இந்தியாவின் 66வது சுதந்த்திரத்தைக் கொண்டாடும் வகையில தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்..
நாட்டின் 66 வது சுதந்திர தின விழாவையொட்டி காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திவிட்டு, முப்படைத் தளபதிகளுடன் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று, இன்று காலை 7.30 மணி அளவில் தேசியக் கொடியை மன்மோகன் சிங் ஏற்றி வைத்தார் .
செவ்வாய்கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக இந்தியா சார்பில் விண்கலம் செலுத்தப்படும் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார். உழைக்கும் மக்கள் என்ற இன்னொரு கிரகம் உள்ளது என்பதை சுதந்திரதினத்தில் கூட மன்மோகன் மறந்துவிட்டர்.
வறுமைக் கோட்டிற்குக் கீழே இந்தியக் பூமிக் கிரகத்தின் ஒரு பகுதியன இந்த்திய மக்களில் பெரும்பானமை மரணிதுக்கொண்டிருப்பதையும் மறந்த்துவிட்டார்.
அதாவது மேலே சுத்துற செவ்வாயில..நாம குறிபாத்து ஒரு ஓட்டை போட்டோம் எண்டு வைச்சுக்கோ… கீலேகிடக்ற நம்ம இந்தியாவுக்கு.. தண்ணியாய்.. கொட்டுமாம்… அப்படி கொட்டிட்டே இருக்கிற தண்ணியை மோந்து நாம குடிக்கவும் பயண்படுத்தலாம்…குளிக்கவும் பயண்படுத்தலாம்…சரி 66 வது கதை முடின்ச்சுபோச்சு எல்லாரும் எந்திரிச்சு போங்கோ.