பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் பிரச்சினையை தீர்ப்பதற்காக, அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் இடம்பெற்ற சந்திப்ப தோல்வியில் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் பொறுப்பு அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாளைய தினம் அமைச்சர் மேர்வின் சில்வாவை சந்திக்கவிருப்பதாக தெரிவித்துள்ள அந்த சங்கம், அவரிடம் இருந்தாவது இதற்கான தீர்வு ஒன்றை பெற முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மேர்வின்சில்வா, தம்மால் முடியாத விடயங்களில் தாம் உறுதி வழங்குவதில்லை எனவும், இதற்கு கட்டாயம் ஒரு தீர்வை வழங்குவதாகவும், அத்துடன் இந்த பிரச்சினையை ஜனாதிபதிக்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
It is very necessary for the government to act and clear problems connected with the people and places of the North and East of the country. It is clear that the other problems are going to overtake the capacity of the government.
மாரியம்மன் கோவிலிலே கோளிபிடிச்ச அனுபவத்தை வைத்து இதற்கும் ஏதும் தீர்வு காணலாம் என்று எண்ணியிருப்பார்….
Neduthuyilon,, I have heard this catching chicken buisiness in many contexts. It is a difficult task.