Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பெரியார் படம் தெலுங்கில் ஈ.வே. இராமசாமி நாயக்கர் என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

இனியொரு... by இனியொரு...
08/11/2010
in இன்றைய செய்திகள்
0 0
11
Home இன்றைய செய்திகள்

சுயமரியாதைக் கருத்துக்களுக்காக நீண்டகாலமாக போராடி வந்தவர் பெரியார். தமிழக திராவிட இயக்கத்தை பரவலாக மக்களிடம் கொண்டு சென்ற பெரியாருக்குப் பின்னர் கொள்கையையும் கட்சியையும் தன் தம்பியான கி.வீரமணி என்பவரிடம் கொடுத்து விட்டுச் சென்றார். அதன் பின்னர் திராவிடர் கழகம் தென்னிந்தியாவின் அதிக சொத்துக்கள் மிகப்பெரிய கம்பெனியாக மாற்றப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவிடமும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியிடமும் அண்டிப்பிழைத்து சொத்தை வளர்த்துக் கொள்வதே வீரமணியின் வேலை. இந்நிலையில் திக கம்பெனியே இயக்கிய படம்தான் பெரியார் படம். கருணாநிதியை திருப்திப்படுத்தும் விதமாக பெரியார் படத்தை எடுத்து முழு வரிவிலக்கையும் பெற்றுக் கொண்ட வீரமணி அப்படத்தை இந்தி, மலையாளம், தெலுங்கில் வெளியிட தீர்மானித்து வெளியிட்டார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட நாயக்கர் இன மக்கள் அதிகமாக வாழக் கூடிய ஆந்திராவில் இப்படத்தை ஈ.வே. இராமசாமி நாயக்கர் என்ற பெயரில் வெளியிட்டுள்ளா கி.,வீரமணி.ஈ.வே.ரா பெரியார் என்றழைக்கபப்ட்ட இராமாசி ஈரோட்டைச் சார்ந்த் நாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை தனது சினிமா விற்பனைக்கு பய்ன்படுத்தியுள்ள வீரமணியின் திராவிட முகமூடியை இனியாவது தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி தாக்கப்பட்டார் : தி.மு.கவினர் வெறியாட்டம்

Comments 11

  1. Shiva says:
    16 years ago

    தெலுங்கில் மட்டுமல்ல, தமிழிலும் அவர் ஈ.வே.ராமசமி நாயக்கர் என்றே நீண்ட காலமாக அறியப்பட்டார்.
    பெரியார் என்பது காலத்தாற் பிற்பட்டு, முதலில் திராவிட இயக்கத்துள் மட்டும் பயன் பட்டுப், பின்னர் தமிழகத்தில் பரவலாந்து.
    ஈ.வே.ராமசமி நாயக்கர் என்பதோ சாதிப் பேர் கூடாது என்பதால் ஈ.வே.ராமசமி என்பதோ அவரை எவ்வகையிலும் தாழ்த்தாது. சும்மா ஈ.வே.ரா. என்றாற் கூடப் போதும்.

    நான் வீரமணியின் அபிமானியல்ல. ஆனால் அவர் மீது வலிந்து குற்றம் காண்பது ஏற்புடையதல்ல.

  2. vinothan says:
    16 years ago

    ஈ, வே, ரா, பெரியார் என்றுதான் அழைக்கபட்டாரே தவிர நாய்க்கர் என்று அழைக்கபடவில்லை, அது பார்ப்பாணனின் பத்திரிகைகளால் அழைக்கபட்டதே தவிர, ஒரு பொளுதும் பெரியாரின் தொன்டர்களால் அழைக்கபடவில்லை,

    • Shiva says:
      16 years ago

      தயவு செய்து பெரியார் என்ற பேர் எப்போது பரவலான வழக்குக்கு வந்தது, அவரைத் தமிழகத்துக்கு வெளியே எப்போது முதல் பெரியார் என்று அழைத்தார்கள் என்று சொல்லுங்கள்..

      நான் சொல்வது தெலுங்கில் அவரை அவரது இயற் பெயரில் அழைப்பதில் தவறில்லை என்பது தான்.

