Wednesday, March 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பாகிஸ்தான் இலங்கைக்கு இராணுவப்பயிற்சி :இந்திய அரசுக்கு இன்னுமொரு காரணம்

இனியொரு... by இனியொரு...
06/28/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

pakistan_lankaஅமரிக்க அரசின் யுத்தகளமான பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்ரப் பார்விஸ் கயானி, இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இலங்கை அரசிற்கு எதிரான உணர்வலைகளைக் கையாள்வதற்காக இந்திய அரசு சீனாவையும் பாகிஸ்தானையும் முன்வைத்து இலங்கையின் அரசுடன் இனச்சுத்திகரிப்பில் ஒன்றிணைகிறது. உலகம் முழுவதும் இவ்வாறு முரண்பாடுகளைக் கையாள்கின்ற புதிய ஒழுங்குவிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இலங்கைப் படையினருக்கு கூடுதல் பயிற்சிகளை வழங்குவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.இராணுவ விவகாரங்கள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் பாகிஸ்தானிடமிருந்து இலங்கையை மீட்கிறோம் என்ற தலையங்கத்தில் இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பிற்கு இந்திய அரசு அத்தனை ஆதரவுகளையும் வழங்கும். பாகிஸ்தான் ஆதரவு வழங்கும் இலங்கை அரசை அழிக்குமாறு தமிழ் இனவாதக் கோமாளிகள் கூச்சலிட மற்றொரு மும்முனைப் போராட்டம் ஆரம்பமாகும். இந்த இடைவெளிக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் இந்திய பல்தேசிய நிறுவனங்களுக்காகவும் சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் அபகரிக்கப்படும். ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அழிக்கும் ஏகபோக அரசுகளின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு அழித்து முடியும்வரை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தலைவர்கள் என்று மார்தட்டிக்கொள்பவர்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    There are Global, Regional and National interests. Even in Pakistan the military cannot take over power anymore. These are the new Regional Realities. The reactions in Tamil Nadu are just transient and have to die out sooner or later. I know some one who talked about Strategic Interests. Colombo is a very busy hub in this South Asian Region.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...