இந்திய நாடாளுமன்றக் குழுவின் சிறிலங்கா விஜயம் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த குழுவிலிருந்து அ.தி.மு.க விலகிக் கொண்டதாக தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அவரின் அந்தக் கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரடியாகச் சந்திப்பதே தமது சிறிலங்காவுக்கான விஜயத்தின் முக்கிய நோக்கம் என இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுடன் இணைந்து இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய இந்தியா அரசின் எல்லைக்குள்ளேயே இந்திய அரசைக் கேள்வி கேட்கத் திரணியற்ற இவர்களின் இலங்கைக்கான பயணத்தின் நோக்கம் சந்தேகத்திற்கு இடமானது. ஈழத்திலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த தமிழர்களை மட்டுமல்ல தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களையே அடிமைகளாக நடத்தும் ஜெயலலிதாவிற்கும் நாச்சியப்பனுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
விஜயத்தின் முக்கிய நோக்கம் ,கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரல்களில் இல்லை என்பதே அதிமுக வின் குற்றச்சாட்டு.வெளியுறவு அமைச்சரையே, முன்னரே கட்டித் திறக்கப்பட்ட, கட்டிடத்தை திறக்க வைத்தவர்கள்.அரசு அலுவலகத்தில் பணிபுரிந்த எனக்குத் தெரியும், இது போன்ற ,அரசியல் கூத்துக்களின் லட்சணம்.போவதற்கு முன்னர் பொதுமக்களின், உண்மைக்காகப் போராடிவரும் பலகட்சித் தலவ்ர்களையாவது , கலந்து ஆலோசிக்கப்பட்டதா ? போகும் குழுவினரே என்ன கலந்து ஆலோசித்தார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.சுதர்சனம் இதுதான் நிதர்சனமான உண்மை.
Daily Mirror said that United States Special Forces (Green Berets) are in Sri Lanka – Shri Lanka. An Officer called Parameswaran from Tamil Nadu also attained matrydom here with the Maharata Regiment of the Indian Army. I saw that the Jayalalitha government allocating funds for the Sri Lankan Tamil Refugees in India.
mrs soniaji one missile enough to kill all tamilans please do it we are not a begger .we knoe you are rajapakkje sister thank you
I also heard that Thirumavalavan of Coimbatore is not included in that group.