புலிகளின் உளவுத் துறைப் பொறுப்பாளரும், பிரபாகரனுக்கு அடுத்த தலைவராகக் கருதப்பட்டவருமான சண்முகலிங்கம் சிவஷங்கர் அல்லது பொட்டு அம்மான் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பதவி நீக்கம் செய்யப்படுள்ளார் என இலங்கை ஆங்கில நாளிதழ் டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபாகரனின் பிரத்தியோகப் பாதுகாவலர் வான் மற்றும் ராதா படையணிகளின் பொறுப்பதிகாரி ருத்னம் மாஸ்டர் புலனாய்வுப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
. இராணுவத் தளபதி சரத் பொன்சேக மற்றும் கோதபாய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலைசெயும் திட்டங்களை நிறைவேற்றத் தவறிவமையே இப்பதவி நீக்கத்திற்குக் காரணம் என தெரிவிக்கும் நாளிதழ் புலிகளில் ஏற்பட்ட கருணா பிளவிற்க்கு ஒப்பானது இது எனக் குறிப்பிட்டுள்ளது.
இன்டர்போல், இந்திய பொலிஸார் மற்றும் இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினால் தேடப்பட்டு வரும் முக்கிய விடுதலைப் புலிகள் தலைவர்களில் பொட்டு அம்மானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Internal conflict among top Tiger leaders
The internal conflict among the top leadership of the LTTE came to a head recently when the Tiger Intelligence Unit (TOSI) and the Black Tigers (Karum Puligal) Chief Shanmugaligam Sivashanker, better known as Pottu Amman, was removed from the post by the LTTE Leader Velupillai Prabhakaran.
The differences among the Tiger hierarchy at the moment is similar to the internal conflicts that arose with the breakaway of its Eastern Leader Vinayagamurthi Muralitharan alias Karuna four years ago.
Pottu Amman had been replaced by another senior leader Rutnam Master, who is in-charge of Prabhakaran’s personal security as well as being the head of the LTTE’s Special Force – Radha Regiment and the Air Wing. His personal details are not available, as he has functioned as one of the most secretive operatives within the LTTE.
State intelligence units had uncovered that Pottu Amman, of whom nothing much is known about, had been removed by the LTTE Leader for failing to carry out any attacks on the military as well as VIP targets tasked to him in recent years. Among them were the assassination attempts on Army Commander Sarath Fonseka and Defence Ministry Secretary Gotabhaya Rajapaksa. Two lorries laden with a large amount of explosives, that were recovered by the defence authorities were also among the failed attempts of Pottu Amman.
Wanted by the Interpol for terrorism, Pottu Amman has been a man of mystery within the LTTE even more than its Leader Prabhakaran. He headed almost all the operations outside the North and East and masterminded many of the suicide attacks against the country’s political leaders and anti-LTTE Tamil political party members as well as senior military officials. He is one of the most wanted by the Indian defence authorities for the assassination of former Indian Prime Minister Rajiv Gandhi.
The removal of Pottu Amman from the Intelligence Unit had been done in mid this year and soon after he had been sent to Muhamalai for three months by the LTTE Leadership. It is revealed that he was called back to Mullaitivu by the LTTE leadership and had not been assigned for any work thereafter.
இது போன்ற புலிகளுகிடையிலான புரளிகளை சிறிலங்கா உளவு பிரிவு வழமையாக கிளறிவிட்டு குளிர்காய்வதும் பின்னர் உண்மையில்லை என தெரிய வந்த பின்னர் மெளனிப்பதும் கதைவிடுவதும் இன்னமும் தொடர்கிறது. உளவு பிரிவின் தகவல் பற்றாக்குறை. புலிகளின் அமைப்பு சார்ந்த கட்டமைப்பு தெரிந்தவர்களுக்கு இச்செய்தி புஸ்வாணம். புலிகளில் புலனாய்வு துறையின் பொறுப்பாளராகவும் பிரபாகரனுக்கு அடுத்தபடியான ஆளுமை மிக்கவராகவும் மூத்த உறுப்புரிமை உடையவராகவும் பொட்டு இன்னமும் இருந்துவருகிறார். ரட்ணம் என்பவர் புலிகள் அமைப்பில் 90களின் தொடக்கத்தில் புலிகள் அமைப்பில் சேர்ந்து கொண்டவர் என்பதும் புலிகளின் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு அணிக்கும் இம்ரான் பாண்டின் படை பிரிவிற்கும் சில காலம் பொறுப்பாக இருந்தும் உள்ளார். புலிகள் அமைப்பில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட படையப்புலனாய்வு(இராணுவ புலனாய்வு மிலிட்டரி இன்ரலியன்ஸ்) பொறுப்பாளராகவிருந்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இறந்த சாள்ஸ்க்கு பதிலாக நியமிக்கப்பட்டவரே இந்த ரட்ணம். சாள்ஸ் கூட முன்னர் பொட்டுவின் புலனாய்வு துறையில் பணியாற்றி அந்த அனுபவ மூப்பின் அடிப்படையில் படைய புலனாய்வு பிரிவுக்கு பொட்டுவால் பிரபாகரனுக்கு சிபார்பு செய்யப்பட்டவர் எனவும் தெரியவருகிறது. இங்கு இதே படைய புலனாய்வு பிரிவின் முக்கிய ஆலோசனை பிரிவில் முன்னாள் திருமலை தளபதி பதுமன், மட்டகளப்பு தளபதி பிரபா ஆகியோரும் இந்த யூனியர் ரட்ணம் என்பவருக்கு கீழேயே பணி புரிவதாக தெரிகிறது. –முன்னாள் புலி உறுப்பினர் ஈசன்