Monday, May 11, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

“பாரிய மனித துன்பியலுக்கு நாம் சாட்சியமாகவுள்ளோம்; இந்திய அரசும் அரசியல்வாதிகளும் இலங்கைத் தமிழரை ஏமாற்றிவிட்டனர்”.

இனியொரு... by இனியொரு...
04/24/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

இந்திய அரசாங்கமும் அரசியல்வாதிகளும் இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி விட்டதாக வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட பின் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றுள்ள ரவிசங்கர் சுவாமிகள், சென்னையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்ததாக “ரைம்ஸ் ஒவ் இன்டியா’ பத்திரிகை நேற்று குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 2500 பேர் வரை காயமடைந்துள்ளனர் என்று, இடம்பெயர்ந்தோரை தான் சந்தித்த தருணத்தில் அறிந்தவற்றை சுவாமிகள் கூறியுள்ளார்.

“பாரிய மனித துன்பியலுக்கு நாம் சாட்சியமாகவுள்ளோம். தொழிலில் சிறப்பு பெற்றிருந்த மக்கள் இன்று பிச்சைக்காரர்களாக உள்ளனர். இந்தத் துன்பத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இடம்பெயர்ந்தோருக்கு நிரந்தர அமைவிடங்களை ஏற்படுத்த இலங்கை அரசு திட்டமிடுகிறது. ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல உதவுமாறு தன்னை வலியுறுத்தியதாக ரவிசங்கர் சுவாமிகள் கூறியுள்ளார்.

?இந்த விடயத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு நான் கொண்டு சென்றேன். அவர்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு குறைந்தது மூன்று வருடங்கள் எடுக்கும் என்று எனக்கு கூறப்பட்டது என்றும் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தமது நிலைமை தொடர்பாக இந்தியாவின் கரிசனை குறித்து தமிழர்கள் எத்தகைய கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி தெரிவித்த ரவிசங்கர் சுவாமிகள், “அவர்களின் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொடர்ந்து பீதியுடன் இருக்கிறார்கள். இதனைப் பற்றி கதைக்கக் கூட அவர்கள் விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

முகாம்களில் உதவியோ, உதவியாளர்களோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேசுவதற்கு மேற்கொண்ட முயற்சி பற்றி குறிப்பிட்ட அவர், முடிந்தவரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு வலியுறுத்தினேன். ஆனால், அது கிட்டவில்லை என்று கூறினார்.

இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக இலங்கைக்கு அவசரமாக 120 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். நிலைமை குறித்து தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு தெரிவிக்க சந்திப்புக்கான நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருப்பதாகவும் அது இன்னமும் கிடைக்கவில்லை எனவும் சுவாமிகள் கூறியுள்ளார்.

இலங்கை விஜயம் தொடர்பாக அவர் உடனடியாக அடைந்தது என்ன என்று கேட்கப்பட்ட போது, அரசியல்வாதிகளும், அரசாங்கங்களும் செயற்படத் தவறிவிட்டன. ஆனால், “மனித நேயம்’ இப்போதும் இருந்து கொண்டுதான் உள்ளது என்று இலங்கைத் தமிழருக்கு தெரிவிக்க விரும்பியிருந்தேன் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கருணாநிதி துரோகி : வை.கோ பேட்டி

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In