வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினிக்கு மணமகள் அலங்காரப் பயிற்சி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒராண்டு காலம் தமிழினிக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழினிக்கு மணப் பெண் அலங்காரம் செய்யும் விசேட பயிற்சியுடன் வேறு சில பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சேற்று குளத்தில குளித்து எழும்பி சோப்புபோட்டு திரும்பவும் அதிலேயே குளிப்பதற்கு சமமானதுதான் புனர்வாழ்வு எனும் புதிய கண்டுபிடிப்பு
That is a new leaf and a turning point in life. I saw some disturbing video.
தீவிர மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மனம் நொந்துபோன நிலையிலிருந்த தமிழினிக்கு தார்மீக வலிமையூட்டும் கோபுரம்இ தானே என்று வழக்கறிஞர் பத்திராஜா நிரூபித்தார். அவர் தொடர்ச்சியாக தமிழினியை உற்சாகப்படுத்திஇ அவளது பிரச்சினைகள் யாவும் வெகு விரைவிலேயே தீர்ந்துவிடும் அதனால் நம்பிக்கையை இழந்து விடவேண்டாம் என வலியுறுத்தி வந்தார். பத்திராஜா தமிழினியின் சட்டத்தரணி மட்டுமல்லாதுஇ தமிழினியின் உத்தியோகப் பற்றற்ற ஆலோசகர் போலவும் கடமையாற்றினார். வெலிக்கடவுக்கு பதிலாக பூந்தோட்டத்துக்கு மாற்றல் கோருமாறு பத்திராஜா தான் தமிழினிக்கு அறிவுரை வழங்கியிருந்தார்இ ஏனெனில் வவுனியா அவரது தாயார் வசிக்கும் கிளிநொச்சிக்கு அருகில் உள்ளது. புனர்வாழ்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கணணிப் பயிற்சியையும் பெறுமாறு அவர்தான் தமிழினிக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
மஞ்சுள பத்திராஜா சுப்பிரமணியம் சிவகாமி என்கிற தமிழினியின் வழக்கறிஞராக மாறிய சூழ்நிலையை நினைவு படுத்துவது இந்தக் கட்டத்தில் பயனுள்ளதாக இருக்கும். தமிழினி சிறையிலிருந்த ஆரம்பகாலத்தில் பத்திராஜா அவரது வழக்கறிஞராக இருக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ) யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்இ அப்பாத்துரை வினாயகமூர்த்தியே அவரது வழக்கறிஞராக இருந்தார். தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கும் ஒரு தொண்டு நிறுவனத்துடன் வினாயகமூர்த்தி இணைந்திருந்தார்.
தமிழினி ஒரு மூத்த எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினராக இருந்தபடியால்இ அவருடைய கைதும் மற்றும் தடுப்புக் காவலும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தன. உலக புலம்பெயர் தமிழர்களிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான மூலகங்களிடையே அது கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழினி சயனைட்டை அருந்தாமல் ஆயுதப் படையினரிடத்தில் சரணடைந்ததையிட்டு அவர்கள் ஆத்திரமடைந்திருந்தார்கள். அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துஇ தடுப்புக்காவலில் இல்லாமல் தப்பித்திருக்கும் எல்.ரீ.ரீ.ஈயின் பிற அங்கத்தவர்களை அடையாளம் கண்டு தேடிப்பிடித்து கைது செய்வதற்கு உதவி வரும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் குழுவில் தமிழினியும் இருப்பதாக ஒரு கொடூரமான குற்றச்சாட்டு எங்கும் பரவியிருந்தது. இந்த கட்டுரை எழுத்தாளர்கூட இதுபற்றி கடந்த காலங்களில் எழுதியதுண்டு. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் யாவும் பொய்யென நிரூபிக்கப் பட்டுவிட்டன.
இந்தப் பின்னணியில்இ அப்பொழுது தமிழினியின் வழக்கறிஞராக இருந்த அப்பாத்துரை வினாயகமூர்த்தி திடீரென தனது வாடிக்கையாளரின் விடயத்தில் ஆர்வம் இழந்து போனார். அவர் வெறுமனே வழக்கினை கைவிட்டு தமிழினிக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதையும் நிறுத்திக் கொண்டார். இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லைஇ ஆனால் தமிழினியை துரோகி எனக் கருதும் புலம்பெயர் சமூகத்தின் தீவிரவாதப் பிரிவினரின் கடுமையான அழுத்தம் காரணமாக வினாயகமூர்த்தி இதிலிருந்து பின்வாங்கியிருக்கலாம் என்று அனுமானிக்கப் படுகிறது.
இதுவே! முழுமையான உண்மையாக இருக்க முடியும்.
இருசகாப்தற்கு முன் இந்திய முற்போக்கு எழுத்தாளர் ஒருவரின் தீர்க தரிசன வார்த்தைகளை இந்த நேரத்தில் நினைவு கூருவது சிறந்தது…..
புலிகள் தமிழருக்குனும் நண்பர்கள் இல்லை. ஈழத்தமிழருக்கும் நண்பர்கள் இல்லை. இந்தியாவுக்கும் நண்பர்கள் இல்லை. இலங்கைக்கும் நண்பர்கள் இல்லை. ஏன் அவர்கள் தமக்கே! நண்பர்கள் இல்லை.
நீர் யரோட நண்பன் ?
கருனா மகேந்தா பாடி…….. பொருத்திருந்து பாருங்கள் சிவகாமி எனப்படும் தமிழினி மகேந்தா பாடி ஆகாவிட்டால்
Varathan, I think they hit a blind wall with her. Her sacrifices will pave the way for many to be released soon like Sarath Fonseka. That means without conditions. Single Sri Lankan citizenship.
Chandran. Raja, what else that guy (November 26, 1954) could have done for a living. He has empowered all the other castes. As he said he was not caught alive. Minister Athuallah said that Honourable Ranil Wickremasighe gave him relief and freedom.
Chandran.Raja, Sinhala Budhists are God fearing people. You see a lawyer called Manjula Pathiraja had appeared for her. Since 1948 they have put down JVP uprising twice to safeguard democracy and democratic values. 1989.