Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பிரான்சில் அடிப்படை வசதிகளுக்காகன போராட்டத்தில் கலந்துகொள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

இனியொரு... by இனியொரு...
05/09/2011
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

பிரான்சின் புறநகர்ப் பகுதியான லா குறுனேவ் இல் பல நாட்களாக வீடற்ற மக்களும், வாழ்வதற்கான அனுமதி மறுக்கப்பட்ட அகதிகளும் பிரான்சில் தமது வாழ்வுரிமைக்காகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளை செவ்வாய் காலை இவர்களைப் பலவந்தமாக வெளியேற்றப் போவதாகப் சார்கோசி சர்வாதிகார அரசின் பொலிஸ் படை மிரட்டியுள்ளது. பல மனித உரிமை அமைப்புக்களும், இடதுசாரிகளும், ஜனநாயகவாதிகளும் அங்கு கூடியிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு ஆதரவளித்து வருவதாக “la Cause du Peuple ” என்ற அமைப்பு இனியொருவிற்குத் தெரிவித்துள்ளது. ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் அகதிகளான தமிழ்ப் பேசும் மக்களையும் திரளாக வந்து ஆதரவு வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

«le peuple et le peuple seul est la force motrice, le créateur de l’histoire universelle» – Mao

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கை ஜனாதிபதியின் மனைவிக்கு ஒரு கடிதம் : சந்தியா எக்னெலிகொட

Comments 2

  1. Pingback: Indli.com
  2. theva says:
    15 years ago

    அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்அகதிகளும் தமிழ்மக்களும் இவ்வாறான போராட்டங்களுக்கு பலம் சேர்க்கவேண்டும். இவர்களின் போராட்டகுணத்தையும் பிரான்சு அரசின் வெறியாட்ட்தையும் கமராவுக்குள்ளால் பார்க்கும்போது குழந்தைகளும்மகூட நசிக்கப்படும் கோரம் பயங்கரம் ஆகியிருக்கிறது. இந்த முதணாளித்துவ அரசின் பயங்கரவாதம் தான் மிக மோசமான பயங்கரவாதம்!மனிதவுரிமை ஆர்வலர்கள் மட்டுமல்ல மனிதநேயம் உள்ள எல்லாருமே இந்த அப்புறப்படுத்தலுக்கெதிராக போர்க்குரல் எழுப்பவேண்டும்! அடிப்படைவசதி ஒவ்வொருத்தருக்குரிய உரிமை. வாழ்வாதாரங்களை பறித்து தங்களை விரட்டும் உரிமை எவருக்கும் கிடையாது என்று போராட்டம் நடத்தும் இம்மக்களுக்கு கைகொடுப்போம்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...