Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பிரித்தானிய மக்களின் வாழ்க்கைத் தரம் புதைகுழிகளை நோக்கி…

இனியொரு... by இனியொரு...
03/02/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

UK-pounds-moneyபிரித்தானிய மக்களின் வாழ்கைத் தரம் வறிய நாடுகள் எனக் குறிப்பிடப்படும் மூன்றாமுலக நாடுகளின் வாழ்கைத் தரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. தனி நபர்களின் மாதந்த மெய்யான ஊதியம் 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 7.5 வீதத்தால் சரிவடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.2 வீதத்தால் சரிவடைந்துள்ளது. தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தின் வருடாந்த அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை பிரித்தானியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது எனவும் டேவிட் கமரன் அரசு அறிவித்துள்ளது. 0.7 வீதத்தால் அதிகரித்துள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியை அறுவடை செய்திருப்பவர்கள் அந்த நாட்டின் முதல் 50 பெரிய பணக்காரர்களே என்பது அவரகளின் வருமான அதிகரிப்பிலிருந்து தெரியவருகிறது.

பல்தேசிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட சலுகைகள், தொழிலாளர்கள் மீதான கட்டற்ற ஒடுக்குமுறைகளை அவர்கள் கட்டவிழ்த்துவிட வசதியேற்படுத்தியிருக்கிறது.
பகுதி நேரமாகவும், குறைந்த கூலிக்கும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் வியாபார நிறுவனங்களால் மன உழைச்சல் போன்றவற்றிற்கு தொழிலாளர்கள் உள்ள்வதாக பிரித்தானிய தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவிக்கிறது.

வீங்கிப் பெருத்துள்ள பில்லியன்களை வருமானமாகக் கொண்ட பல்தேசிய நிறுவனங்களால் சிறிய மற்றும் மத்தியதர வியாபாரங்கள் மூடுவிழாக்களை நடத்துகின்றன.

பிரித்தானியாவில் 2.34 மில்லியன் வேலையற்றோருடன் தாமும் சேர்க்கப்படலாம் என்ற அச்சத்தில் தொழிலாலர்களை  வைத்திருக்கிறது பிரித்தானிய அதிகாரவர்க்கம்.

முதலாளித்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு இலாபத்தை அதிகரித்தல் என்பதாகும். இலாபத்தைத் தொடர்ச்சியாக அதிகரிப்பதற்கு வழிசெய்யும் அரசுகள் மக்களிடமிருக்கும் எஞ்சியுள்ள பணத்தையும் பறித்து முதலாளிகளிடம் சேர்ப்பிக்க வழிசெய்து கொடுக்கிறது.

உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் அவலத்திற்கு உள்ளாக்குவதற்கு ஊடாகவே முதலாளித்துவத்தை இன்னும் சில காலங்க்களுக்கு உயிர்வாழ வகை செய்யலாம் என்ற தவிர்க்க முடியாத நிலைக்கு அரசுகள் சென்றடைந்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் இலங்கை இந்தியா போலன்றி போராடப் பழக்கப்பட்ட கலாச்சாரம் நிலவுகின்றது.

இவ்வகையான கலாச்சாரம் மாற்றம் அறுபதுகளில் ஏற்பட்டிருந்தது. தேசிய வெறி, நாஸிக் கோட்பாடுகள் போன்றன நேரடியாகச் சமூகத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஆக்கிரமிக்க முடியாத முன்னேறிய பகுதி ஒன்றை ஐரோப்பாவில் காணலாம். இன்று வரையும் ஐரோப்பிய அரசுகளிடமிருந்து உரிமைகளைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்த முன்னேறிய பிரிவினர் மத்தியிலிருந்து அரசியல் தலைமை தோன்றுவதைத் தடுப்பதற்காகவே மக்களை உளவுபார்க்கும் நவீன வடிவங்களை இந்த அரசுகள் கையாள்கின்றன.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஈழத்தில் தேசியக் கலை உருவாக்கத்தில் பங்களித்த கே.ஸ்.பாலச்சந்திரன் காலமானார்

ஈழத்தில் தேசியக் கலை உருவாக்கத்தில் பங்களித்த கே.ஸ்.பாலச்சந்திரன் காலமானார்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    The Magna Carta is over 1,000 years old. They survived two world wars. They were victprious. They will win again as part of the NATO. North Atlantic Treaty Oranisation. The third and the final one will make them more stronger. Sterling Pounds more stable than the Euro Dollar. The Irish will bring their Banana republic back in to the UK. United Kingdom. UBR. United British Republics.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...