யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், யாழ்ப்பாண இராணுவ கட்டளத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களின் பெற்றோருக்கும் இடை பலாலி இராணுவ முகாமில் நடைபெற்ற சந்திப்பு எந்த முடிவுமின்றி முடிவடைந்தது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறிவருவதாகவும் இதானால் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் எவ்வாறு நடத்தப்படுவரோ அவ்வாறே நடத்தப்படுவர் என்று குறிப்பிட்டார்.
மாணவர்களை விடுதலை செய்தால் அவர்கள் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பிரச்சனைகளைத் தூண்டுவார்கள் என்றும் அதனால் புனர்வாழ்வு பூர்த்தியான பின்னரே விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
கட்டளைத் தளபதி மாணவர்களை விடுதலை செய்யமுடியாது என்று கூறியதும் பெற்றோர் முழங்காலில் மண்டியிட்டுக் கெஞ்சியதாகவும், அதனைக் கண்டுகொள்ளாமல் திரும்பிச் சென்றார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்கலைகழகம் திறக்கப்படுகிறதோ இல்லையோ, புனர்வாழ்வு முடிந்ததாக தாம் கருதும் பட்சத்திலேயே தாம் மாணவர்களை விடுதலை செய்வோம் என இராணுவத் தளபதி திமிரோடு தெரிவித்தார்.
உலகில் மற்றைய தேசிய இனங்களின் இயல்பிற்கு மாறாக உலகம் முழுவதிலும் தமது நீட்சிகளைக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் அழிவுக்குள்ளான அரசியலையும், குறுக்குவழிகளையும், இனவாதத்தையும் கையிலெடுத்துக்கொண்டு பழம் பெருமைகளைப் பேசியே காலத்தைக் கடத்த பேரினவாதம் தனது அழிப்பை தடையின்றி நடத்துகிறது. சிறீ ரெலோ அலுவலகத்திற்கு குண்டு வீசியதாகப் போலிக் குற்றம் சுமத்தப்பட்டு கைதான மாணவர்கள் இன்று புலி உறுப்பினர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
சமூகத்தின் அறிவின் உயர்பீடமாக முதலாளித்துவ நிறுவனங்களே நிராகரிக்காத பல்கலைக்கழகம் குறித்து உலகின் கொடிய இராணுவங்களில் ஒன்றான இனப்படுகொலை இராணுவத்தின் தளபதி முடிவெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.








எம்மவர் எப்படியெல்லாம் சுயனலமிகளாய் இனவாதம் மட்டும் புதுவேகத்துடன்……….என்னடா உலகம் இது
…………………………………………………………………………………………………………………………………..விமலராஜா என்ற பல்கலைக் கழக மானவன் கைது செய்யப்பட காரணமாயிருந்த கே.பி இன்று என்கே என்பது எமக்குத் தெரியும் . புலிகளை பயங்கர வாதிகளாக்கி அரிக்கை கொடுத்து சேரனிடம் சாட்சியம் வாங்கி விமலராஜா வாழ்வதாக கேள்வி .
விமலராஜா உண்ணானிலை போராட்டதில் அமிர்தலிங்கத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் அதனை பரித்தோடிய தனி புரட்சியை மறந்து விட்டது போல் தெரிகின்றது . யாழ முன்னாள் பல்கலைக் கழக மாணவர் சங்க தலைவர்கள் மொத்த வியாபாரம் செய்கின்றனர்.
பல்கலைக் கழக மானவர்களான பொங்குதமிழ் நடாத்தும் சிவரஞ்சித்தும் , சர்வே தர்மாவும் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்காக புலம் பெயர் தேசத்தில் நடைபெறும் போராட்ட முன் அறிவிப்பை கூட வெளியிட மானியம் கொடுக்கிறவை விடுகினம் இல்லை போல இருக்கு .
ஒரு நாள் வரும் எழுதுகோல் நிற்கும் கைகள் ஆயுதம் ஏந்தும் என்றவரெல்லாம் எங்கே??????????????/
பழைய மாணவர் சங்கம் எல்லாம் கிறிஸ்மஸ் பார்டி அவசரம் ……
இவர்கள் எல்லாம் எப்படி தன் பாட்டை பார்த்தாலும் இனவாதம் மட்டும் தன் முகத்தை மாற்றவே இல்லை என்பதை நினைவு படுத்தி வேதனையையை அதிகரிக்கின்றது இந்த செய்தி .
