Sunday, May 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பாலகுமாரன் படுகாயமடைந்த நிலையில் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில்..?

இனியொரு... by இனியொரு...
01/29/2009
in இன்றைய செய்திகள்
0 0
20
Home இன்றைய செய்திகள்

29.01.2009.

  இலங்கை    படையினரின் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் க.வே.பாலகுமாரன் படுகாயமடைந்துள்ளார்.
உடையார்கட்டுப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை படையினர் நடத்திய தாக்குதலில் இவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பாக விடுதலைப்புலிகள் எதுவித கருத்தையும் தெரிவிக்க வில்லை

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

உலக நெருக்கடிக்கு முதலாளித்துவ நாடுகளே காரணம் பொருளாதார மாமன்ற மாநாட்டில் சீனா, ரஷ்யா குற்றச்சாட்டு.

Comments 20

  1. vaciddar says:
    17 years ago

    பாவம் பாலகுமாரன் புலியை தூக்கிவைத்து காவடி ஆடிய அரசியலும் புலியின் குள்ளத்தனமும் தெரிந்த மனிதன். ஒட்ட இடமில்லாதவன் போல் புலியோடு ஒட்டினார் இன்று புலி தாங்கள் பாதுகாப்பாக தப்பிக்கொண்டு மாற்று இயக்கத்தில் இருந்து முண்டு கொடுக்க வந்தவர்களை கவனியாது விடுகின்ற வழமையான பாணிதான் இதே கதிதான் இன்று புலிவாலைப்பிடித்த மற்றவர்களுக்கும் வன்னியில் நடந்து கொண்டிருக்கிறது.

  2. proffessor says:
    17 years ago

    இந்த செய்தி புதினத்திலும் வந்துள்ளதால் சம்பவம் விடுதலைபுலிகளின் தரப்பிலிருந்தே வந்துள்ளது எனக்கொள்ளலாம். அதேவேளை லண்டனிலும் அவுஸ்ரேலியாவிலுமுள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஈரோஸ் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை.பாலகுமாரனின்நிலைமை மிகவும் கவலைக்கிடமென அறியப்படுகிறது. அதனால் முன் கூட்டியே செய்தி வெளிவந்துள்ளது.

  3. bala-uk says:
    17 years ago

    ஆக, புலிகளால் கைவிடப்பட்டவர்களில் வேறு பல “முழுப் புலியல்லாதோரும்” அடங்கலாம். அரச படைகள் இவர்களைத் துவம்சம் செய்து விடும்.

  4. raphel says:
    17 years ago

    //அண்ணன் எப்ப சாவான்
    திண்ணை எப்ப காலியாகும்//

  5. nambiram says:
    17 years ago

    If someone has to be blamed for the fate of eelam tamils, it is those blackcats in the eelam only. You coward people sitting in the shadow of sinhalese politicians and other foreign countires can offer comments. Entire Tamil community know you can not even shed your hair, forget about life. People in Tamilnadu are immolating themself for your dignified life without knowing many Ettappans in Tamileelam. Even God (if exist) can not save You.

  6. chandran.raja says:
    17 years ago

    நரபலி-புலிகளுடன் கொண்ட உறவுக்கு கைமேல் பலன்.நீண்டகாலமாக புலித்தலைமையுடன்
    முரண்பட்டிருந்தார் என்பதும் புலிகள் தம்பிடியில் உள்ள அப்பாவி மக்களை விடுவிப்பதற்கா
    பாடுபட்டிருந்தார் என்பதும் வரும் செய்திகள் கூறுகின்றன.அப்படி பட்டிருந்தால் பாலகுமார்
    ஈரோஸ் கொண்டகொள்கைக்கு முரணாக செயல் பட்டபோதும் மதிக்கப்படக்கூடிய மனிதராகவே
    இவர் கணிக்கப்படுவார்.
    இவர் எவரால் படுகாயப்படுத்தப்பட்டார் ?
    சிங்களப்படையால்லா ? புலிகளாலேயா ?
    சிலவேளைகளில் மலிந்தால் சந்தைக்கு வரும்.

