerned by reports of military movements taken by the Russian Federation inside of Ukraine,” he told reporters.
Obama and European leaders would consider skipping a G8 summit this summer in the Russian city of Sochi if Moscow intervenes militarily in Ukraine, a senior U.S. official said.
“The United States will stand with the international community in affirming that there will be costs for any military intervention in Ukraine,” Obama said in the White House briefing room.
( http://www.reuters.com/article/2014/02/28/us-ukraine-crisis-obama-costs-idUSBREA1R21M20140228 )
இவர்கள் எல்லாம் ஏன் இந்த நாட்டில் அக்கறையாக உள்ளார்கள் தெரியுமா…?
அங்கு எண்ணையோ… வைரமோ இல்லை…
உலகிற்கே உணவு கொடுக்கும் நிலையில் உள்ளனர்…
Ukraine has long been a global breadbasket due to its fertile conditions. As of 2011, it was the world’s third-largest grain exporter with that year’s harvest being much larger than average. Ukraine is one of ten most attractive agricultural land acquisition regions. Additionally, the country has a well-developed manufacturing sector, particularly in the area of aerospace and industrial equipment
ஆனால் வங்குரோத்து நிதி நிலையில்… உள்ள ஐரோப்பியர்களையும் உசுப்பேத்தி.. அரவணைப்பது போல தடவித் தடவி… ஐரோப்பாவின் பெரும் இராணுவத்தையும்.. இரணடாவது பெரும் இராணுவத்தையும் மோத விட்டால்… அழிவது உக்க்றேனின் பொருளாதாரமே… உயிர் இழப்புகள்…
Since the dissolution of the Soviet Union, Ukraine continues to maintain the second-largest military in Europe, after that of Russia, when Reserves and Paramilitary personnel are taken into account
ஆனால் ஓநாய் போல காத்திருப்பவர்கள் இலகுவாக உள்ளே போக வழி வகுக்கும்…
முதலாம் உலக யுத்தத்திலும் இரண்டாம் யுத்தத்திலும்… பல உயிர்களை காவு கொடுத்தவர்கள் உள்ளூர் யுத்தத்திலும் பல உயிர்களை காவு கொடுத்தது மட்டுமல்லாமல்… கடும் பஞ்சத்தை எதிர் கொண்டவர்கள்… தற்போது இவர்களின் உசுப்பேத்தலின் பேரில் ஓர் யுத்தத்தை தொடங்கினால்… பெரும் இழப்பு உக்ரேனியருக்கே… அடுத்த இழப்பு இரசியருக்கே… குளிர் காய்வது… உசுப்பேத்தியவர்கள்…
The civil war that eventually brought the Soviet government to power devastated Ukraine. It left over 1.5 million people dead and hundreds of thousands homeless. In addition, Soviet Ukraine had to face the famine of 1921. Seeing an exhausted Ukraine, the Soviet government remained very flexible during the 1920s.
இரண்டாம் உலக உத்தத்தில் Sovietஇக்காக போரிட்டவர்கள்… இப்போ தமக்குள்ளேயே அடிபடத் தயாராகிறார்கள்…
In total, the number of ethnic Ukrainians who fought in the ranks of the Soviet Army is estimated from 4.5 million to 7 million.
The total losses inflicted upon the Ukrainian population during the war are estimated between five and eight million.
Of the estimated 8.7 million Soviet troops who fell in battle against the Nazis, 1.4 million were ethnic Ukrainians. Victory Day is celebrated as one of ten Ukrainian national holidays.
The republic was heavily damaged by the war, and it required significant efforts to recover. More than 700 cities and towns and 28,000 villages were destroyed. The situation was worsened by a famine in 1946–47, which was caused by a drought and the wartime destruction of infrastructure. The death toll of this famine varies, with even the lowest estimate in the tens of thousands.
