Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பிரித்தானியாவில் தேசியப் பிரச்சனையாகும் உணவுப்பஞ்சம்

இனியொரு... by இனியொரு...
04/27/2014
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

foodbankபிரித்தானியா முழுவதும் அவசர இலவச உணவுச் சேவையைப் பயன்படுத்துவோர் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 163 வீதத்தால் அதிகரித்துள்ளது என The Trussell Trust என்ற தன்னார்வ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. நாளாந்தம் ஒரு நேர உணவிற்குக்குக் கூட இயலாத நிலையிலுள்ள பிரித்தானியர்களுக்காக தன்னார்வ நிறுவனங்கள் உணவு வங்கிகளை உருவாக்கியுள்ளன. The Trussell Trust என்ற குறித்த அமைப்பு நாடு முழுவதும் 400 உணவு வங்கிகளை நடத்தி வருகிறது. இவை மலிவு விலை உணவு வகைகளை மட்டுமல்ல உணவுப் பொதிகளையும் வழங்கி வருகின்றது, 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2014 இல் வழங்கப்படும் உணவுப் பொதிகளின் தொகை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

அமைப்பின் தலைவரான கிரிஸ் மௌல்ட் ’21 ஆம் நூற்றாண்டின் அதிர்ச்சிதரும் பிரித்தானியா’ எனத் தெரிவித்துள்ளார். இதே வேளை 40 கிறீஸ்தவ பிஷப்கள் உட்பட 600 மதகுருமார்கள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று பிரித்தானியப் பிரதமர், தாராளவாதக் கட்சியின் தலைவர் நிக் கிளேக், தொழிற்கட்சியின் பிரதானி எட் மிலிபாண்ட் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. வறிய குடும்பங்களின் தொகை நாளந்தம் அதிகரிப்பதாகவும், நாளாந்த உணவு அவர்களின் அடிப்படைப் பிரச்சனை என்றும், இது பிரித்தானியாவின் தேசியப் பிரச்சனையாக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிரித்தானியாவில் வாழும் பத்து வீதமான பணக்காரர்களின் வருமானம் பலமடங்காக அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் புழக்கத்திலுள்ள பவுண்டின் 10இல் ஒரு பகுதி 1 வீதமான பணக்காரர்களிடம் உள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
நெடியவன் தொடர்பாக நோர்வே அரசை இலஙகை அரசு அணுகியுள்ளது

நெடியவன் தொடர்பாக நோர்வே அரசை இலஙகை அரசு அணுகியுள்ளது

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...