  7. naan puli says:
    17 years ago

    இவர் மட்டுமில்லை எவரும் இலங்கையில் யாரால் காயப்படுத்தப்படுவார்கள்?
    புலியால்தான்.
    இதென்ன கேள்வி.
    ஏன் மலியவேுணும்.
    எங்களுக்கு தலைக்கிள்ள இல்லையா?
    இலங்கையில் யார் செத்தாலும் புலிதான்.
    யார் காயப்பட்டாலும் புலிதான்.
    இதை முடிவு செய்து போட்டு
    உரையாடல் எல்லாத்தையும் நிறுத்தி விடலாம்.

    ஏன் மாறி மாறிக் கதைக்கவேணும்.

    இப்ப புலியும் முடிச்சுட்டுது.
    எல்லாரும் விட்டுட்டு வன்னிக்கு போகலாம்.

    உடையார் கட்டுக்கு பக்கத்தில் காட்டை இந்திய டாங்கியால அழிச்சுப்போட்டு எல்லாருக்கும் நிலம் குடுக்க போறாங்களாம்.
    வாங்கி ஏதாவது செய்யலாம்.
    குளிர் இல்லை

    பத்தாக்குறைக்கு அவரவர் இருந்த நாட்டுக் கு வந்துட்டு போக மகிந்தவின் விமானத்தில் ரிக்கற்றும் இலவசமாம்.
    வேறு என்ன வேணும் ..

    அப்பப்ப லூசுத்தனமாப் பின்னூட்டவிட ஒரு கொம்டயூட்டரும் வேணுமோ
    மகிந்தவுக்கு தெரிஞ்சா அதுவும் தருவார்.

  8. kumar says:
    17 years ago

    அப்பு …… …….சந்திரன் நீர் உம்மடை பெயரை பண்டார எண்டு மாத்தும் எல்லாம் சரியாகவரும்

  9. saami says:
    17 years ago

    சந்திரா தயவு செய்து உமது
    ஆய்வை அறிவு பூரா செய்வது
    எமது இனத்துக்கு நல்லது.. நீர்
    அரசிசின் காலை நக்குவது உமது
    உரிமை.ஆனால் எமது இனத்தை
    கேவலப்படுத்துவது உமது வியாபாரமல்ல
    விபச்சாரம் என்பதை புரிந்து கொல்லும்.
    எமக்கு புலிகளை பற்றி கவையில்லை
    மக்கள் மீது அனுதாபமல்ல அக்கறை
    உண்டு.அதனால் எது வேண்டுமானாலும்
    எழ்தலாம் என்பதை விடுத்து மக்கழுக்கு
    தேவையானதை எழ்துவதுதான் உமது
    கல்விக்கு அழகு.

  10. chandran.raja says:
    17 years ago

    சாமி மக்கள் மக்கள் என்று சொன்னால் மக்களை காப்பாற்றமுடியும? புலிகளும் இரண்டு தாகாப்தத்திற்கு மேலாக
    புலம்பெயர்ந்த ஆதரவாளரின் துணையுடன் தனது பயங்கரவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.இன்று வன்னி
    மக்களை தமக்கு கவசமாகப் பிடித்துவைக்கொண்டு தமது பயங்கரவாதத்தின் கடைசி நிலை-உச்சகட்டத்தை அடைந்து
    கொண்டிருக்கிறது.இந்தமக்களை விடுவிப்பது தான் உலகத்தில்லுள்ளவாரின் கேள்வியாகயுள்ளது. என்னஉடனடியாகச்செய்ய முடியும். அறிவிலும் ஆய்விலும் மிகவும் குறைந்தவனே! அறிவைப்பற்றி கதைக்கும்
    நீங்கள் இந்த மக்களைக் காப்பாற்ற என்னவழிவகை திட்டங்களை வைத்திருக்கிறீர்கள். புரிகிறதே!
    அரசியல் மலட்டுத்தனமுள்ளவர்கள் புண்னாக்கு பைத்தியம் குறைந்தவேலைத்திட்டம் குறுகியவேலைத்திட்டம்
    அறிவு ஆய்வு மக்கள் என்று வந்த கதையளக்கிறீர்கள்.மகிந்தாஅரசு என்ன? தமிழர்கள்யுள்ள பகுதி மட்டக்கிளப்பு
    திருகோணமலை மன்னார் யாழ்பாணம் கொழும்பு மலையகத்திற்காக குண்டுபோட்டுக் கொண்டிருக்கிறார்கள் ?
    புலிகள்ள பகுதிகளான முல்லைத்தீவு புதுகுடியிருப்பான பகுதிதானே !! இது சாதாரணமானது அல்ல. புலிகள் மக்களு-
    தேடிக்கொடுத்தவினை இவைதானே! இப்பமக்களில் நீங்கள் உருக்கமானவர்கள் மாதிரி அழுதுகொட்டிக் கண்ணீர்
    வடிக்கிறீர்கள்.மக்களை காப்பாற்ற வழியிருந்தால் கூறுங்கள் புலிகளை பாதுகாக்க முற்படாதீர்கள்இஅது ஒஐநயவஞ்சகப்புத்தியே!