கடைசியாக North Korea; South Korea என்று பிரிகிறதோ… பெரும் மனித அழிவை கொண்டு வருகிறதோ… பொறுத்திருந்து பார்ப்போம்…
எமது நாட்டிலும் இரு இனத்தவரை அடிபட வைத்து உள்ளே புக முயற்சித்தவர்கள்… தற்போது வேறு கோணத்திதில் விளையாடுகிறார்கள்… மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து… அபிவிருத்திகள் செய்ய வேண்டிய நிதி… போர்த் தளபாடங்களிற்கு செல்கிறது… என்ன செய்வது…?
நாமும் நமது மனதில் பட்டத்தை… எழுதுவோம்…
Check the timeline…
http://www.telegraph.co.uk/news/worldnews/europe/ukraine/10666893/Ukraine-crisis-live-President-Barack-Obama-warns-of-costs-for-any-violation-of-Ukraine.html
சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்பார்கள்…
(திண்டுக்கல் சென்ற போது… உறவினர் கூறித் தான் இந்த பல மொழியின் உண்மை தெரிந்தது என்பது வேறு…)
1,209,085 உக்கிரேனிய மக்கள் கனடாவில் வசிக்கிறார்கள்…
In 2011, there were an estimated 1,209,085 persons of full or partial Ukrainian origin residing in Canada (mainly Canadian-born citizens) making them Canada’s ninth largest ethnic group, and giving Canada the world’s third-largest Ukrainian population behind Ukraine itself and Russia.
அதுதான் நம்ம கனடிய Foreign Affairs Minister John Baird முதலிலேயே முண்டியடித்து கொண்டு உக்ரேன் சென்று உள்ளார்…
நம்ம தேர்தலும் வருகிறதெல்லோ…
நம்ம தமிழரை விட சிங்களவர் கூட கனடாவில் இருந்திருந்தாலும்… இப்படித்தான்… ஹ்ம்ம்….
தொடங்கிட்டாங்கையா… தொடங்கிட்டாங்கையா…
ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுகிறதாம்…
பிறகு இவரைச் சாட்டி அவர்…. அவரைச் சாட்டி இவர்…
அழிவு உக்கிரேன் மக்களுக்கு…
உலக போலீஸ்காரார் ரஷியா தலையிட்டால் பெரும் costயை சந்திக்க வேண்டும் என்று அறிக்கை விட… இவரோ உக்றேயினுக்குள் படையை அனுப்ப பாராளுமன்றதில் ஒப்புதலே எடுத்து விட்டார்…
இதை வாசியுங்கோ… வாசியுங்கோ…
Russia’s parliament approved a motion to use the country’s military in Ukraine after a request from President Vladimir Putin as protests in Russian-speaking cities turned violent Saturday, sparking fears of a wide-scale invasion.
The motion follows President Barack Obama’s warning Friday “there will be costs” if Russia intervenes militarily, sharply raising the stakes in the conflict over Ukraine’s future and evoking memories of Cold War brinkmanship.
“I’m submitting a request for using the armed forces of the Russian Federation on the territory of Ukraine pending the normalization of the socio-political situation in that country,” Putin said in his request sent to parliament.
Russia’s upper house also recommended that Moscow recalls its ambassador from Washington over Obama’s comments.
Ukraine had already accused Russia on Friday of a “military invasion and occupation” in the strategic peninsula of Crimea where Russia’s Black Sea fleet is based.
( http://ca.news.yahoo.com/ukraine-says-30-russian-marines-positions-outside-coast-130032244.html )
ஆனால் கிரைமீயாவின் உள்துறை அமைச்சக இடங்களை முற்றுகையிடுவதற்காக சனிக்கிழமை முன்னேரத்தில் யுக்ரெய்ன் தலைநகர் கியெவ்விலிருந்து ஆயுததாரிகள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்ய படையினரும், உள்ளூர் ஆதரவாளர்களும் யுக்ரெய்னிய கடலோரக் காவற்படையின் தளத்தில் தற்போது இணைந்து ரோந்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கு ஏற்கனவே நிலைகொண்டுள்ள ரஷ்யாவின் கடற்படையின் கருங்கடற் பிரிவு, இண்டர்ஃபேக்ஸ் செய்திச் சேவையிடம் கூறியுள்ளது.
