ஸ்பெயினில் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 25% என உயர்ந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது.அதே வேளை பிரித்தானியாவில் வேலையற்றோரின் தொகை 9 வீதமாக உயரும் என அறிவிக்கப்படுகிறது. ஸ்பெயினின் வெளியுறவு மந்திரி ஜோஸ் மானுவல் கார்சியா-மார்கல்லோ நாடு “மிகப் பெரியளவில்” நெருக்கடியை எதிர்கொள்கிறது என அறிவித்துள்ளார். கிரேக்கம் ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகள் பெரும் பொருளாதார அவலத்திற்குள் உள்ளாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. இந்த நிலையில் பிரித்தானியா அதே வகையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
United Kingdom and the British Sterling Pound will survive for ever. The Irish may come back in after 90. There going to be economic problems here at home in Sri Lanka – Shri Lanka.