  11. saami says:
    17 years ago

    இது வரை காலமும் அரசால் புலியை
    ஒன்றும் செய்ய முடியவில்ல.இப்போது
    காட்டி கொடுப்புகள் கிடைத்தவுடன் வீரராக
    புறப்பட்டும் புலியை ஒன்றும் செய்யா முடியாமல்
    கொண்டுபோன குண்டுகளை மக்கள் மீது போடுகிறார்கள்.
    எல்லோருக்கும் புலிகள் பயஙரவாதிகள் என்பது தெரியும்.
    அதில் எனக்கும் உடன்பாடு உண்டு.ஆனால் அந்த பயஙர
    வாதத்தை எப்படி அடக்க வேண்டும் என்பது ராணுவத்துக்கோ
    அல்லது அந்த நாட்டு அரசுக்கோ தெரிய வேண்டாமா?
    பொறுப்பு வேண்டாமா? இதே புலிகளை இந்திய ராணுவம்
    அடக்க முற்பட்ட போது இலங்கை அரசு கோமணத்துடன்
    தடுத்த போது சந்திரா சந்திரமண்டலத்தில் வெங்காயம் வித்து
    கொண்டு இருந்தாரா? அன்று இதுபோல் இந்திய அரசுக்கு எந்த
    சந்திரனும் விளக்கு பிடிக்கவில்லை.இன்று என்ன எழுந்த மானம்.
    நான் முன்பே சொல்லிவிட்டேன் அரசின் காலை நக்குவது சிலருக்கு
    தேவை.ஆனால் அதுக்கு மக்களுக்கு செய்யும்(அரசு) கொடுமைகளையும்
    நியாயபடுத்துவது சரியாகுமா?என்ன செய்ய வேண்டும்?? தமிழர்கள் அரசின்
    காலை பிச்சைக்காக நக்குவதை நிறுத்தினால். மகிந்தாவின் கொழுப்பு
    தானாக அடங்கும்.இன்று ஜெர்மன்நாட்டு தூத்ரகத்தையே போகும்
    படி சொல்லும் அளவுக்கு மகிந்தாவுக்கு பையித்தியம் பிடித்து விட்டது.
    இதுக்கும் ஏதாவது ஒட்டறைபிடித்த காரணங்கள் உங்களிடம் இருக்கும்.
    அதை வந்து வாந்தி எடுங்க??உம்மைவிட நான் புலியை எதிர்க்கிறேன்
    அதுக்காக மக்களை அரசுக்கு கூட்டி கொடுக்கும் வேலையை செய்ய
    வேண்டியதில்லை.

  12. maran says:
    17 years ago

    ஒட்டுன்னிகள் இருக்கும் வரை தமிழர்கழுக்கு சுதந்திரம் கிடைக்கப்போவதில்லை முதலில் இந்தஒட்டுன்நிகழை …………………….

