Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பாலசிங்கத்தை ஓரம்கட்ட முனைந்த புலிகளின் தலைமை உறுப்பினர்கள்

இனியொரு... by இனியொரு...
12/01/2011
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

சமாதான நடவடிக்கைகளின் போது இலங்கை அரசு தொடர்பாக ஆன்டன் பாலசிங்கம் மென்போக்கோடு செயற்படுவதாகப் புலிகளின் ஒரு சாரார் கருதினர் என விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்றை கொழும்பு ரெலிகிராப் இணையம் வெளியிட்டுள்ளது.
சமாதான நடவடிக்கைகள் புலிகளின் ராணுவ தயார் நிலையை மோசமாகப் பாதித்திருப்பதாக புலிகளின் தளபதிகளில் ஒருவரான பானு உட்பட பலர் கருதினர். எந்த முடிவுகளையும் இறுதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனே எடுப்பார். எனினும் அவரின் முடிவுகளில் அதிக தாக்கம் செலுத்துவோராக கடும் போக்குடைய புலித்தலைவர்களே இருந்தனர். அத்தகைய கடும்போக்குடைய கருணா, பானு, கரிகாலன் போன்றோர் புலிகள் சமாதான நடவடிக்கைகளில் இருந்து பாலசிங்கத்தை ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறு அமெரிக்கத் தூதர் கேபிள் தகவல் அனுப்பியதை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சமாதான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட இந்த தகவலை அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரி லீவிஸ் எம்செலமுக்கு தெரிவித்துள்ளார்.
இதன்படி தாம் ஒட்டுக்கேட்ட தொடர்பாடல்களின் படி தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் மென்மைப்போக்கை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த உயர் தளபதி தரப்புகள் விரும்பவில்லை என்று மொரகொட குறிப்பிட்டர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நேபாள மாவியிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான தோழர் பசந்தா நாளை 01/12/2011 லண்டனில் உரையாற்றுகிறார்

Comments 2

  1. chandran.raja says:
    14 years ago

    தமிழினத்தில் இருந்து வந்த எள்ளுபுண்ணாக்கே அன்ரன் பாலசிங்கம். வர்க்கம் பொருளாதாரஉறவுகள் உலகின் பொருளாதாரஉறவு முறைகளால் மாறிவரும் உறவுநிலைகளை கணிப்பிடுவதையும் அந்த பொருளாதர உறவுநிலைகளின் சூத்திரமே சர்வதேசதொழிலாளவர்க்கம் என்பதாக மாக்ஸியம்சொல்லப் படுகிறது. இதில்… பாலசிங்கம் எதையும் கற்றுக்கொள்ள வில்லை என்று சொல்ல முடியாது.
    அரைவித்தையை கற்றுக் கொண்டார். அதை பிரயோகிப்பதற்கு இலங்கை தொழிலாளவர்கத்தை நாடவில்லை மாறாக வீரசாகஸசம் நிகழ்த்திக் காட்ட கூடிய குழுவை நம்பினார். இதுவே இந்த அன்ரன் பாலசிங்கத்தின் பலவீனம்.

    அவர்சிந்தனை ரீதியாக ஊனமுற்றவரே யொழிய யதார்த்த வாழ்வில் சுகபோகத்தை தேடித்திரியும் ஒரு மனிதனாக காண முடியவில்லை. ஆனாபடியால் தான் ஒரு கிறிமினல் பேர்வழிகளை ஒரு இனத்தின் விடுதலை வீரர்களாக வர்ணித்தார்.

    இவரின் புகழ்பெற்ற வார்த்தை ஒன்று உள்ளது. பிரபாகரனை ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் காப்பாற்றி விட்டேன். இனி இவரை காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை. என்னாலும் முடியாது. இது எனது இறுதி நேரம்.:

  2. நெருஞ்சி says:
    14 years ago

    அரசியலின் அரிவரி தெரியாத விடலைகள்,தளபதிகள் ஆக்கப்பட்ட பிறகு,கிழக்கின் தளபதிகள் மட்டும்,அதி தீவிர போக்குக் கடைப் பிடித்ததாக,அதுவும் மிலிந்த மொரகொட போட்டுக் கொடுத்ததான செய்தி,நம்பும்படியாக இல்லை.

    நான்காம் அகில,பன்னாடை பாலசிங்கம் மென்போக்காளராகத் தெரிவது, எல்லோருக்கும் தண்ணி’ பட்ட பாடந்தான்.

    இடதுசாரியம் பேசி,தமிழினத்தை அழித்து,சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் கொடுத்த பத்தோடு பதினொன்று,இந்தப் பாலசிங்கம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...