Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிகளுடன் நாம் தொடர்புகளைப் பேணிக்கொண்ட்டோம் : பிரசண்டா

இனியொரு... by இனியொரு...
09/03/2013
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

prachandaஎமது கட்சி நாட்டின் தேசிய விடுதலையையும் புலிகள் இனம் சார்ந்த தேசிய விடுதலையையும் கோரிப் போராடின. புலிகளுடன் நாம் தொடர்புகளைப் பேணிக்கொண்டோம். புலிகளும் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராகவே போராடினார்கள். புலிகளை அழிப்பதற்கு சீனா இலங்கை அரசிற்கு வழங்கிய ஆதரவும் காரணமாக இருந்தது – இவ்வாறு நேபாளத்தின் ஒன்றிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி என்ற நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் புஸ்பகமல் பிரஷண்டா கட்சியின் நிகழ்வொன்றில் தெரிவித்தார்.
மன்னராட்சியை அழிப்பதற்கான போராட்டத்தில் பிரசண்டா சார்ந்த கட்சி மக்கள் யுத்தம் நடத்தி வெற்றிகண்டது. வெற்றியின் பின்னர் புதிய ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தவேண்டும் என்று கட்சியின் பெரும்பகுதி பிரசண்டா தலைமையை நிராகரித்து ஆட்சியில் பங்குபற்றாமல் வெளியேறி புதிய கட்சியைத் தோற்றுவித்துள்ளது. அதே வேளை பிரசண்டா பாராளுமன்ற வழிமுறையையும் தேர்தலையும் ஏற்றுக்கொண்டு ஆட்சித் தலைவராகவும் செயற்பட்டார்.
புதிதாக உருவாக்கப்பட்ட நேபாள மாவோயிஸ்ட் கட்சி ஈழத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நிபந்தனையின்றி ஆதரிக்கின்றது. உழைக்கும் மக்களின் தலைமையில் ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களோடும் சிங்களத் தொழிலாளர்களுடனும் இணைந்து பிரிந்து செல்லும் உரிமைக்கன போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று அவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சக்கரச் சிற்கள் என்றும் கீழேயே நிற்பதில்லை : ச.நித்தியானந்தன்

புலிகளை குறைசொல்ல நவி பிள்ளைக்கு உரிமை இல்லை, நியாயப்படுத்த யாருக்கும் உரிமையில்லை : சபா நாவலன்

Comments 8

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    There is indeed a China connection to the collapse of the Final Forward Defense Line at Mullivaikkal in Wanni in 2009. That was beginning of the end of war on May 18, 2009.

  2. Alex Eravi says:
    13 years ago

    தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்கு போராடுவதாக கூறிய அதே வேளை சர்வதேச ஆயுதக் கடத்தல் போதைப் பொருள் கடத்தல் முகவராக இருந்து மற்றைய நாட்டு ஆயுதப் போராட்டக்காரருக்கும் ஆயுதங்கள் கடத்தியது.

    அதனாலேயே முக்கியமாக 9/11 பின் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்டார்கள்… சர்வதேச நாடுகள் ஒன்றுபட்டு முள்ளிவாய்க்கால் வரை மக்களுடன் மக்களாக கொண்டு செல்லப்பட்டு மண்ணோடு மண்ணாக கொன்று குவிக்கப்பட்டு நீர் மூலமாக்கப்பட்டனர்…

    செய்தியை கீழே வாசியுங்கள்…

    Nepali Maoists had ties with LTTE

    UCPN-Maoist Chairman Pushpa Kamal Dahal has revealed that his party had ties with Sri Lanka’s Liberation Tigers of Tamil Ealam (LTTE), also known as Tamil Tigers, during the decade-long armed conflict in Nepal.

    In the startling revelation made on Friday, the Maoist leader, who later became the country’s prime minister in 2008, admitted that the Nepali Maoists had sought the Sri Lankan rebel groups.

    Dahal, also called Prachanda in the party, was speaking at a training programme for the officer bearers of Maoist party’s ethnic and regional organisations, in Jorpati of Kathmandu yesterday, the Annapurna Post reported on Saturday.

    On the occasion, Maoist leaders Dr. Baburam Bhattarai and Narayan Kaji Shrestha were also present. They imparted training on the party cadres including CC members.

    According to him, it was the first time that he was making public the ties between the LTTE and his party.

