புலிகள் எங்கே? : தலைமையகத்துடன் தொடர்புகள் துண்டிப்பு.

100 பங்கர்களுடன் கூடிய புலிகளின் பயிற்சித்தளத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக ராணுவச் செய்திகள் கூறுகின்றன.
இராணுவத்தினர் புலிகளின் கிளிநொச்சி நிர்வாகத் தளத்திலிருந்து 9 மைல் தூரத்திலேயே நிலை கொண்டிருப்பதாகவும் கைப்பற்றப்பட்ட பகுதியில் பயிற்சி முகாம்கள், விரிவுரை மையங்கள் ஆகியன காணப்படுவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
புலிகளின் தொலைபேசி மின்னஞ்சல் தொடர்புகள் அனைத்தும் தொடர்பற்ற நிலையிலேயே இருப்பதாக சர்வதேச செய்தி அமைப்புகள் தெரிவிக்கின்றன.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் ப்யன் படுத்தப் படுவதாக பல்வேறு தரப்புக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 
75 ஆயிரம் பேர் அகதிகளாகி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

One thought on “புலிகள் எங்கே? : தலைமையகத்துடன் தொடர்புகள் துண்டிப்பு.”

 1. பேரினவாதத்தை தோற்கடிக்க….
  தூய பிறவிகளாக தம்மை விளம்பரப்படுத்தி
  எமது வாய்யை பொத்தியவர்கள்
  நமது கால்களை கட்டியவர்
  உங்களுடன் சேர்ந்து தான் குரல் கொடுக்கிறோம்
  எங்கே! அந்த கொலை வெறியர்கள்
  எங்கே! ! அந்த இனவெறியர்கள்
  எங்கே! ! !மத வெறியர்கள்
  தமிழ்மக்களின் ஐக்கியத்தை சீர்குலைத்த
  அந்த துரோகிகள் எங்கே! ! ! !

Comments are closed.