தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு தடுப்பு முகாமில் இருந்து தங்களை வெளியேற்றுமாறு அங்குள்ள முகாம் வாசிகள் கடந்த ஒருவார காலமாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எட்டு பேர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழம் பெற்றுக்கொடுப்போம் என்ற முழக்கத்தின் கீழ் அரசியல் இலாபம் ஈட்டும் தமிழ் நாட்டின் தமிழ் இனவாதக் கட்சிகள் முகாம்களில் வதைக்கப்படும் ஈழத் தமிழர்கள் குறித்துக் கண்டுகொள்வதில்லை. இன வெறுப்புணர்வைத் துண்டும் வகையில் நாம் தமிழர் கட்சி ஆவணம் ஒன்றை வெளியிட்டுருந்தது. ஈழத் தமிழர்களின் இரட்சகர்களாகத் தம்மைப் புனைந்துகொள்ளும் இவர்கள் தமிழகம் எங்கும் உள்ள முகாம்களில் வாழும் அகதிகளின் அவலம் குறித்து வாய்திறப்பதில்லை.
புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களின் பணக் கொடுப்பனவு மீதும், தமிழகத்தில் இனவெறியைத் தூண்டி வாக்குக்களைப் பெற்றுக்கொளும் செயற்பாட்டின் மீதும் மட்டுமே அக்கறை கொண்ட சந்தர்ப்ப வாத அரசியல் தலைமைகள் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் அகதிகளுக்காக மேற்கொண்டதில்லை. செங்கல்பட்டிலிருந்து பாண்டிச்சேரி வரைக்கும் ஈழத் தமிழ் அகதிகள் வேண்டப்படாத மிருகங்கள் போல நடத்தப்படுகிறார்கள்.
பிரபாகரன் வாழ்கிறார், ஈழப் போர் ஆரம்பமாகிறது, ராஜபக்ச தூக்கில் தொங்கப்போகிறார் போன்ற கோமாளித் தனமான உணர்ச்சியூட்டும் அரசியல் நடத்தும் இந்தச் சந்தர்ப்பவாத கோமாளிகளின் அருவருப்பான அரசியல் அகதிகளை 20 வருடங்களுக்கு மேலாக முகாம்களுக்குள் முடக்கி வைத்திருக்கவும் உதவியிருக்கிறது.
மரணத்தின் விழிம்பில் மனித உரிமைக்காகப் போராடும் அகதிகளின் போராட்டத்தை மனிதாபிமானமுள்ள ஒவ்வோர் மனிதனும் ஆதரிக்க வேண்டும்.
“நம்பிக்கையாய் இருங்கோ அரசாங்கம் ஒரு முடிவெடுக்கும் என்று நினைக்கிறோம்” இது போதும் அவர்கள் விடுதலையாகிவிடுவார்கள்.
அன்பர்களே, நீங்களெல்லாம் இந்திய அரசின் தேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகள்.அவர்கள் ஒரு பிரச்சனைக்காக காத்திருக்கிறார்கள், அதை மூடிமறைக்கவோ அல்லது திசைமாற்றவோ உங்கள் விடுதலை நாள் நிச்சயிக்கப்படும், அப்போது “சிறை மீட்ட தலை(வி)வர்” என்று விளபரப்படுத்தப்படும்.அதுவரை இத் தொழுவத்தில்தான் இருக்கவேண்டும்.
I expect the United Nations High Commissioner for Refugees (UNHCR) to say and do something soon. Assisted return home as provided for the Afghan refugees in Pakistan.
அடி ஆத்தி!
முதல் முதறையாக உங்கட இணையத்தில் பிரபாகரனின் தம்பி சீமான பற்றி எழுதியிருக்கிறீர்கள்.
எதோ இந்த Fraud கூட்டங்களின் உண்மை முகங்களை வெளிக்காட்டினால் நன்று
நெடுதுயிலோன்; நீங்கள் கனவுலகில் வாழவில்லை. நனவுலகிலே வாழ்கிறீர்கள். இந்த உண்மை நிலையை இன்றைய தலைவர்கள் உணர்ந்தாலும், அல்லது அவர்களுக்கு உணர்த்தப்பட்டாலும் அவர்கள் நாணப்போவதுமில்லை வருந்தப்போவதுமில்லை. அரசியல் சாணக்கியம் அல்லது சூழ்நிலைக்கைதி என்ற பதில் ஒன்றுதான் அவர்கள் கவசம்.
Mahendra the Chanakya Puri is in New Delhi, India. Central Intelligence Agency is in Langley, Virginia, USA. General Sarath Fonseka (Decemebr 18, 1950) thought like General Zia-ul-Hag. That the Americans will be with him all the way. Zia was born in Jullundur still in Punjab, India. In 1942 he was inducted into the British Indian Army at Dehra Dunn as an Officer. If there was no partition he may have become the Commander of the Indian Army. Mahatma said partition will pitch brother against brother. Pakistan Army will always be India centric. Then only they have the bomb in the Islamic world.
பிரபாகரனை இலங்கை இராணுவத்தில் ஒரு தளபதியாக்கினால் இராணுவம் கட்டுப்பாட்டுடனும் பலத்துடனும் விளங்கும் என ஜே. ஆர். ஜெயவர்த்தன கருத்துத் தெரிவித்ததாக நாளிதழ் ஒன்றில் படித்த ஞாபகமுண்டு.
Mahendra, I am not surprised that he said. He is not an evil man. He knew that his forces could not catch him since 1975. It was too late for him to realise the consequences of the State Funeral in 1983. I think he did that on their recomendation. Anura Bandaranaike had complained to Haleem Ishak.
Not an evil man? Not only he was evil but a he was a 1st class crook too. He blamed the 83 riots on Tamils and said that they asked for it. When he was in the opposition one day I saw him drive his Mazda ( SL made ) to drop his wife at the Savoy for a movie and pick her up at the end. As soon as he became the president he bought a Jag on state expense simply because he said he likes them. This is on top of the many luxury cars he bought as president. Also I have very reliable information of the phone talks he had with his attorney bro about destroyng the evidence of the riots. Please don’t give us this bs about JRJ. He was a curse to the country as a whole.
Philip not only him many did not expect that so much damage will be done till May 18, 2009. They could not do it alone . They needed the input from Norway and USA. In 1983 it was purely India to blame. They should have extradited that guy and they will have a Permanent. Seat in the Security Council of the United Nations. They only thought of China and then USA. Very typical. They did not think of France or Germany. The Sri Lankan Tamils have gone all over the world. They again have a problem that they cannot handle all by themselves. They do not want to accept it again. The pool is getting messy and muddy with time.
தமிழனுக்கு தனிநாடு கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அதனைச் சுடுகாடாக்கித்தான் கொடுப்பேன் என சூழுரைத்த, உயிரிழப்பின்றி சமாதானம் ஏற்பட உண்டான அனைத்துச் சூழ்நிலைகளையும் அழித்த, அப்பட்டமான இனவெறி பிடித்த ஜே.ஆர். ஜயவர்த்தன என்ற ஒரு மனித மிருகத்தை சிறிதளவாவது முலாம் பூசி மறைக்க முயல்வது ஏற்புடையதல்ல.
Mahendra none of them expected so much of damage will be done up to May 18, 2009.