Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிகளின் போர்க்குற்றங்களும் விசாரணை செய்யப்பட வேண்டும் : உலகத் தமிழர் பேரவை சார்பாக.

இனியொரு... by இனியொரு...
04/24/2011
in இன்றைய செய்திகள்
0 0
14
Home இன்றைய செய்திகள்

உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த பாதிரியார் இமானுவேல் புலிகளின் போர்க்குற்றமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். சண்டே லீடர் இதழுக்கு வழங்கியுள்ள இந்த நேர்காணலில் அரசாங்கம் தமிழர்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் ஒருபக்க சார்பான எதிர்வினைகளையே ஆற்றிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முழுமையான உண்மையை அறிந்துகொள்ளும் வகையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஒருபக்கத்தை மட்டும் குற்றம் சுமத்துவது சரியானதல்ல என்றும் அவர் மேலு தெரிவித்துள்ளார். பின்காலனியச் சூழல் முழுவதுமே இனச் சுத்திகரிப்பிற்கும் இனப்படுகொலைக்குமான காலகட்டம் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கெதிரான போராட்டங்களைச் செழுமைப்படுத்தும் நோக்கிலேயே சுயவிமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்ப் பேசும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கான வெளிப்படையான சுய விமர்சன அறிக்கை வெளியிடப்படுமானல் அது போராட்டத்தை முன்நோக்கி நகர்த்தும் என்பதில் ஐயமில்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வீரியம் பேசும் அடிமைகளும் காரியம் பார்க்கும் ஆதிக்கவாதிகளும் : இராமியா

Comments 14

  1. THAMIL MARAN says:
    15 years ago

    ஆளூக்கு ஏத்த மாதிரி தாளம் போட்டு இரட்சகராக அடிகளாரும் முடிவெடுத்து விட்டார் இனி அவரது தலையில் முடி வளர்ந்தென்ன வளராது விட்டென்ன?

  2. ethayam says:
    15 years ago

    இதை இப்போது இவர் சொல்வதன் காரணம் என்ன? மனம் திருந்திய மந்தையா இவர்? புலியின் கொடுமைகள் நடந்தேறிய பொழுதுகளில் எல்லாம் எங்கு பேனார்?

  3. thurai says:
    15 years ago

    புலம் பெயர்நாடுகளில் உலகமுழுவதும் புலிகழுடனேயே சுற்றும் பாதிரியர்

    எங்கு எந்த்ப் புலிகளைப் பற்ரிப்பேசுகின்றார்? புலிகளின் அனுமதியின்றி உலகத்தமிழர் பேரவையே தோன்றியிருக்காது. புலிகளே புலிகளைப் பார்த்து நான்தான்புலி

    நீ புலியில்லை
    என்றவ்ர்கள்.இப்போ நான் புலியில்லை நீதான் புலி என்கிறர்களே.-துரை

  4. Thevan 2 says:
    15 years ago

    Global Tamil Forum
    Easter Message from Rev. Dr. S. J. Emmanuel – April 24, 2011 – Tamil

    http://globaltamilforum.org/userfiles/file/Easter%20Message%20Father%20Emmanuel%20-%20Tamil%20-%20Ap
    globaltamilforum.org
    Atleast now Father is seeing the reality. Situation forced him to see the truth, world, and புலிகளின் போர்க்குற்றங்களு. He has done some good works for tamils, Therefore we all hope he will come out openly and say sorry to tamil people, because He was also part or tool of the May09 genocide. He didn’t ask the LTTE to release the civilainsduring that May period.

  5. Ramana says:
    15 years ago

    புலிகளூக்கு அரணாக இருந்த மக்களை விடுதலை செய்வது தமக்கு அரசியல் ரீதியான தோல்வி எனப் புலிகள் கருட்கினார்கள். அது வரைக்கும் சிக்கல்கள் மிக்க அரசியல் பிரச்சனைகளை கையாண்டிராத பிரபாகரனுக்கு கே.பி வெளியிலிருந்தும், மு. திருநாவுக்கரசு போன்றோர் உள்ளிருந்தும் மக்களை விடுதலை செய்ய வேண்டாம் என ஆலோசனை வழங்கினர். இதன் பின்னணியில் இந்தியாவே இருந்தது. வெளியேறியோர் கொல்லப்பட்டனர், தாக்கப்பட்டனர், விடுதலைக்காகப் போராடிய இயக்கம் இன படுகொலைக்கு துணை போனது.

