இராணுவத்தால் வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்காக பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படும் தயா மாஸ்டர் உடபட மேலும் சீயாஸ், ஜனா ஆகியோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இறுதி நேரம் வரை இனப்படுகொலை அரசின் அடிமை போன்று பேசிவந்த தயா மாஸ்டர், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வடக்கில் நடைபெறும் தேர்த்தல் இராணுவ ஆட்சிக்குத் துணையான அதிகாரம் எதுவும் அற்ற அமைப்பை ஏற்படுத்துவதற்காகவே இலங்கை அரசு நடத்துகிறது. இந்திய அரசால் வழி நடத்தப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இராணுவ அதிகாரத்தின் கீழ் நடத்தப்படும் இத் தேர்தல் அர்த்தமற்றது எனக் கூறி அதனை நிராகரிப்பதற்குப் பதிலாக அரசியலோடு தொடர்புகளற்ற நிர்வாகி ஒருவரை வேட்பாளராக நிறுத்தி மக்களை ஏமாற்றி வருகிறது.
ஏனைய இலங்கை பாசிச அரசின் துணைக் கட்சிகளான ஈ.பி.டி.பி போன்றவற்றிற்கு எந்தத் வகையிலும் குறைவின்றி அதிகாரமற்ற சிம்மாசனத்திற்காக மக்களுக்குப் போலி நம்பிக்கைகளை வழங்கி வருகிறது









“எல்லாம் வல்ல பத்மனாபனுக்கும் சர்வேசுவரனும் அரோகரா அரோகரா எனப் பாடணும் போல இருக்கு.”
கோடரிக்காம்புகளின் கதி எப்பொழுதும் இப்படிதான் இருக்கும் அது பொது விதி இதில் என்ன அதிசயம் இருக்கு, விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் காட்டிக் கொடுப்புக்கு உடன் பட்ட வரலாறு இங்கு முக்கியமானது . இது பலருக்கு தெரியாதிருக்கலாம் . நான் கேள்விசெவியனாக அறிந்த அந்த விடயத்தை இங்கு பதிவு செய்வது அவசியமனது என நான் கருதுகின்றேன். அது என்னவென்றால். 2008 காலப்பகுதியில் புலம் பெயர் தெச சக்திகள் சில வன்னிக்கு ஒரு உத்தேச திட்டம் ஒன்றை அனுப்பி வைத்தார்களாம், அதில் முக்கியமான விட்யம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் சரனடைந்தால் வடக்கு கிழக்கு நிர்வாக சேவைகளில் அவர்கள் இணைக்கப்படுவார்கள் அதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும் என சிறீலங்கா உறுதி அளித்ததாகவும் , ஒரு ஆசியநாடும் இன்னொரு நாடும் அதற்கு உத்தரவாதம் கொடுத்ததாகவும் , அந்த உத்தர்வாததில் ஒன்று தேர்தலில் நிற்க அனுமதிக்கபடுவர் எனவும் தெரிவுக்கப்பட்டதாம் . இதை சிலர் நம்பிதான் அழிவு வேலைகளிலும் சூழ்ச்சி வேலைகளிலும் இறங்கினார்கள்.
“எல்லாம் வல்ல பத்மனாபனுக்கும் சர்வேசுவரனும் அரோகரா அரோகரா எனப் பாடணும் போல இருக்கு.”எண்டதிலை என்ன பிழை இருக்கு என்ன பிழை இப்ப சொல்லுங்கோ .
நிற்க
//////அரசியலோடு தொடர்புகளற்ற நிர்வாகி ஒருவரை வேட்பாளராக நிறுத்தி மக்களை ஏமாற்றி வருகிறது./////
நீதிதேவனும் குணாநிதியுமான ஐயா விக்கினேஸ்வரன் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் பற்றி தெரியாதவரா அல்லது இதை எழுதியவர் நீதிதேவனும் குணானிதியுமான ஐயா விக்கினேஸ்வரன் ஆழுமை பற்றியும் அறியாதவரா ? என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது .
ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சொல்லும் கருத்துக்கள் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களுக்கு சமனானவை என்பதும், விடயங்களை அமைதியாக கேட்டு ஆய்தறிந்து மற்றவர்கள் மறுக்க முடியாத தீர்ப்புக்களை வழங்கிய ஒருவர் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கை நியாமானது , ஆயுதப் போராட்டம் உருவாக அரச அடக்கு முறைதான் காரணம் , தமிழ் மக்கள் தெருவெல்லாம் இராணுவதால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் ,பொலிசார் பொலிஸ் நிலையத்துக்கு வெளியே வரவில்லை. சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவில்லை என்றெல்லாம் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சொல்லுவது சர்வதேச ரீதியாக எவ்வளவு பலம் சேர்க்கும் புரியாத பதிவு இது .
13 ஆம் திருத்தச் சட்டம் வெற்றுப் பாத்திரம் அது எந்த அதிகாரமும் அற்ற மண் குதிரை என நீதிதேவனும் குணாநிதியுமான ஐயா விக்கினேஸ்வரன் தெளிவாக சொல்லி உள்ளார்.
மேலே சொன்ன விடயங்களுக்குரிய ஆதாரங்கள் கீழே உள்ள இணைப்புகளில் உண்டு.
1) தமிழீழமும் ஐயா விக்கினேஸ்வரனும் !!!இனவாதி தயான் ஜயதிலகாவின் கொக்கரிப்பும்
http://www.tmwtmw.blogspot.dk/2013/07/blog-post_7967.html
2) ஆயுதப் போராட்டம் ஆரபிக்க காரணம் அரசுதான் !!!! என்கிறார் நீதி தேவன் ஐயா விக்கினேஸ்வரன் !!!!!
http://www.tmwtmw.blogspot.dk/2013/07/blog-post_28.html
3) நீதிதேவன் குணாநிதி விக்கினேஸ்வரன் சுப்பிறீம் கோர்ட் பதவி ஏற்பு உரை !!!! வரலாறு தெரியாதவர்களுக்கு முக்கியமான பதிவு !!!!
http://www.tmwtmw.blogspot.dk/2013/07/blog-post_26.html
4) சர்வதேச விசாரணையும் குணாநிதி ஐயா விக்கினேஸ்வரனும் !!!பரணி கிருஸ்னஜனனியோ , அல்லது ச, நித்தியானந்தனோ கீழே கேள்விக்கு…..?
http://www.tmwtmw.blogspot.dk/2013/07/blog-post_1493.html
5) துப்பாக்கி முனையில் வைக்கப்பட்ட ஐயா விக்கினேஸ்வரன் !!! சிங்களம் ஏவிய மிரட்டலும் அஞ்சாத குணாநிதி ஐயா விக்கினேஸ்வரனும் !!!! !!!!!!
http://www.tmwtmw.blogspot.dk/2013/07/blog-post_23.html
The way that you all are using the word Fascists boggles my mind. As Dr. Pakiasothy Saravanamuthu said this is post – war Sri Lanka. Everywhere else it is your people and our people.
Mr Sri , normaly I keep my mouth shut about your comments . This time I have to respond bit harshly , I am sorry no offence taken .
Let me put you a brain storming polite question for your refelection .
Here is the question I expect your professional answer atleast in 1000 words.
please take your time respond in clear structured way.
Could you please define the two words “fasist Rule” within your political understanding..
also Could you please compare and contrast the two words “fasist rule” .and compare and contrast with Rajapakse & Co rule
Here is an article which may be usfull for you .
“Obeying the Rajapaksa Siblings Worshipfully is the First Precept of the Rajapaksa Reich—-Tisaranee Gunasekara http://dbsjeyaraj.com/dbsj/archives/23353
It is Three Yard Sticks after 1958. North, East and rest of the Sinhala Homeland. In the East the Police dominates. All three districts (Batticaloa, Trincomalee and Amparai – Digamdaulla) has three Deputy Inspector General of Police. If you want something just ask the Rajapakses. 1952. Then make Sarath Fonseka also a Sengunthar.