    Saying that the LTTE was also fighting for ethnic liberation, Dahal tried to justify the relationship with the Tamil Tigers. The insurgency in Nepal was a “movement for national liberation”, he added.

    He further revealed that LTTE had also sought help from the Maoist side.

    He was all-praise of the separatist movement in Sri Lanka, and called the LTTE, now defunct, an “organisation of the brave.” According to him, the LTTE was revolting against the atrocity.

    Though he did not elaborate what sort of help the then CPN-Maoist received from the Tamil Tigers and how the relation was established, Dahal hinted that the LTTE’s support helped a lot to fight against the then regime.

    He, however, lamented the Chinese assistance in the suppression of LTTE in Sri Lanka.

    http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Dahal+spills+beans%3A+Nepali+Maoists+had+ties+with+LTTE+&NewsID=389283

    • செய்வினை says:
      13 years ago

      இனியொரு ஆதாரம் போடாது எழுதிய செய்தியின் மூலத்தைப் போட்டு,அவர்கள் எழுத நினைத்து எழுதாமல் விட்டதை,தமிழில் அரைத்திருகிறார் அலெக்ஸ் இரவி.பலே! பலே! நல்ல நோண்டல்.

  3. செய்வினை says:
    13 years ago

    1. இடதுசாரிக் கருத்துகளுக்கு எதிரானவர்கள் புலிகள் என்கிற இலங்கை ‘இடதுசாரிகளுக்கு’,செவிட்டாவடியில் அடித்திருக்கிறார் பிரசண்டா.

    2. விடுதலைப் போராட்டம் தொடர்பாக,மாவோ கட்டிய சீனாவின் மீது, செருப்பால் எறிந்திருக்கிறார் பிரசண்டா.

    3. இந்தியா புலிகளை அழித்தல் சரியென நியாயப்படுத்த பிரசன்னமாகிறார்,பிரசண்டா.

    மொத்தத்தில் சீன ட்ராகனால் கைவிடப்பட்ட மாவோயிஸ்டுகள்,இந்திய ஆதிஷேசனால் அரவணைக்கப்படுகிறார்கள் போலும்.

  4. சுந்தரம் says:
    13 years ago

    செய்வினை 

    நீங்கள் சரியான கேள்விச் செவியன் என்பது தெரிகிறது.ஒட்டி நின்று கேட்டுவிட்டு கல் எறியும் நபர் என்பதும் வெளிச்சம் ஆகிறது.அரச மரத்துக்கு கீழே இருந்து கொஞ்சம் வம்பளந்தால் நிதானமாக கல் எறியலாம்.

    • செய்வினை says:
      13 years ago

      சுந்தரமண்ணே! இந்த இடத்தில, ஆரும் ஒலிபரப்புச் சேவை செய்யினமே! அதென்ன கேள்விச் செவியன்,விடை மூக்கன் எண்டு.மூண்டு விசயம் சொல்லிருக்கிறன்,வாசித்த செய்திலிருந்து.அதைப்பற்றி ஏதாவது விளங்கிச்சிதே.அதைப் பற்றி எழுதும்.
      சும்மா வந்து, தனிநபர் பயங்கரவாத எழுத்து எழுதிறீர்.நோண்டிறதுக்கு ஆரும் கிடைக்கல்லையே.

  5. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    I think here onwards here in Sri Lanka our Honourable Rail Wickremasinghe will provide proper alternative leadership.

  6. Alex Eravi says:
    13 years ago

    மாவோயிஸ்ட் அமைப்பை பலப்படுத்த 4 ஆயிரம் சிறுவர் களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட் அமைப்பு சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு குழந்தைகள் சேர்க்கப்பட்டுள் ளதாக கூறப்படுகிறது.

    10 வயது, அதற்கும் குறைவாக உள்ள சிறுவர்களும், 15 வயது சிறுமிகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக சிறுவர்கள் சேர்க்கப்பட்டி ருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மாவோயிஸ்டுகளுக்கு சமையல் பணிக்காக சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    India’s child soldiers: Shocking pictures show Maoists arming their next generation of fighters as they give guns and combat lessons to children aged SIX

    Read more… the full detailed news and pictures: http://www.dailymail.co.uk/indiahome/article-2339187/Indias-child-soldiers-Shocking-pictures-Maoists-arming-generation-fighters-guns-combat-lessons-children-aged-SIX.html#ixzz2eGdXHEGx
    Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...