  6. indran says:
    15 years ago

    மு. திருநாவுக்கரசு ஓர் இந்திய உளவாளி. புலிகளுடன் கூடவே இருந்து முற்றாக அழித்து விட்டு இறுதியில் தனது இந்திய எஜமானர்களிடம் மிகவும் பாதுகாப்பாக போய் சேர்ந்துள்ள இன்னோரு துரோகி.

  7. S.G.Raghavan says:
    15 years ago

    மனிதாபிமான ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும், அடிகளாரின் கருத்து ஏற்றுகொள்ளக் கூடியது அத்துடன் நடுநிலையான பார்வை, வரவேற்போம். போர்குற்றங்களுக்காக புலிகளும் விசாரிக்கப் படவேண்டும் என்பது பொருள் பொதிந்தது. அரசின் போர்குற்றங்களை விசாரிக்க முடியாத சூழலில் புலிகளின் போர்குற்றமும் விசாரிக்கப் படவேண்டும் என்பதில் அரசும் அம்பலப்படும்.

    • THAMIL MARAN says:
      15 years ago

      இந்த பொயிண்ட எங்களூக்கு தெரியவில்லையே? மந்திரி சிப்பந்தி கதை போலத்தான்.

  8. Rajan says:
    15 years ago

    இராகவனின் கருத்து சரியானது. மனித உரிமை மீறலை எவர் எதற்காகச் செய்தாலும் கண்டிக்க வேண்டியதே.பாதிரியாரின் மனமாற்றம் அரோக்கியமானது;

  9. Shan says:
    15 years ago

    அய்யா மனிதாபிமனிகளா.. Schindler’s List படம் வந்தப்ப Steven Spielberg ya நிறைய பேரு விமர்சனம் பண்ணுணாங்க.. விட்டா இந்த கிறுக்கன் பாலஸ்தீனனர்கள் போர்குற்றங்களை விசாரிக்க வேணும்ன்னு சொல்லுவான். இவன ஒழுங்கா பாவ மன்னிப்பு தர சொல்லுங்க…

  10. S.G.Raghavan says:
    15 years ago

    “மந்திரி சிப்பந்தி கதை போலத்தான்”. இந்த கதையை நான் படிக்கவில்லை தமிழ்மாறன். “போர்குற்றங்களுக்காக புலிகளும் விசாரிக்கப் படவேண்டும் என்பது பொருள் பொதிந்தது.” என்பதற்கு காலம் பதில் சொல்லும். அடிகளார் பொது புத்தியில் கவனம் செலுத்தியுள்ளார். புலிகளின் முத்திரையில் இருந்து உலகத் தமிழர் பேரவையை மாற்றுவதன் மூலம் நியாயமான கோரிக்கைகளை புலிகளின் கருத்து எனக் கூறி ஒதுக்கிவிடும் சிறிலங்காவின் தந்திரோபாயத்தில் இருந்தது தப்பமுடியும். எதனையும் ஆக்க பூர்வமான விமர்சனங்களுடன் எதிர் கொள்ளுவது நன்மை பயக்கும்.

    • Kumar says:
      15 years ago

      நிச்சயமாக ராகவன், நிலைமைகளிற்கேற்றாற்போல் காய்களை நகா்த்தும் திறனே பலனை தரவல்லது.

  11. thurai says:
    15 years ago

    தன் இனத்தை தானே திண்டு வாழும் இன்மென்றால் ஈழத்தமிழினம் என்பதற்கு யாரும் நிகராக் இல்லை. தமிழகத்தில் 6 கோடிக்கோடிக்கு மேல் தமிழ்ர் இருந்தும்
    உலக்த்தமிழர் பேரவை அமைக்க லண்ட்னில் உள்ள ஆங்கிலேயரின் அடிமை வாழ்வை
    விரும்பிய, அக்திகளாக் தமிழகம் செல்லாமல் வானில் பறந்து
    வந்து இற்ங்கியவ்ர்களிரற்கே தகுதியுண்டு. இராச பக்சவின் குற்ரம் 40 ஆயிரம்
    தமிழரின்
    உயிர்களைப் பறித்ததென்றால் உலகத் தமிழர் பேரவை ஈழ்த்தமிழரை உலகமுள்ள வரை பசியாறுவதற்கே அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்ணணியில் உள்ளவர்கழும் இந்த பாதிரியாரும்தான் இவ்வளவு அழிவுகளிற்கும் பொறுப்பேற்க வேண்டும். தமிழரை ஏமாற்ரி வாழும் கூட்டமே உலகத்தமிழர் பேரவை.-துரை

