எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், அந்த கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தானும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் இதுகுறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் அரசியல் செயற்பாடுகளை புரிந்து கொள்ள முடியாததால், கட்சிக்குள் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன எனவும் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா தரப்பினரின் அரசியல் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. கருணா இந்த கட்சியின் ஆரம்ப தலைவராக செயற்பட்டார். எனினும், பின்னர், கருணா தரப்பிற்கும், பிள்ளையான் தரப்பிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டதை அடுத்து கருணா அந்த கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதுடன் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
I am not surprised because they now have to obey the laws of the land. I think he will get caste votes – Sivanesathurai Chadrakanthan – August 18, 1975 – Karaiyar – Pethalai, Valaichchenai. I think he never left the Eastern Province and as a child soldier he may have done things that he is not now proud of anymore. It is he who called our number and said in 2002 that we will get a bomb in an auto.. That is a violation of the ceasefire agreement. Karuna is in the SLFP and I will suggest UNP for Pillayan as he is the main backer for Karuna – 1962 – Elayathamby Muralitharan.- Mukkuvar the majority caste in Batticaloa District..
ரொம்பவும் கரெக்டா சொல்றீங்களே அவருடைய ஊர் பேத்தாளை என்று. இந்த பசங்க யாருதான் கோச்சிலகூட ஏறிப்பாத்திருப்பான் அந்த நாளுல. இப்ப கோட்டும் சூட்டும் மாட்டிட்டு தப்புதப்பா இங்கிலீசும் பேசிட்டு, அப்பப்பா இம்ச தங்கலடா சாமி.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் அரசியல் செயற்பாடுகளை புரிந்து கொள்ள முடியாததால்,………இதுதான் அரசியல் வாதிக்கு இருக்கவேண்டிய தகுதி……….மகேந்தாவின் திட்டம்தான்
Mahendra and Varathan – Castro you know Ms. Narmada Rasanayagam made Mr. Sri Kuganesan (1965 – Trinco) Superintendant of Police, Colombo, call the same number in 2012. In 2002 he was an A.S.P.and he came home with H.Q.I. Mr. C. I. Fonseka. So, it goes..Linda Ellerbe..NBC…late night. Daily Mirror: United States Special Forces (Green Berets) are in Sri Lanka – Shri Lanka.
Dr. Jayampathy Wickremaratne did talk about Caste Buisiness in 1978. He became a Presidents’s Counsel after he put together a committee to study the matter of devolution of power for President Chandrika Bandarnaike Kumaranatunga.
I don’t think it is a big crack in TMVP. Members leaving and joining is normal in any political parties. if you think it is a crack then how many times UNP and UPFA got cracked?
Sam they are not relevant anymore. They have to make a living like other people here after without taxing and robbing other people.