இனப்படுகொலையைத் தலைமைதாங்கியவர்களுள் ஒருவரான கோதாபய ராஜபக்ச செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது இலங்கையில் இனப்பிரச்சனை கிடையாது என்றும் 13 வது திருத்தச்சட்டம் தேவையற்றது எனவும் குறிப்பிட்டார்.
நிச்சயமாக. 13ஆவது திருத்தம் தொடர்பிலான எனது கருத்து நான் உறுதியாக இருக்கின்றேன். 13 ஆவது திருத்தமானது பிரபாகரனின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத்தானே கொண்டுவரப்பட்டது. ஆனால், பிரபாகரனே அதனை நிராகரித்திருந்தார். அன்று பிரபாகரன் இருந்தபோது பேச வக்கில்லாமல், துணிச்சலில்லாமல் இருந்த தமிழ்க் கூட்டமைப்பு இப்போது 13ஆவது திருத்தத்துக்கு குரல் கொடுப்பதும், கூக்குரலிடுவதும் தான் வேடிக்கையாக இருக்கிறது.
இன,மத,மொழி,ஜாதி, பால் அடிப்படையில் இலங்கையில் எவருக்கும் சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனை புள்ளி விபர ரீதியில் நிரூபிக்க முடியுமு என அவர் தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழகங்களில் சகல இனங்களையும் சேர்ந்த மாணவ மாணவியர் கல்வி பயின்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளில் எவருக்கும் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என கோதாபய குறிப்பிட்டார்.
First it is Rajapakse Family name. Then it is Sibling Rivalry. Thirdly Political Pluralism.
நீங்கள், என்ன டொக்டர் என்று எனக்கு தெரியாது.. ஆனால் கோத்தாவுக்கு தேவை மனோதத்துவப்பதில்… முடிந்தால் முயற்சி செய்யுங்கள்…
Onan, I got my Ph.D. in Biology from the Indiana State University in 1994. Gotapaya had Permanent Residency in New York, USA. He sent his classmate Sarath Fonseka back to Vavuniya empty handed. Now I can clear him anything. We are all born in 1950 and did our G. C. E. Advanced Level in Colombo – 1966m to 1969.
ஓஹோ…. அப்படியா ..?
Yes. That is the advantage of going to the Peradeniya Campus. Now there are 17 universities.
பிரபாகரன் 13 மட்டுமல்ல உங்களைப் போன்ற சிங்கள இனவெறியரைக் கூட நிராகரித்தவர்.
13 வது திருத்தச்சட்டம் தேவையற்றது என பிரபாகரனே அதனை நிராகரித்திருந்தார்/
அப்போது அவர் கேட்பதை என்ன கோத்தபாய கொடுக்க போறார?
போராட்டம் என்ன பிரபாகரன் மட்டும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டார ?
என்ன செய்வது நமது தலைவருடன் போராடிய கோத்தப்பயாவுக்கும் அறிவு தேவையா என்ன ?
Nothing detrimental will get passed by the Parliament. We all know that.
Why do you say that? He just wants to out do his brothers Basil and Mahinda.
அப்படியென்றால் பிரபாகரன் கேட்ட தமிழ்ஈழத்தை கொடுக்கப் போகிறாரா?
Basically, Gotha Boy do not know what he is talking about.