இத்தாலி சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று (08) வத்திக்கான் சென்று, பாப்பரசர் 16வது ஆசிர்வாதப்பரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். லண்டனில் இருந்து நேற்று இத்தாலி சென்ற ஜனாதிபதி, இத்தாலியில் நடைபெறும் வெசாக் வைபவத்தில் கலந்துக்கொள்ள உள்ளார்.
இந்த சந்திப்பில், ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
மகிந்தவின் மனைவி கத்தோலிக்கர் என்பதும் இலங்கையில் கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் ஒன்றியத்தை ஆரம்பித்துநடத்துபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
May be he is on his last official tour.
“பாப்பரசரிடம் நேரடியாக பாவமன்னிப்பு கேட்டால் தப்பி விடலாம்.” என்று “மல்கம்”, “பேர்சி”க்கு சொல்லியிருப்பார்.
உளக கொலையாளிபாப்பரசரைச் சந்திகும் இனக்கொலையாளி மகிந்த
Leader of the Opposition Honourable Ranil Wickremasinghe had visited the Prime Minister D. M. Jayaratne who is in a hospital in Singapore. We can look forward to major political developments. Honourable Melinda Moragoda said that Ranil Wickremasinghe is a good historian.
Nerunchi may be right. His spouse Ms. Shiranthi Wickremasinghe was a catholic.