காவிரி விவகாரம் தொடர்பாக நெய்வேலி அனல்மின் நிலையத்தினை ம.தி.மு.க. இன்று முற்றுகை போராட்டம் நடத்தியது. இப்போராட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் தர மறுக்கும் அம்மாநிலத்திற்கு மின்சாரம் வழங்கிடக்கூடாது, உடனடியாக மின் விநியோகத்தை நிறுத்த வேண்டும். என்பதனை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதையடுத்து போலீசார் வைகோவை கைது செய்தனர்.
பழிக்குப் பழி என்ற பாணியில் வை.கோ இன வாத்தத்தை தூண்டி காவிரிநீர் குறித்த பிரச்சனையை வை.கோ ஆழப்படுத்துகிறார்.
வைகோவை விட்டால் தமிழ் நாட்டுக்கு நாதி இல்லை. எந்த பிரச்சனை ஆகட்டும், களத்தில் முன்னிலை வைகோவே. துத்தூகுடி sterlite ஆகட்டும், அல்லது கூடங்குளம் ஆகட்டும், முல்லை பெரியார் ஆகட்டும், ஈழம ஆகட்டும், மது ஒழிப்பு ஆகட்டும் மனபலத்தோடு உடல் பலமும் கொண்டு போராடும் ஒரே உண்மையான மக்கள் தலைவர் வைகோவே. அவர் புரட்சி புயல் என்று அழைக்கவேண்டாம், தயவு செய்து மக்கள் தலைவர் என்று அழையுங்கள். வயது 68 ஆகிவிட்டது. ஆனால் இன்னும் போராடி கொண்டு இருக்கிறார். மக்கள் அவருக்கு அளிக்கும் ஆதரவே அவருக்கு உண்மையான பலம். அதை ஓட்டுகளாக மாற்றி குறைந்தபட்சம் 20 க்கு மேல் MP தொகுதிகளை வெற்றிகனியாக அளிக்கவேண்டும். மீண்டும் கூறுகிறேன் “குடும்ப தலைவர்” கருணாநிதியை போலவோ அல்லது “வீம்பு பிடித்த” ஜெயலலிதாவை போலவோ அவர் “கடிதம் எழுதும்” கடிதாசி தலைவர் அல்ல. மக்கள் இனிமேலும் தாமதிக்க கூடாது. 1993 ல் கட்சி தொடங்கினர். வருடங்கள் 2013 ல் 20 வருடங்கள் ஆகிவிடும். இதுவரை ஆண்ட திராவிட கட்சிகள் தமிழகத்தை அடகுதான் வைத்து உள்ளது. உண்மையான திராவிட தலைவர் அது “மக்களின் தலைவர்” வைகோவே. வைகோ தன் உடல் நலத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். வைகோ வந்தால் ஊழல் ஒளியும் என்று நம்பலாம்.
He has also been here illegally like Nedumaran.