யுக்ரெய்னில் காணப்படும் ஸ்திரமின்மையும், ரஷ்யத் தலையீடு குறித்த குற்றச்சாட்டும், இராஜதந்திர ரீதியிலான பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.
கிரைமியாவில் ரஷ்ய ஆதரவு பொம்மை ஆட்சி ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் ரஷ்யாவின் இராணுவத் தலையீடு வெளிப்படையாகத் தெரிவதாக ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர் Carl Bildt கூறியுள்ளார்.
அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவைக் கேட்டுள்ளார்.
எமது கனடிய Foreign Affairs Minister John Baird உடனேயே வெளிகிட்டு போய் அங்கு நின்று அறிக்கை விட…. யுக்ரேனிய தலைநகர் கியெவ்வுக்கு ஞாயிறன்று ஹேக் விஜயம் செய்யவுள்ளார்…
கிரைமியாவில் உள்ள நிலைமைகள் பயங்கரமானவை என்று ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் விபரித்துள்ளார்….
எல்லோருக்கம் உக்ரெயின் மக்களில் என்னதான் அக்கறை பாருங்கள்…
இனி இவர்கள் ஆயுதங்களை பல வழிகளிலும் உள் அனுப்ப… தவறானவர்களின் கையிக்கு செல்ல… அடுத்த ஈராக்கோ… என்னவோ…
அதோட… உக்றேயினிர்க்குள் இருக்கும் முஸ்லீம்களூடாக… முஸ்லிம் தீவிரவாதம் உட்புக… எல்லாம் கொய்யா… கொய் தான்…
There are an estimated 500,000 Muslims in Ukraine and about 300,000 of them are Crimean Tatars.[232] There are 487 registered Muslim communities, 368 of them on Crimea. In addition, some 50,000 Muslims live in Kiev; mostly foreign-born.
இந்த உலக அரசியல் புரியாமல்… நம்மவர்… எங்கே போய் முட்ட…
Crimea of Ukraine located on the northern coast of the Black Sea. The Autonomous Republic of Crimea occupies most of the peninsula. It is widely referred to with the definite article, as the Crimea.
The Cimmerians, Bulgars, Greeks, Scythians, Goths, Huns, Khazars, the state of Kievan Rus’, Byzantine Greeks, Kipchaks, Ottoman Turks, Golden Horde Tatars and the Mongols all controlled Crimea in its earlier history. In the 13th century, it was partly controlled by the Venetians and by the Genoese; they were followed by the Crimean Khanate and the Ottoman Empire in the 15th to 18th centuries, the Russian Empire in the 18th to 20th centuries, Germany during World War II and the Russian Soviet Federative Socialist Republic and later the Ukrainian Soviet Socialist Republic, within the Soviet Union during the rest of the 20th century.
நாம் இங்கு கவனிக்க வேண்டியது… Crimea ஏற்க்கனவே உக்றேனிர்க்குள் ஓர் autonomous parliamentary republic ஆக உள்ளது…
Crimea is an autonomous parliamentary republic within Ukraine and is governed by the Constitution of Crimea in accordance with the laws of Ukraine. The capital and administrative seat of the republic’s government is the city of Simferopol, located in the center of the peninsula. Crimea’s area is 26,200 square kilometres (10,100 sq mi) and its population was 1,973,185 as of 2007. These figures do not include the area and population of the City of Sevastopol (2007 population: 379,200), which is administratively separate from the autonomous republic. The peninsula thus has 2,352,385 people (2007 estimate).
Crimean Tatars, an ethnic minority who in 2001 made up 12% of the population, formed in Crimea in the late Middle Ages, after the Crimean Khanate had come into existence. The Crimean Tatars were forcibly expelled to Central Asia by Joseph Stalin’s government. After the fall of the Soviet Union, Crimean Tatars began to return to the region.