  12. veeran says:
    15 years ago

    இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் நிகழ்ந்த விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு ஆலோசனை கூற அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயல்பாடுகளும் கணிசமாக விமர்சிக்கப்பட்டுள்ளன.விடுதலைப் புலிகளுக்கு கணிசமான பொருளுதவியையும், தார்மீக ஆதரவையும் பல ஆண்டுகளாக புலம் பெயர் தமிழர்கள் வழங்கி வந்துள்ளனர் என்றும் இவர்கள் இலங்கை அரசு மீது மனக்குறைகளை கொண்டிருக்கின்றனர் என்றும் ஐ நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    அதே நேரம் விடுதலைப் புலிகள் செய்யும் அத்து மீறல்களையும், வன்னியில் நடைபெற்ற மனிதப் பேரழிவில் புலிகள் வகித்த பங்கு குறித்தம் ஒப்புக் கொள்ள புலம் பெயர் தமிழர்கள் மறுப்பது, நீடித்த அமைதியை உருவாக்க தடையாக இருப்பதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
    போரின் இறுதி கட்டத்தில் வன்னிப் பகுதியில் பல்லாயிரக்கணக்கானோரை கட்டாயமாக பிடித்து வைத்திருந்தது, தப்பிச் செல்ல முயன்றோரை வன்முறையால் தடுத்தது, சிறார்களை பலவந்தமாக படையணிகளில் சேர்த்தது போன்ற விடயங்களை புலிகள் செய்தாலும் புலம் பெயர் தமிழர்கள் பலர் இது பற்றி பேசத் தயங்கியதாக கூறப்பட்டுள்ளது.
    ஈழம்
    வன்னிப் போரில் இரு தரப்புக்கும் இடையே சிக்கித் தவிக்கும் போது மக்களை காப்பாற்றுவதை விட தமிழ் ஈழம் என்ற அரசியல் கோட்பாட்டை காப்பாற்றவே புலம் பெயர் தமிழர்களில் ஒரு சாரார் முன்னுரிமை அளித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    விடுதலைப் புலிகள் மாபியா கும்பல் போன்ற நடவடிக்கைகளை கைக் கொண்டு புலம் பெயர் தமிழர்களிடம் நிதி வசூல் செய்தார்கள் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்பாக வெளி நாடுகளில் செயல்பட்ட அமைப்பு தற்போது தனியார் வர்த்த அமைப்புக்கள் மூலம் இயங்குவதாகவும், சில கோயில் நிதிகளில் அது ஆதிக்கம் செலுத்துவதாகவும் ஐ நா கண்டறிந்துள்ளது.
    பணம்
    புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும், பிற வழிகளில் இருந்தும் விடுதலைப் புலிகள் பெற்ற பணம் இன்னமும் இருப்பதாகவும், அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலனுக்கு அது செலவிடப்பட வேணடும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    புலம் பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கும் – புலிகளின் அதிதீவிர தமிழ் தேசியத்துக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியமை இலங்கை தமிழர்கள் மத்தியில் எதிர்மறையான விளைவுகளை – அதாவது பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் இந்த அறிக்கை இது சிங்கள தேசியத்தை பலப்படுத்தவும் வழி வகுத்ததாக கூறியுள்ளது. இலங்கையில் வாழும் அனைத்து இனத்தினர் மட்டுமல்லாது – புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்களும்- தமக்கு பொதுவான தாயகத்தில்- மற்றவர்களின் உரிமைகளை மதித்துப் போற்றி வாழ்வதில்தான் இலங்கைக்கு ஸ்திரமான எதிர்காலம் ஏற்படும் என்று யோசனை கூறப்பட்டுள்ளது.
    நல்ல கல்வியறிவும், பொருளாதார வளமும் பெற்றுள்ள புலம் பெயர் தமிழர்களால் இலங்கையின் எதிர்காலத்தில் மேலும் ஆக்கபூர்வ பங்களிப்பை வருங்காலத்தில் வழங்க முடியும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.bbctamil.com   இ

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...