Saturday, June 13, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

புத்திசீவிகளின் அறிக்கை கையொப்பத்திற்கு உமா வரதராஜன் மீண்டும் மறுப்பு

இனியொரு... by இனியொரு...
01/19/2012
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

‘தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என வெளிவந்த 71 புத்திசீவிகளின் அறிக்கையில் கையொப்பமிடவில்லை என்று ஈழத்தின் பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன் மீண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளார். அறிக்கையில் ஒப்பமிட்டதாக கூறுவது அரசியல் பகடையாட்டத்தில் தன்னை சிக்க வைக்கும் கயமைத்தனம் என்றும் அவர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

‘தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளவர்கள் குறித்த அறிக்கையில் உமா வரதராஜன் பூரண சம்மதத்துடன் ஒப்பமிட்டார் என்று தெரிவித்துள்ளனர். குறித்த தகவலை எழுத்தாளர் உமாவரதராஜன் முற்றாக மறுத்துள்ளார்.

தற்பொழுது வெளிநாடு ஒன்றிற்கு பயணம் மேற்கொண்டுள்ள உமாவரதராஜனை குளோபல் தமிழ் செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது குறித்த அறிக்கையில் தான் கையப்பமிடவில்லை என்ற தகவலை மீண்டும் உமாவரதராஜன் உறுதிசெய்தார்.

தான் வெளிநாட்டுப் பயணம் ஒன்றில் இருப்பதாகவும் இணையத் தொடர்பற்றிருப்பதாகவும் குறிப்பிட்ட ஈழத்து எழுத்தாளர் உமாவரதராஜன் யாருடைய மின்னஞ்சலையும் பார்க்கவில்லை என்று தெரிவித்தார். அதவேளை தொலைபேசி வழியாகவோ வேறு எந்தத் தொடர்பாடல் ஊடாகவோ குறித்த அறிக்கையில் ஒப்பமிடுவது குறித்து தன்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தான் அந்த அறிக்கையைப் பார்த்ததாகவோ, அதற்க்குப் பதிலளித்த தாகவோ, அல்லது அதில் கையொப்ப மிட்டதாகவோ நிரூபிக்குமாறு அதில் சம்மந்தப் பட்டவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியல் பகடையாட்டத்தில் என்னைச் சிக்க வைக்கும் இந்த கயமைத் தனத்துக்கெதிரான கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் ஈழத்தின் பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன் தெரிவித்தார்.

நன்றி : குளோபல் தமிழ் செய்திகள்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

எஸ்.எம்.கிருஷ்ணா வழங்கிய 100 கோடி : தொடரும் இந்திய அரசின் திட்டம்

Comments 4

  1. பார்த்திபராசன் says:
    14 years ago

    நகைப்புக்கிடமான வாதம். கையெழுத்து இடவில்லையாயின், அது கள்ளக் கையெழுத்து என நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும். அதனை விடுத்து ஊடகங்களில்ப் புலம்புவது பிரச்சாரப் பீரங்கித்தனமாக அல்லவா தோன்றுகின்றது.

  2. seelan jeyaa says:
    14 years ago

    எல்லாரும் கோட்டுக்கு போக ஏலாது ராசன்!
    கையெலுத்து வாங்கியிருந்தால் அதைக் காட்டலாமெ?
    சீலன் ஜெயா

  3. VATATHU says:
    14 years ago

    கையெழுத்து யாரும் போடுவதில்லை. மேலோட்டமாக சொல்லி விட்டு குத்து மதிப்பாக பேரைப் போட்டு விடுவார்கள். எல்லாம் நட்பின் அடிப்படையில்.

  4. நெருஞ்சி says:
    14 years ago

    ஆலவட்டக்காரர் காட்டும் ஒளிவட்டம்.
    இணையத் தொடர்பற்ற வெளிநாடு ஒன்று எது?
    இவர் அங்கே கட்டை வண்டிலில் சவாரி செய்கிறாரா?
    மின்னஞ்சலைப் பார்க்கவில்லை என்பதன் அர்த்தமென்ன?அவர்கள் தொடர்பாளர்கள்தான் என்பதை மறுக்கவில்லையே ஏன்? இவருடன் தொடர்பு கொள்ள roaming phone வைத்திருக்கிறாரா?

    ஓய்வூதியத்திலும்,நூல் வியாபாரத்திலும் உலகம் சுற்றித் திரிகிற உமா,
    பத்து மனைவிகளுடன் உறவு வைத்துக் கொள்ளவும் உரிமை இருக்கிறதாக உசார் விடும் உமா,
    விமர்சனக் குஞ்சுகள்’ வெளிக்கிட்டால் பல்லை உடைத்து விடக் கூடிய உமா,இந்த விளம்பரப் பலகையை,தன் முடி மறைக்கும் மகுடமாக்கி விட்டார்.
    பலே பாண்டியா!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...