இலங்கையிலுள்ள பிரிட்டனின் பதில் உயர் ஸ்தானிகரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பிரிட்டனிலுள்ள உலகளாவிய தமிழ் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றவிருப்பதை முன்னிட்டேரோஹித்த போகொல்லாகம கண்டனம் தெரிவித்தார்
எவன் எவனுக்கு கண்டனம் தெரிவிப்பது என்ற வக்கில்லையா? தமிழர்களையும் சகல தமிழ் அமைப்புகளையும் பயஙரவாதிகளாக்கிய இந்த மோடனின் கதையை இன்னமும் உலகம் நம்பப்போகிறதா? ஆயுதப்போராட்டம் பயஙரவாதம், ஜனனாயக வழி இதுவும் ஒருவித பயஙரவாதம். இனி தமிழருக்கு என்னதான் வழி மிகுதியாக இருக்கிறது?