இலங்கையில் அனைத்து இன மக்களும் சமமாக வாழும் நிலை ஏற்படவேண்டும். அதனையே இந்தியா எதிர்ப்பார்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். பெங்களுரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குர்ஷித் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஒடுக்கப்படும் ஒரு நாட்டில் சம உரிமை குறித்துப் பேசும் இந்திய அரசே இனப்படுகொலைக்கு உடந்தையானது என்ற விபரம் தெரியாத குழந்தையோ சல்மான்? ஒடுக்கபடும் தேசிய இனங்கள் ஒடுக்கப்படும் சிங்கள மக்களின் ஆதரவோடு சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை அழித்துத் துவம்சம் செய்தது இந்திய அரசு இலங்கையில் ஆக்கிரமிப்புச் செய்வதை என்று நிறுத்திக்கொள்கிறதோ தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் சம உரிமையையும் சுய நிர்ணய உரிமையையும் வென்றெடுக்கும்.
I find that all these is not in touch reality of the situation here in the East and North of Sri Lanka.