கிரெகோரியன் (Gregorian) கால அட்டவணையின் அடிப்படையில் ஜனவரி முதலாம் திகதி மேற்கு நாடுகள் உட்பட பல நாடுகளில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கிரெகோரியன் கலன்டர் உலகின் காலச் சுற்றை அளவிடும் பொதுவான முறையாகக் கருதப்படுகிறது. இக் கால அளவை அளவிடும் முறை மேற்கின் ஆதிக்கம் மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கப்பட்ட அடக்கு முறையின் சின்னமாகவும் கருதப்படுகிறது. எது எவ்வாறாயினும் உலகின் பொது நியதியாகிவிட்ட கிரெகோரியன் புத்தாண்டில் புரட்சிகர மாற்றங்களை எதிர் நோக்கி இனியொருவும் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கின்றது.
இனிய ஆங்கில, தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்…