மேலும் இங்கு நாம் கவனிக்க வேண்டியது… Crimea னில் 58% மானோர்… இரசியராகவே உள்ளனர்…
According to the 2001 Ukrainian population census 58% of the population of Crimea are ethnic Russians and 24% are ethnic Ukrainians. The region has the highest proportion of Muslims in Ukraine.
அது மட்டுமல்ல… உக்ரேனில் உள்ள கூடுதலான முஸ்லிம்களும் இங்கேயே உள்ளனர்…
With the collapse of the Soviet Union, Crimea became part of the newly independent Ukraine, which led to tensions between Russia and Ukraine. With the Black Sea Fleet based on the peninsula, worries of armed skirmishes were occasionally raised. Crimean Tatars began returning from exile and resettling in Crimea.
On 26 February 1992, the Verkhovniy Sovet (the Crimean parliament) renamed the ASSR the Republic of Crimea and proclaimed self-government on 5 May 1992 (which was yet to be approved by a referendum to be held 2 August 1992 and passed the first Crimean constitution the same day. On 6 May 1992 the same parliament inserted a new sentence into this constitution that declared that Crimea was part of Ukraine.
On 19 May, Crimea agreed to remain part of Ukraine and annulled its proclamation of self-government but Crimean Communists forced the Ukrainian government to expand on the already extensive autonomous status of Crimea. In the same period, Russian president Boris Yeltsin and Ukrainian President Leonid Kravchuk agreed to divide the former Soviet Black Sea Fleet between Russia and the newly formed Ukrainian Navy.
இனி Black Sea யில் என்ன வான வேடிக்கை வெடிக்கப் போகிறது என்று பார்ப்போம்…
எல்லாம் Snowdenனுடன் தொடங்கிய சொறி…
ஒலிம்பிக் முடிய ரஷ்யாவின் விளையாட்டுக்கள் தொடங்கும் என முன்னைய பதிவுகளில் கூறி இருந்தேன்…
ஆனால்… மாற்றுத் திறனாளிகளின் போட்டிகள் இன்னும் ஆரம்பம் ஆகாத நிலையில் இவர்கள் தொடங்குகிறார்கள்…
அத்துடன் ஒலிம்பிக் நடந்த Sochiயில் G8 கூட்டம் நடக்க உள்ள நிலையில்… நம்மவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்கிறார்கள்…
ஆனால் அதற்கு முன்னே இங்கு ஆயுதப் பரிசோதனைகள் தொடங்கப் போகிறது போல் உள்ளது…
என்ன இனி போரைச் சாட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையைக் கூட்டுவார்கள்… ஹ்ம்ம்…
Ukraine has undergone a “Western-backed coup”…?
உக்ரேனின் உள்நாட்டு அலுவல்களில் அமெரிக்காவும்… இங்கிலாந்தும்… கனடாவும் நுழைவது… உக்ரேனை North Korea – South Korea போல இரண்டாகப் பிரிக்க வழி வகுக்கிறது… மட்டுமல்லாமல்… ஓர் போருக்கும்… அணு ஆயுதப் போருக்கும்… வழி வகுக்கிறது…
இனி இவர்கள் international community வேண்டுகோளுக்காக… தாம் முக்கை உள்ளே நுழைய விடுவதாகக் கூறுவார்… அதோடு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் இறந்ததற்காக நாட்டின் அதிபரை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தப் போகிறார்களாம்… அப்படியானால் எத்தனையோ நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்… இவற்றிற்கு யார் பொறுப்பு…?
பாலஸ்தீனத்தில் கொல்லப்படும் மக்களுக்கு யார் பொறுப்பு…?
உக்ரேன் மக்களில் கரிசனை காட்டுபவர்கட்கு… பாலஸ்தீனிய மக்கள்… மக்களாக தெரியவில்லையா…?
