Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பொதுவேட்பாளராக பொன்சேகா; புதுடில்லிக்கு விருப்பமேயில்லை:ரணிலிடம் நேரடியாகக் கூறப்பட்டது!

இனியொரு... by இனியொரு...
11/16/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

india16 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவது தொடர்பில் தனது ஐயப்பாட்டினை இந்தியா, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாகத் தெரியப்படுத் தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் கடந்த வாரம் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டி ருந்த வேளை இலங்கையின் அரசியல் நிலைவரம், ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவிற்கு அரசியல் ரீதியாகச் சவால் விடக்கூடியவர் யார் என்பன போன்ற விடயங்களை ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆராய்ந்த இந்தியத்தலைவர்கள், சரத் பொன்சேகா குறித்த தமது சந்தேகங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர் எனக் கூறப்பட்டது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருபவை வருமாறு:

கடந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நிறுத்தப்படுவது குறித்துக் கேட்டறிந்துள்ள இந்தியத் தலைவர்களும், அதிகாரிகளும் இது குறித்த தமது ஐயப்பாடுகளையும் ரணிலிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்த தமது கவலையை உத்தியோகப்பற்றற்ற விதத்தில் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிவித்துள்ளனர். என்ன உத்தரவாதம் என்று கேட்டனர்., சரத் பொன்சேகா தேர்தலில் வெற்றிபெற்றால் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றும் அவர்கள் ரணிலிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாகிஸ்தானில் இராணுவம் பல தடவை ஆட்சியைக் கைப்பற்றியமை போன்று தனது தென்பகுதி அயல் நாடான இலங்கையிலும் நடைபெறலாம் என்ற அச்சமே சரத் பொன்சேகாவைப் பொது வேட்பாளராக நிறுத்துவதை இந்தியா கவலையுடன் பார்ப்பதற்கான காரணமாகவுள்ளது. எனினும், ரணில் விக்கிரசிங்க நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் பதிலளித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தனது புதிய எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இந்தியாவின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வேளையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் சிரேஷ்ட தளபதிப் பதவியை இராஜிநாமாச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
புதுடில்லிக்கான விஜயத்திற்கு இந்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து இலங்கை அரசுக் குழுவினர் காத்திருக்கும் ஒரு சூழ்நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவரின் இந்திய விஜயம் இடம் பெற்றுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் குறித்து அனைத்துத் தலைவர்களும் கவலை தெரிவித்தனர். கடந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அங்கு சந்தித்த அனைத்துத் தலைவர்களும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் நிலை குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்க தாம் உருவாக்கியுள்ள புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி, இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பான கூட்டு செயற்றிட்டமொன்றை முன்வைக்கும் எனப் புதுடில்லிக்குப் பதிலளித்துள்ளார். இப்படி மேலும் கூறப்பட்டது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இராணுவத்தின் ஏராளமான அதிகாரிகள் ஓய்வுபெறுவதற்குத் தீர்மானிப்பு?

Comments 1

  1. சுவாதி. says:
    16 years ago

    எந்தச் சகுனி நின்று இந்த தேசம் ஆண்டாலும் எங்கள் கனவு தமிழீழம் மட்டுமே…. சேற்றுக்குள் உழலும் சாக்கடைப் பன்றிகளாய் தான் தெரிகிறார்கள் இந்திய இலங்கை அரசியல்வாதிகள் இப்போது…. எங்கள் இனத்தை வேரறுக்க ஒன்றுபட்ட கரங்கள் இப்போது ஒன்றையொன்று அடியோடு வெட்டிக் கொள்ள மும்முரமா இருக்கினமோ??? நல்லது… எவன் தொலைந்தாலும் எவன் வந்தாலும் ஈழத்தமிழனுக்கு என்ன நடந்துவிடப் போகிறது ??

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...