புலிகளை அழிப்பதற்கான முன் முயற்சிகளை இந்திய அரசிற்கு முன்பதாகவே அமரிக்கா ஆரம்பித்துவிட்டதாக விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்று தெரிவிக்கிறது. உலக நாடுகள் தமது வர்த்தக நலன்களுக்காக புலிகளையும் அப்பாவி மக்களையும் அழித்த பலன்களை இப்போது அறுவடை செய்கின்றன. இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலமே பல்தேசியக் கம்பனிக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது.
பாதுகாப்பு அமைச்சும், இராணுவத் தலைமையகமும் ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட முன்னணி ஹோட்டல் அமைக்கும் ஷங்ரிலா நிறுவனத்திடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் 10 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் ஷங்ரிலா நிறுவனம் 7 நட்சத்திர ஹோட்டல் நிர்மாணிக்க 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளது.
இந்த ஹோட்டல் 500 அறைகளைக் கொண்டதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பாதுகாப்பு அமைச்சையும் இராணுவத் தலைமையத்தையும் பத்தரமுல்லைக்கு இடமாற்றுவதற்கான நிர்மாணப்பணிகள் இவ்வருடமும் அடுத்த வருடமும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
There is no point in taking however if you look at it Icc cricket world cup was sold to India yesterday. No victory has made by India with out the support of umpires. Analysing the game of play sri lankans cricketters was superb contribution and how they played brilliantly. It has to be srilankan world cup but was given to India by umpires.
Think back 2007 it has happen as well.
How can you believe this third umpires now?
It was bad Monday when we wake up our icc cricket world cup gone to wrong hands.
அப்பாவை பிள்ளக்கு பிடிக்கவில்லை என்பதால் அம்மா தன் கணவரை ஒதுக்க முடியுமே? அவரைத் தன் கணவரில்லை என்றால் பிள்ளயின் பிறப்பைப் பற்றீய சந்தேகம் வராதா?
இலங்கையில் பிறந்த இளயோர் இலங்கை தோற்றதை புலிக்கொடியோடு கொண்டாடுவதும், யாழ்ப்பாணத்தில் சிலர் இதற்காக சந்தோசப்படுவதும் சிங்கள தமிழர் இன ஒற்றூமைக்கு நெருப்பு வைக்குமே இதை நாம் உணர வேண்டாமா?
மட்டமான கீழ்த்தரமான ரசனையில் இருந்து தமிழன் மீண்டு வர வேண்டும்.
இது ஒரு விளையாட்டு மட்டுமே. இதற்குள் நாடு மற்றும் தேசப்பற்று என்பனவற்றை நுழைக்காதீர்கள். ஒரு அணி வெல்லும் மற்றைய அணி தோற்கும்.
இது யுத்தமா வாழ்க்கைச் செலவு உயர்வா இன ஒற்றுமைக்கு இது வேட்டு வைக்க.
நாளை சனத் ஜயசூவியவிற்கோ முரளிதரனுக்கோ வெளிநாடொன்றில் கிரிக்கட் பயிற்றுவிப்பாளராக வேலை கிடைத்தால் அவர்களை தேசத்துரோகி என்று பட்டியலிட முடியுமா?
அப்படியானால் இலங்கை உட்பட பெரும்பாலானஅணியின் பயிற்றுவிப்பாளர்கள் வெளிநாட்டவர்கள். அவர்கள் இன்னொரு நாட்டின் வெற்றிக்காக உழைப்பதால் அவர்கள் தமது நாட்டிற்குத் துரோகம் இழைக்கிறார்களா? அப்படியானால் வெளிநாடுகளிற்குத் தமது உழைப்பை விற்பவர்களை எப்படி அழைப்பீர்கள்? இதற்கு வசதி கெய்து கொடுக்கும் அரசை?
அதிக தூரம் போக வேண்டாம், வெள்ளீக்கிழமை தொடங்கும் அய் பி எல் இல் எல்லா அனி வீரர்களூம் ஏதோ ஒரு அணீயில் விளயாடுகிறார்கள். மகேல கொச்சினுக்கு கப்டன்.அது மட்டுமல்ல இலங்கை உலகக் கோப்பையை இந்தியாவிடம்தான் இழந்திருக்கிறது.கவலை புலிக் கொடிக்காரரின் போலிக் கோசமே.
விளையாட்டில் எந்த குழுவை அல்லது எந்த நாட்டை ஆதரிப்பதென்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை திருவாளா் ஐயா,ஒரு நாட்டின் சனாதிபதி அன்த வெற்றியை தனது ஏகாதிபத்திய நலனுக்காக பயன்படுத்தவும் தன் சொந்த நாட்டின் ஓா் இனத்தை வென்றதற்கு அா்ப்பணிக்கவும் விரும்பிபோது சாதாரண மக்கள் மேல் எந்தக்குறையும் இல்லை.