Ukraine has undergone a “Western-backed coup” in the course of the recent political upheaval that forced now-ousted President Viktor Yanukovych to leave the country, an analyst tells Press TV.
Ukraine has been gripped by unrest since November 2013, when Yanukovych refrained from signing an Association Agreement with the EU in favor of closer ties with Russia.
On February 23, amid rising violence in the country, the Ukrainian parliament ousted Yanukovych and named Oleksandr Turchynov, the legislature’s speaker, as interim president.
As the crisis was brewing in Ukraine, US and European officials repeatedly expressed support for the anti-government Ukrainian protesters. The protests took violent forms as an increasing number of the protesters resorted to violence in confronting Ukrainian security forces.
“This is a coup. This is a Western-sponsored coup, particularly [by] the British, NATO and the United States. No question about it,” said Edward Spannaus, with the Executive Intelligence Review, in an interview with Press TV.
For full Press TV report… http://www.presstv.ir/detail/2014/03/01/352743/ukraine-saw-westernbacked-coup/
ஆனால் அப்படி ஓர் போர் ஆரம்பித்தால்… ரசியாவிடம் இருக்கும் ஆயுதபலம் இரகசியமாக இருக்குமிடத்து… விளைவுகளைக் கூற முடியாதவிடத்து… பாதிப்புகள் கூடுதலாக இருக்கும்…
ரஷ்யாவின் யுத்த விமானமான மிக் ரக விமானங்களின் தலைமை வடிவமைப்பாளரான ரொஸ்டிஸ்லாவ் பெல்யாகோவ் கடந்த வெள்ளிக்கிழமை தனது 94 ஆவது வயதில் காலமானார்…!
The maker of MiG fighter jets says that its chief designer Rostislav Belyakov has died. He was 94.
The company said in a statement that Belyakov died Friday in Moscow following an unspecified illness.
Belyakov became the MiG chief designer in 1969, succeeding the firm’s founder, Artyom Mikoyan, and led the development of a family of MiG fighters, including MiG-23, MiG-25, Mig-29 and their versions, which have been the backbone of Soviet and then Russian air force.
Belyakov joined the MiG company as a young engineer in 1941 and quickly rose through the ranks to become a deputy chief designer in 1957.
He was showered with state awards and honors, but his name was unknown to the public until the Soviet collapse.
(
http://www.washingtonpost.com/world/europe/mig-jets-designer-rostislav-belyakov-dies-aged-94/2014/03/01/b15dbcac-a142-11e3-878c-65222df220eb_story.html )
உக்ரேன் ஊடாக ஐரோப்பிய பாசிசத்தின் மீள் பிரசன்னம்.
மனித குல விரோத கடந்த காலம் திரும்புகிறதா?
உக்ரேனில் வலதுசாரி நவபாசிச சாரம்சம் கொண்ட அதிகாரம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. உக்ரேனின் ஜனாதிபதி யார்க்கோவிச் ஜரோப்பிய- வட அமெரிக்க பொருளாதார மற்றும் பாதுகாப்பு பேரங்களுக்கு படியாததால் அங்கு இயல்பாக இருந்த மக்கள் கிளர்ச்சிகள் செயற்கையாக ஊதிப் பெருப்பிக்கப்பட்டது. எகிப்தின் தஹிரீர் சதுக்க கிளர்ச்சி போன்றதல்ல இது. இரும்புத் தொப்பி- முகமூடி- சுவஸ்திக்கா- கத்தி- துவக்கு- பெற்றோல-; குண்டுகளுடன் வந்த குண்டர் படைகள் தலை நகர் கீவில் நடந்த இந்த கிளர்ச்சியில் ஆதிக்கம் வகித்தன.
இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் சோவியத்யூனியனுக்கெதிராக பாசிசத்துடன் கரங்கோர்த்தவர்களின் வாரிசுக்கள் இதில் அடக்கம். இவர்கள் உக்கிரேனின் பெருமை மிகு வரலாற்றை அடியோடு அழிக்க முயல்கிறார்கள். நெப்போலியனின் அக்கிரமிப்பிற்கெதிரான போருக்கு தலைமை தாங்கிய குட்டுயேவ் (ரால்ஸ்ராயின் போரும் சமாதானத்திலும் இடம்பெறும் பிரதான பாத்திரம்) சிலை உடைக்கப்பட்டது. லெனின் சிலைகள் சரமாரியாக வீழ்த்தப்பட்டன..
ஹிட்லரின் பாசிசத்திற்கெதிராக போராடி மடிந்தவர்களின் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டு. சுவஸ்திக்கா கொடிகள் ஏற்றப்பட்டன. சின்னம் வரையப்பட்டது.
தீவைப்பு ஆத்திரமூட்டுதல் போன்ற செயல்களில் இந்தக் கும்பல் ஈடுபட்டு வருகிறது.
இது யூதர்கள் ,தாத்தாரியர்கள் ,ரஸ்சியர்கள்; பொதுவுடைமை மற்றும், மக்களின் ஜனநாயக இயக்கங்களின் தீவிர எதிரி- பாசிச வெறுப்பைக் கொண்டது.
இவை ஒன்றும் தற்செயலாக நிகழவில்லை.
உலகின் புதிய பொருளாதார வல்லமைகளை பலவீனமாக்குவது மற்றும் கேள்விக்கிடமற்ற வரம்பற்ற சுரண்டல் சூறையாடலுக்கான அதிகாரத்தை உலகின் மீது நிறுவுவதும்- அடிமைப்படுத்தலும் . அதற்காக நாடுகளை மாற்று உலகவல்லமைகளை சின்னாபின்னப்படுத்துவதற்குமாக உலகின் ஒருபகுதியில் நவபாசிசம் மீள் உருவாக்கப்படுகிறது.
ஆப்கானில் சோவியத் பிரசன்னம் இருந்த கெடுபிடியுத்த காலத்தில் மத அடிப்படைவாத இயக்கங்கள் உருவாக்கப்பட்டன. அதன் விளைவுகளை இன்றளவில் உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இப்போது பாசிச இயக்கங்கள் உருவாக்கப்பட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்டு குறிப்பிட்ட சில தருணங்களுக்காக இத்தகைய சக்திகள் போசித்து வளர்க்கப்படுகின்றன.
ஐரோப்பிய-வட அமெரிக்க பாடசாலைகளில் -பாடவிதானங்களில் அபகீர்த்திமிக்க பாசிச வரலாறு இருக்கிறது. எமது புலம்பெயர் நாடுகளின் பிள்ளைகளுக்கு கூட இந்த வரலாறு தெரியும். இது மீள்வது எத்தகைய பெருந்தீங்கென்பதை இந்த புதிய ஐரோப்பிய வட அமெரிக்க தலைமுறையினர் புரிந்து கொள்ளமுடியும் .
கடந்த தலைமுறையினரின் மனங்களில் இதன் குரூர அனுபவங்கள் உறைந்து கிடக்கின்றன.
ஆச்சரியம் என்னவென்றால் இந்த வலதுசாரி பாசிச சத்திகளின் செயற்பாடுகளை வட அமெரிக்க ,ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜனநாயக ஊடகங்கள் என்று சொல்லப்படுபவை கூட வெளிக் கொணரவில்லை. அடக்கி வாசிக்கின்றன. இது சுதந்திர ஊடகம் என்ற மாய்மாலம் பற்றி பலத்த கேள்விகளை எழுப்புகிறது.
உக்ரேனின் தலை நகர் கீவில் உள்ள யனுகோவிச்சின் ஆடம்பர பங்களாவையே இவர்கள் திரும்ப திரும்ப காண்பிக்கிறார்கள். 3..5 பில்லியன் மக்களுக்கான பொருளாதாரவளங்களை வெறும் அமெரிக்க காப்பிரேட்டுக்களின் 85 பேர் மாத்திரம் கபளீகரம் செய்து வைத்திருப்பது பற்றி இவர்கள் மூச்சுக்கூட விடுவதில்லை.