  13. chandran.raja says:
    17 years ago

    பொண்னி அக்காவும் பொண்னி அக்காவின் உருப்படிகளான சாமி குமார் போன்றோர் என்ன கருத்தை வைத்திருக்கிறார்கள். நாங்கள் புலிகள் அல்ல புலிக்கு ஆதரவளிப்போம் புலிகள்.புலிகள் பாசிஸ்டுகள் அரசும் பாசிஸ்ட்
    சரிஅரசும் பாசிஸ்ட் என்று வைத்துக்கொள்வோம்.அரசும் பாசிட்என்று சொன்னால் பாசிஸ்டை தோற்கடிக்க பாசிஸ்டின் துணையை நாடுவதா?அல்லது ஜனநாயக தன்மையை ஏற்படுத்துவதா ? அல்லது இந்த உருப்படிகள்
    பாசிஸ்ட்டுகள் தமிழ்இனத்தையும் மக்களையும் பாதுகாத்து காவல்புரியும் என்று இந்த இலவுகிளிகள் கனவு காணுதுகளா? சொந்த இனத்தில் தோன்றிய பாசிஸ்ட்டுகளை தோற்கடிக்க வக்கோ அருகதையோ நேர்மையில்லாத
    இந்த உருப்படிகள் அடுத்த இனத்தில் தோன்றியதாக நினைக்கும பாசிஸ்ட்களை தோற்கடிக்க ஏதாவது அருகதை
    இருக்குமென இனியொரு வாசகர்கள் கருதுகிறார்களா? மக்கள் மக்கள் என்று போலிக்கண்ணீர் வடித்து புலம்பு வதை
    நாம் நம்பவேண்டுமா? மக்களில்இவர்களுக்கு உண்மையான விசுவாசமிருந்தால் சொந்தஇனத்தில் தோன்றிய
    ஜனநாயகமறுத்தோடிகள்-சொந்தஇனத்துமக்களை கூட்டிஅள்ளி குளிர் மழை பாம்புகடி போன்ற துன்பத்திற்கு
    மத்தியில் நிறுத்தி அவர்கள்மத்தியில் இருந்து செல்லடிக்கும் சொந்த இனத்து பாசிஸ்டுகளுக்கெதிராக குரல் கொடுத்தீருப்பார்கள்.

  14. chandran.raja says:
    17 years ago

    உருப்படிகள் தங்கள் சிந்தனையை செழிமைப்படுத்துவதற்காக ஒரு கல்விமகள் தன்னைச்சுற்றி ஒரு குழுவை
    உருவாக்கி கண்டு கேட்டு விசாரணை செய்து எழுதிய ஆவணத்தில் இருந்து……..
    அக்டோபர் 21 ம் தகதி யாழ்மருத்துவ நிலையத்தில் படுகொலைகள் நிகழ்த தினமாகும்.அப்போது புலிகள் அங்கிருந்தார்கள். எல்.டி.டி.ஈ வேண்டுமென்றே செய்த நாடகமாகவும் இருக்கலாம்.அவர்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வந்தார்கள். புலிகளை அவ்விடத்தை விட்டு வெளியேறுவிடுமாறு டாக்டர்கள் மன்றாடிய போது பரவலாக அங்கும் இங்கும் வெடிதீர்த்துவிட்டும் உள்ளே சில ஆயுதங்களை விட்டுவைத்த வண்ணமும் தான்
    வெளியேறினார்கள். கிட்டத்தட்ட ஒரு மணத்தியாத்தின் பின் இந்தியரானுவம் வந்து சேர்ந்த போது அவர்களை எதிர்த்து சுடுவதற்கு அங்கு யாரும் இருக்கவில்லை. திடீர்ரென பெரும் தொகையாய் மருத்துவமனைக்குள் புகுந்த
    அவர்கள் நேயாளிகளையும் பராமரித்துக் கொண்டிருந்தவர்களையும் கொடுரமான முறையில் கொலை செய்திருக்கிறார்கள். அன்று மாலையும் இரவு மறுநாள் காலை வரையும் இந்த கொலை வெறிதாக்குதல் நடந்த
    வண்ணம் இருந்தது.

  15. saami says:
    17 years ago

    சந்திரா திரும்பவும் சொல்கிறேன் நான்
    யார் காலையும் தங்களை போல் நக்குபவனல்ல.
    எனது அனுபவம் நான் வந்த பாதை அதில் சந்தித்த
    மனிதர்கள் சில மிருகங்கள் இன்று அது எமது இனத்துக்கு
    செய்யும் துரோகம் இவைதான் என் எழுத்து.இதுக்கு போய்
    நீர் வட்டகட்ச்சி கிழங்கு வடலியடைப்பில் அவித்த கதை
    சொல்ல வேண்டாம்.நான் பார்த்த குணனாயகவாதிகளின் தகுதி
    கிறுக்கு பார்வை;பளய ஒரு புத்தகம்,^புரியாத பேச்சு; பெண்களிடம்
    வேண்டாமே; ஆக எனக்கு ஜனனாயகவாதிகள் பற்றி மேலதிக
    வகுப்பு தேவையில்லை.இன்றுநடக்கும் நிலைக்கு மகிந்தாவின்
    …………..நக்குவதை விட மக்களுக்காக எதாவது செய்ய முடியுமா
    என செயமுடியாவிட்டாலும் செய்ய நினைக்கும் மனிதரையாவது
    செயல் பட விடலாமே என்னும் ஆதங்கத்தில் தான் உம்முடன்
    மல்லு கட்டுகிறேன்.இது ஒன்றும் இலக்கியம் அல்ல தாங்கள்
    நினைத்தைபடி புருடா விட மனித வாழ்க்கை என்பதை மறக்க
    வேண்டாம்.

