இஸ்ரேலிய இனப்படுகொலை அரசு பலஸ்தீனிய காசாப் பகுதியில் நடத்திய தாக்குதல் ஒன்றில் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மிகவும் அழிவுகரமான தாக்குதலாகக் கருதப்படும் இத்தாக்குதலின் போது பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் பின்னர் ஜிகாத் அமைப்பைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டனர் என இஸ்ரேலிய சியோனிச அரசு தெரிவித்துள்ளது.