இந்த கிளர்ச்சியில் உயிரிழந்த 80 பேருக்காக யனுகோவிச்சை ஹெய்க்கில் விசாரிக்கவேண்டும் என்று உக்கிரேனின் தற்காலிக ஜனாதிபதி எனச் சொல்லப்படுபவரின் செய்தியையே இந்த ஊடகங்கள் திரும்பதிரும்ப வெளியிடுகின்றன.
பாசிச-சக்திகளின் ஆத்திரமூட்டல் ,அதன் தலையெடுப்பு இதனால் எற்;பட்ட அதிர்ச்சி உணர்வுகள் ,சிறுபான்மையினரின் பாதுகாப்பின்மை போன்ற விடயங்களை இவை வெளயிடுவதில்லை.
இந்த ஜனாதிபதியோ ,அமைச்சரவையோ உக்கிரேனிய மக்களால் முறைப்படி தெரிவு செய்யப்பட்டதல்ல.
எடுத்த எடுப்பிலேயே இந்த வலது- பாசிச கூட்டரசு உக்கிரேனின் ஆட்சி மொழியாக இருந்த ரஸ்சியனை நீக்கியுள்ளது. இது பற்றியும் இந்த ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை.
பிரதானமாக கிருமிய- ரஸ்சிய மொழிபேசுவோரும் ஏனைய ஜனநாயக சமூக சக்திகளும் அக்கறை கொள்வதில் நியாயம் இருக்கிறது.
இது பற்றி கேள்வி எழுப்பாத ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்கச்செயலாளர் இங்கிதமான- மென்மையான மொழியில் சகலதரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக ஆட்சி அமைக்குமாறு இப்போது கீவ் வலதுசாரி பாசிச அதிகாரக் கும்பலிடம் கேட்டுக் கொண்டார்.
தாம் பாதுகாப்பில்லாமல் இருக்கிறோம். தம்மை பாதுகாக்குமாறு கிரிமிய மக்கள் ரஸ்சியாவிடம் கோரிக்கை விடுக்கிறார்கள் . அவர்களது இருப்பு பாரதூரமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அது நியாமானதே . கிருமிய மக்களின் சுயநிர்ணய உரிமை பாதுகாக்கப்படவேண்டும்.
ஜனநாயகத்தை விரும்பும் பாசிச வலதுசாரி அதிகாரத்திற்கெதிரான உக்ரேனிய மக்களும் பாதுகாக்கப்படவேண்டும் . பொறுப்புள்ள உலக சமுதாயத்தின் கடமை அது.
இப்போது உக்கிரேனியர்களின் இறையாண்மை பற்றி மேற்குலக-அமெரிக்க அதிகார சக்திகள் கவலை கொள்கின்றன.
பாசிசம் தொடர்பில் இறையாண்மை என்ற பேச்சுக்கே இடமிருக்க முடியாது.
ஏனெனில் பாசிசம் மனிதகுலம் ,அதன் வாழ்வு -இருப்பு எல்லாவற்றுக்குமே எதிரானது.
(சுகு-ஸ்ரீதரன்)
கிரிமினல் பூட்டின் இலங்கை பிரச்சினையெண்டா அது உள்னாட்டு பிரச்சினையெண்டும் உக்கிரேயின் பிரச்சினையெண்டா அது தங்களது பிரச்சினையெண்டும் றீல் வுடுறான், அதுக்கு இஞ்ச என்னடாண்டா இடதுசாரி மண்ணாங்கட்டி ஒரு கும்பல் வக்காலத்து வாங்குது.
European Union countries start the fire…
USA pour the oil…
Now all are expected…
Crimea gone…
Now Eastern Ukraine…
I think before the Olympic start someone comment about the other Notrh-South Korea… hmm…
Is it UN resolution or US resolution or India’s stand in voting… We have to see the ground reality…