Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

புலி உறுப்பினர்களைக் கைது செய்ய இன்ரர்போல் – கே.பி அரசுடன்

இனியொரு... by இனியொரு...
01/28/2011
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் ஆறு தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு இலங்கை நீதிமன்றம் திறந்த பிடி விராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்டர்போலின் உதவியுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு புறத்தில் இன்ரர்போல் நிறுவனத்தால் தேடப்படும் குமரன் பத்மனாதன் இலங்கை அரசோடு இணைந்து இயங்கும் அதே வேளை புலி உறுப்பினர்களைக் கைதுசெய்ய அதே நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது இலங்கை அரசு.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்றைய தினம் நீதிமன்றில் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,

குறித்த ஆறு முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்ற காரணத்தினால் குறித்த நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

துனிசியாவைத் தொடர்ந்து எகிப்தில் மக்கள் எழுச்சி - 6 பேர் கொலை

Comments 5

  1. கீரன் says:
    15 years ago

    அரசு, கே பி என்பவர்களின் விமர்சனத்திற்கப்பால், மிஸ்டர் பிரபாகரனுடன் சேர்ந்து தமிழின இன அழிப்பு போரை நடாத்தி முடித்த புலிக்கீரோக்கள் செய்த மனித உருமை மீறல்கள் சொல்லியடங்காதவை. தட்டிக்கேட்க நெஞ்சுரமில்லாது வாழும் பெரும்பாண்மையான வாலுகளை இவர்கள் தற்போதுள்ள நெழிவு சுழிவுகளை பயன்படுத்தி உசுப்பேத்தி இருக்கின்ற சமூகத்தையும் சீரழிக்க தயங்க மாட்டார்கள். இவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள், அழிக்கப்பட வேண்டியவர்களே. அடுத்தவனை அண்டி வாழாமல் சிந்தித்து எப்பொழுது தன்னம்பிக்கையுடன் வாழத்தொடங்குகின்றானோ அதன் பின்புதான் எமது சமுதாயத்தில் மாறுதலைக்காணலாம்.

    • chandran.raja says:
      15 years ago

      அத்துடன் இதையும் சேர்க்கலாம் கீரன். முட்டாள் என்று மற்றைவர்களை குறைகூறிக் கொண்டு தாங்கள் புத்திசாலிகள் போல் நடமாடுபவர்கள். குண்டெறிந்து
      கொண்டிருந்தவர்கள் நிறுத்தி சமாதானமான தமக்கு தெரிந்த அரசியலில் ஈடுபட்டிருக்கும் போதும்.. திரும்பவும் குண்யெறியத் தூண்டுபவர்கள். மறைந்திருந்து
      தாக்கும் புலிகளைவிட தமது தோலை உரித்துமனிதத்தோல் புலிகளே ஆபத்தானவர்கள். இது ஈழத்தில் பல்லைபுடுங்கி கொட்டத்தை அடக்கினாலும் புலத்தில் அதே இரத்தவெறியில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன.இவர்கள் இனம்
      காணப்படவேண்டும்.

  2. அரிச்சந்திரன் says:
    15 years ago

    சமுதாய கேவலங்களுக்காக புலிகளிடம் பச்சை மட்டை அடிவடிவாங்கிய வலியில் கீச்சிடும் கீரன் சந்திரன் பெயர்களில் ஒழிந்திருக்கும் நண்பர்களே; மக்களாகிய எங்களுக்குத்தெரியும் உண்மை எதுவென்று

    • chandran.raja says:
      15 years ago

      நேர்மைக்கு பேர்போன அரிச்சந்திர மகாராசாவே நாங்கள் ஒளித்துக் கொண்டுதாம் இருக்கிறோம். நீங்கள்யார்என்பதை நேர்மையுடன் கைவீசிக் காட்டுங்கள். முடியாதே! அரிச்சந்திரனுக்கு மட்டும் ஒளிப்பு என்கிற பதம் பொருந்துவதில்லை போல.இப்படியான சவாடல் பேச்சுக்களை எல்லாம் விட்டு ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடுங்கள்.

  3. கீரன் says:
    15 years ago

    அரிச்சந்திரா! தேவையில்லாமல் ஊழையிட்டு இருக்கிற கோவணத்தையும் இழக்காமல் . மக்களை சுயமாக இயங்க விடுங்கோ. உப்படியே சொல்லிச் சொல்லி முள்ளி வாய்க்காலிலை வெள்ளைக்கொடி பிடிக்கும்மட்டும் சொல்லச் சொன்னீங்கள்.திரும்ப தொடங்குகின்றீங்கள் போல பழைய பல்லவியிலை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In