  16. maran says:
    17 years ago

    சந்திரன்……………………………பன்

  17. nayakam says:
    17 years ago

    இலங்கை அரசு தனது உளவாளிகளையும் பிரச்சாரப் பீரங்கிகளையும் உலாவவிட்டிருக்கின்றன. வயது போய் வீட்டிலிருக்கும் முன்நாள் இடதுகள் தான் இதற்கு தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்.
    ஆதாரத்துடன் நிரூபிப்பேன்.

  18. chandran.raja says:
    17 years ago

    சாமி ! வன்னியில் சிக்கியுள்ள இரண்டரை லட்சம் மக்களை எப்படி மீட்பது பற்றி
    உலகத்தின் கவனம் திரும்பியுள்ளது . இந்த கவலை தமிழ் சிங்கள மக்களை மட்டுமல்ல
    இதில் உலகத்தின் அமைப்புகள் ஈடுபட்டுகொண்டிருப்பது மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியலேயே
    உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த கவலை உமக்கு மட்டும் தான் இருக்கிறது என்ற எண்ணம் தான் தவறானது
    ஐ.நா.சபையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் செய்யாத பரிகாரங்களையா ? சாமியும் சந்திரனுமா? செய்யப்போகிறார்கள்.மிகுதியாக எஞ்சியிருப்பது அரசியலே!
    எம்மினத்து மக்களை எம்மினதவனாலேயே சிறை பிடித்து வைத்திருக்கிறான் என்பதே உண்மை. அதற்கெதிராக
    போராடாமல் தமது கருத்துக்களை முன்வைக்காமல் அதை ஆளுமைக்குட்படுத்தாமல் போலிக்கண்ணீர் வடிப்பதில்
    ஏதாவது பயன்யிருக்கிறது என கருதிகிறீர்களா? சாமி! வரும் காலத்தில் நாம்மக்களுக்கு பயன்யுள்ளவர்களா மாறி
    ஆக வேண்டுமென்றால் அரசியலில் ஆளுமையுள்ள கற்றிந்தவர்களாக நாம் மாறியாக வேண்டும். ஆகவே காலை-
    நக்கிறது வெங்காயம்உரிப்பது கிழங்கு அவிக்கிறது போன்ற வார்த்தைகளை பாவிப்பதில் கவனம் எடுப்பீர்கள் என நம்புகிறேன்.

  19. chandran.raja says:
    17 years ago

    வாலைத்தம்பி நாயகம் ! இப்படியான சின்ன சின்ன வேலைகளை
    நம்பித்தான் என் குடும்பம் நம்பியிருக்கிறது. என் பிழைப்பிலை
    மண்அள்ளி போட்டுபோடாதை தம்பி.

  20. saami says:
    17 years ago

    நான் சில வார்த்தையில் கவனம் எடுக்கிறேன்.
    அதுக்கு முன்னாடி கமினிஸம்; ஜனனாயகம், அது ;இது
    என்னும் சுத்து மாத்து வார்த்தைகளை சொல்லி
    விடும் புருடாவை நிறுத்த முயற்ச்சி பண்ணுங்கோ.

    //ஆக வேண்டுமென்றால் அரசியலில் ஆளுமையுள்ள கற்றிந்தவர்களாக நாம் மாறியாக வேண்டும்//
    என்னத்தை எங்கே எப்போது கற்றனீங்கள்??????????
    இலக்கியமா????????
    பெண்ணியமா??????????????
    தலித்தியமா????????
    அரசியலா?????????*
    கமினிஸமா??
    அல்லது…………..,???

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In