விமலராஜாவுக்கு நடாத்திய போராட்டத்திற்கு. சர்வதேச தரத்தில் ஆத்ரவு இருக்கவில்லை . இன்று சர்வதேச நிறுவனங்கள் குரல் கொடுக்கின்றன . இது எமது பலம் அதிகரிப்பதையும் காட்டுகின்றது .
வரலாறு வெற்றிடத்தை விட்டுவைப்பதில்லை . அடக்கு முறை அதிகரிக்கும் பொழுது புரட்சி தானாக வெடிக்கும் .
அடுத்த சந்ததியாவது சுயனலமற்ற தலவர்களை உருவாக்கினால் தான் ……
புலம் பெயர் தேசத்தோரே
யாழ பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவாக இன்று இலண்டனில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் . விபரத்தை இந்த இணைப்பில் பார்க்கவும் ///////////////////////// http://www.youtube.com/watch?feature=player_embedded&v=PNeyDPID-SI ///////////////////////////////. Please inform friends and relatives .
இது பற்றி பேசாத ஊடகங்களே உங்களை , உங்கள் சந்ததியை வரலாறு காறி உமிழட்டும் !!!!
please inform about today’s demonstration to friends and family as lots of people do not have time to check news webs or do not have facility .
London, England is still the Capital of the world.
Sri Lanka Army has come a long way. Ceremonial Army became a battle hardened Army. They will follow procedure. Only PTA (Prevention of Terrorism Act) is there in the books other the regular laws that are already there. University students in the North and East must be very cautious. There is a crisis in the country.
பிரித்தானியாவில் இருக்கும் அமைப்புக்கள் எதுவும் இளைஞர் அமைப்புக்கு
ஆதரவு வழங்காதது ஏன்?
தமிழ் இளைஞரின் போராட்ட் முன் அறிவித்தலை ஊடகங்கள் வெளியிடாதது ஏன்?
காரணம் என்ன? ப்ணமா? பதவியா? அகந்தையா? அriயாமையா? அல்லது “மீட்டர்
மேனியாவுக்கு” இந்த செய்தி ஒத்து வரவில்லையா?
கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தால் அது யாருக்கும் தெரியாது என
திருட்டுப் பூனை நினைப்பது போலவும் மண்ணுக்குள் தலையை புதைத்துக்
கொண்டால் தான் பிடிபட மாட்டேன் என நினைக்கும் தீக்கோழி போலவும் வாழும்
ஊடகங்களும் அமைப்புக்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் அங்குள்ள அமைப்புக்கள் , மக்கள்
ஒன்றாய் திரளும் பொழுது உங்கள் இந்த அசிங்கத் தனத்தை உணர்வுள்ள
தமிழ்மக்கள் அவதானிக்க மாட்டார்கள் என நீங்கள் நினைதால் நீங்கள் கணணை
மூடிப் பால் குடிக்கும் பூனை போலவும் , மண்ணுக்குள் தலை புதக்கும் தீக்
கோழி போலவும் மூடத்தனத்தின் எல்லையில் இருக்கின்றீர்கள்.
புலம் பெயர் தேசதில் உள்ள பல்கலைக் கழக மாணவர் பல்வேறு சமூகங்களுடன்
பழகுபவர்கள் இன்னும் சில வருடங்களில் அவர்கள் சர்வதேச ஊடகங்களிலும்
பல்வேறு துறைகளிலும் உயர் அதிகாரிகளாக இருக்கப் போகின்றவர்கள். இந்த
சமூகம் தான் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த பொருத்தமான
சக்திகள்.
இவர்களைக் கன்டு அஞ்சுகின்றீர்களா ???? அல்லது இவர்கள் அருமை
புரியவில்லையா? அல்லது உங்களில் எத்தனை பேர் சதிகாரர்கள் .
உங்களுக்கு தான் உங்கள் மனம் தெரியும் . எப்படி இருப்பினும் ஒன்றை
உணருங்கள் எத்தனை பேர் சோரம் போனாலும் உரிமைக் காக குரல் கொடுக்க
புதியவர்கள் பிறப்பார்கள் . இது தமிழருக்கல்ல மனித குல இயங்கியல் நியதி .
Major General Mahinda Hathurusinghe did not attend the Seminar in Colombo about fighting Terrorism. Unduans came along with Dr.Rohan Gunaratne from Singapore. Then he wants to show that he is also going bald like Major General Chargie Gallage from the Mulllaitivu District. Palaly and Vavuniya became prominent during the last 30 years. Dr. Pakiasoth Saravanamuthu talked about the Post War Sri Lanka – Shri Lanka.