      • suppu says:
        16 years ago

        அப்படியென்றால் கர்நாடகாவில் ரஜனியை சிவாஜிராவ் ,என்றும் , ஆந்திராவில் கருணாநிதியை தெட்சணாமூர்த்தி என்றும், ஜெயலலிதாவை அம்மு என்றும், ஆற்காடு வீராசாமியை ,வீராச்சாமி நாயுடு ஏன்றும், அழகிரியை அழகிரி நாயக்கர்,ஸ்ராலினை ,ஸ்ராலின் நாயக்கர், இப்படி அழைக்க ஒத்துக்குவாங்களா,

        • thamilmaran says:
          16 years ago

          சுப்புவின் காமடிதான் இன்றய கைலைட்

  3. siriyaar says:
    16 years ago

    அடிநிலையிலிருந்த சாதிகளுக்காக அல்லாது, இரண்டாம் நிலையில்ருந்த சாதிகளின் ஆதிக்கத்துக்காகக் குரல் கொடுத்தவர் பெரியார். திராவிடம் என்ற தவறான சுலோகம் இன்றுவரை தமிழ் நாட்டை ஒரு கற்பனைக்குள் கட்டிவைத்திருந்தது. ஆளும் வர்க்கத்துக்குப் பெரியாரீயமும் பெரியாரும் மகத்தான சேவை செய்துள்ளனர். சமரசமும் எதிர்ப்பும் என்ற இவரின் போக்கு தன்னார்வ நிறுவனங்களின் அரசியல்.

  4. maniyan says:
    16 years ago

    செத்துப்போன பெரியாரை வைத்து சாகப்போகும் கருணாநிதியை திருப்திப்படுத்த, பெரியார் கழகம் என்ற கொம்பனியை நடத்தும் வீரமணி செய்திருக்கும் விளம்பர உத்தியே தவிர வேறு எதுவுமில்லை.
    பெரியார் ஒருபோதும் எதையும் பிரித்துப்பார்த்தவரல்ல, காலம் கோமாளிகளின் கைகளில் சிக்கி ,தந்தை பெரியார் அவர்களை விளம்பரப்பொருளாக்கியிருக்கிறது, பெரியார். பெரியார் என்று எப்போதோவே இந்தியா முழுவதும் அறியப்பட்டுவிட்டார், அவர் மொழி சாதிக்கு அப்பாற்பட்ட பொதுவான சமூகத்தின் மூட நம்பிக்கைகளை இல்லாமல் அழிக்கும் நாசினி”’
    கருணாநிதி தன்னுடைய நாயக்கர் வம்சத்தில்த்தான் பெரியாரும் பிறந்தவர் என்பதை வெளிப்படுத்துவதற்காக கோமாளி வீரமணியை பயன்படுத்தினார் என்பதுதான் உண்மை, எவர் தாம் வாழ தந்தை பெரியாரை பயன்படுத்தினாலும் பெரியாரின் புகழ் குறைந்துவிடப்போவதில்லை, கோமாளிகளின் கூத்துக்கள் மட்டும் அம்பலமாகிக்கொண்டேயிருக்கும்,

  5. Vinod Babu says:
    16 years ago

    இது தொடர்பான இன்னொரு கட்டுரையை கீற்றில் படித்தேன்.

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10377:2010-08-12-05-27-15&catid=1:articles&Itemid=264

  6. suganthy says:
    16 years ago

    Thanthai Periyar is thousand times better than other Asian Machiavellian Revolutionaries…He is our first Anarchist and libertarian Socialist. We can even call him as our early-feminist.
    i am sure the Leftist can learn a lot from him.

    • Shiva says:
      16 years ago

      Periyaar announced himself as a communist after visiting the USSR. He retreated when the colonial regime tightened the screws on the left. He stated his reason openly.
      As a social activist, he is among the most effective in Tamilnadu, and even India. But that is no case for making a cult figure out of him — which is what various mercenaries are doing in Tamilnadu today.
      Do you seriously consider the likes of CPI & CPM leaders to be really ‘leftists’.

      • suganthy says:
        16 years ago

        i mean people like shiva

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...