மட்டக்களப்பில் நாங்கள் ஒரு நாள் பாலியல் தொழிலிலோடு தொடர்புடைய போராளியைச் சந்தித போது சில தகவல்கள் கிடைத்தன. அந்தத் தகவல்களையும் ஏற்கனவே கிடைத்த சில தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்குச் சென்றோம். ஒரு குறித பஸ்; ஒரு குறித்த ஊரிலிருந்து வருகின்ற அந்த பஸ் இற்காகக் காத்திருந்தோம். அந்த பஸ்சில் வருபவர்கள் இளம் பெண்கள், முன்னை நாள் போராளிகள் போன்றோர் வருவார்கள் ஆட்டோக்களில் ஏறுவார்கள்.
மட்டக்களப்ப்பில் குறித்த ஒரு இடத்தில் இருக்கும் விடுதிக்கு அவர்கள் சென்று மாலையானதும் தமது குடும்பத்திற்கு அன்று தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொண்டு அதே பஸ்சில் வீடு திரும்புகிறார்கள்.
வறுமையின் கோரத்தில் சிக்கியுள்ள ஒரு புதிய சமூகம் வேறு வழியின்றி தம்மை விற்றுப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தீபம் தொலைக்காட்சியில் சஞ்சயனின் நேர்கணாலில் வெளித்தெரிகிறது. தாய்லாந்தின் வறுமையை பாலியல் தொழிலாக மாற்றியது வியட்னாமை அழித்துக்கொண்டிருந்த அமரிக்க இராணுவம். இலங்கையில் இது மறுபடி அரங்கேறுகிறது.
இன்னும் சில வருடங்களில் தெற்காசியாவின் பாலியல் மையமாக இலங்கை மாறிவிடுமோ என அச்சம் தோன்றுகிறது. மகிந்த ராஜபக்சவின் மாபியா அரசு இலங்கையை தெற்காசியாவின் சுற்றுலா மையமாக மாற்றுவது என்பதன் உள்ளர்த்தம் இதுதானோ?
They say the oldest profession in the world. We all know how the American Secretary of State Hilary Rodham Clinton will feel about it. So, we are in 2012. I see Sri Lanka Policeman here at Batticaloa specially assigned to track down this curse of the society. That is a very encouraging after more than thirty years of anarchy in the North and East of Sri Lanka – Shri Lanka.
இதற்க்கு எவர் எப்படி பதில் சொன்னாலும்…
ஏன்டா நாயே பார்த்துகொண்டு இற்றுக்கிறாய்…
என்பதுதான் அவருக்கான கேள்வி….
Why do you want to resort to that language. This is contemporary problem in our society. We also have to safe guard the sanctity of our own culture and values.
மாமா பசங்களயெல்லாம் தலைவராக ஏற்று சிம்மாசனதில் ஏற்றி வைதிருக்கும் மட்டக்களப்பு மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.