Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

புலிகளின் சின்னம் : வீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிக்க உடனடி வழி!

இனியொரு... by இனியொரு...
07/28/2015
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

image (1)ஐரோப்பிய நாடுகளில் உதைபந்தாட்ட கிளப் என்பது பல மில்லியன் டொலர் வருமானம் தரும் வியாபாரம். சூதாட்டம், ஊழல், ஏமாற்று வேலை போன்றன இக் கிள்ப்களில் வழமையான வழி முறை. ஐரோப்பிய நாடுகளில் தேசிய மயமாக்கப்பட்டுள்ள ஊழல்களில் உதைபந்தாட்டமும் ஒன்று. சாமானிய மக்களில் அதிலும் உழைக்கும் மக்களில் பலர் ஒவ்வொரு கிளப்பின் ஆதரவாளர்கள்.

தமது கிளப்பிற்காக மோதிக்கொண்டு சிறை சென்றவர்கள் பலர். மக்களின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக்கொண்டு மில்லியேனேர்கள் தங்கள் வருமனத்தையும் பெறுமதியையும் உயர்த்திக்கொள்கிறார்கள்.

கிளப்களின் வருவாயின் பெரும்பகுதி அடையாளங்களை விற்பனை செய்வதன் ஊடாகவே பெறப்படுகின்றது. அவர்களது சின்னம் பொறித்த மேலங்கிகள், தொப்பிகள், சப்பாத்துக்கள், கையுறைகள், கொடிகள் போன்றன சிறுவர்கள் கூட விரும்பி வாங்கிக்கொள்ளும் அடையாளங்கள். உதைபந்தாட்ட சூதாட்டத்தில் அதிகமாகப் பணம் சம்பாதிப்பவர்கள் மொனோக்கோ நாட்டில் தமது வாழக்கையை அமைத்துக்கொள்கின்றனர்.

இனிவரும் காலங்களின் மொனோக்கோவில் குடியேறிய தமிழர்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தாலும் வியபடைவதற்கில்லை.

imageஅண்மையில் லண்டனில் தமிழ் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்ற இனியொரு ஊடகவியலாளர் ஒருவரின் கமராவினுள் சிக்கிய சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய உதைபந்தாட்ட சின்னங்களுடன் புலிகளின் இலச்சனை பொறிக்கப்பட்ட பட்டிகள், பைகள் போன்றன விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஆயிரக்கணக்கான மக்களின் போராட்டங்களையும் தியாகங்களையும் வியாபார வெறியாக மாற்றிப் பணம் சேர்க்கும் ஒரு கூட்டம் எமக்கு மத்தியில் முளைத்து முழுச் சமூகத்தையும் சூறையாடிவருகிறது. சர்வதேச நாடுகளைப் பிடித்து ஈழம் பெறுவோம் என மக்களை ஏமாற்றும் இந்தக் கும்பல்கள், மக்களின் கண்ணீரைப் பணமாக்கி வயிற்றுப்பிழைபு நடத்தக் கற்றுக்கொண்டுள்ளது.

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் மாபியாக் கும்பல்களின் கைகளில் சிக்குண்டு சிதைக்கப்படுகிறது.

சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை இன வெறியாக மாற்றி பிழைப்பு நடத்தும் இக்கும்பல்கள் சமூகத்திலிருந்து அகற்றப்படும் வரை போராட்டம் ஒரு அங்குலம் கூட முனோக்கி நகராது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ரனில் மங்கள புடைசூழ சர்வதேச கிரிமினல் நடத்திய பிறந்தநாள் களியாட்டம்

ரனில் மங்கள புடைசூழ சர்வதேச கிரிமினல் நடத்திய பிறந்தநாள் களியாட்டம்

Comments 3

  1. Mannan says:
    11 years ago

    தன்னினத்தை பணத்திற்காக
    எமாற்றுவதிலும் தமிழர்தான்.
    பலிகொடுப்பதிலும் இலங்கைத்தமிழர்தான்
    அதுவும் வட கிழக்கினைச்சேர்ந்த தமிழீழ விடுதலைபோராட்டத்தை புலம்பெயர் நாடுகளில்
    முன்னின்று நடத்தியவர்கள் உலக சாதனை படைத்துள்ளார்கள்.

  2. Alex Eravi says:
    11 years ago

    “சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை இன வெறியாக மாற்றி பிழைப்பு நடத்தும் இக்கும்பல்கள் சமூகத்திலிருந்து அகற்றப்படும் வரை போராட்டம் ஒரு அங்குலம் கூட முனோக்கி நகராது…” this we all know from the start…

  3. Alex Eravi says:
    11 years ago

    “ஆயிரக்கணக்கான மக்களின் போராட்டங்களையும் தியாகங்களையும் வியாபார வெறியாக மாற்றிப் பணம் சேர்க்கும் ஒரு கூட்டம் எமக்கு மத்தியில் முளைத்து முழுச் சமூகத்தையும் சூறையாடிவருகிறது. சர்வதேச நாடுகளைப் பிடித்து ஈழம் பெறுவோம் என மக்களை ஏமாற்றும் இந்தக் கும்பல்கள், மக்களின் கண்ணீரைப் பணமாக்கி வயிற்றுப்பிழைபு நடத்தக் கற்றுக்கொண்டுள்ளது…” this not only by LTTE… in the start others also did for collection… (print different books & newsletters for local people… & print in different for foreign money collection…)

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...