பிரான்சில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான பருதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையதாகக் கருதப்படும் சர்வதேச கிரிமினல் அமைப்பான சிறீ டெலோ, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டிபி கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறது.
டக்ளஸ் தேவாந்தாவை நேற்று சிறீ டெலோ உறுப்பினர் செந்தூரன் சந்தித்து பிரச்சார வேலைகளில் ஈடுபடுவது தொடர்பாகத் கலந்துரையாடியதாகவும் பிரசார வேலைகள் விரைவில் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரச பாசிசத்தின் நேரடிக் கிரிமினல்கள் மக்களின் பிரதிநிதிகளாக முற்படும் கோரமான கேலிக்கூத்தே வட மாகாண சபைத் தேர்தல்.
ஒரு பக்கத்தில் பாசிசக் கும்பல்களும் மறு புறத்தில் பாசிசத்தை எதிர்க்கத் துணிவற்ற மேட்டுகுடிகளும் மோதிக்கொள்ளும் கோர நிகழ்வே வடமாகாணத் தேர்தல்.
Sri Lanka’s main ethnic Tamil political party says it will lobby for increased regional powers based on federalism, and an international investigation into alleged war crimes during the country’s civil war if it wins power in upcoming provincial elections.
The Tamil National Alliance, a front-runner in the Sept. 21 Northern Provincial Council elections, said in a policy statement that the current power-sharing arrangement with the provinces is flawed because the central government has overriding power through its agent, the provincial governor.
“The TNA firmly believes that sovereignty lies with the people and not with the state. It is not the government in Colombo that holds the right to govern the Tamil people, but the people themselves,” the party said.
The statement, released Tuesday, comes amid plans by the ethnic Sinhalese-controlled central government to curtail the provinces’ existing land and police powers, saying they could lead to the country’s division. Tamils are a majority in Northern Province but a minority nationally.
The government announced elections in the north amid intense international pressure that it share powers with Tamils following a quarter-century civil war that ended in 2009.
Government security forces defeated Tamil Tiger rebels who were fighting to create an independent state for Tamils in the north and east. Both sides have been accused of serious war crimes and a United Nations report has said that 40,000 civilians may have been killed in the final phase of the conflict.
The party said it will call for an independent international investigation into the alleged wartime abuses to ascertain the truth and obtain compensation for victims.
The U.N. and the United States have called for a credible domestic investigation into the allegations, warning that a failure could strengthen calls for an international probe.
U.N. High Commissioner for Human Rights Navi Pillay, who concluded a visit to Sri Lanka last weekend, said she heard complaints in the north of missing relatives in the war, intrusive military control of civilian lives in education, agriculture and tourism, and acquisition of private land for military camps since the war.
The TNA was considered a proxy for the rebels during the war. Since their defeat it has abandoned separatism.
http://abcnews.go.com/International/wireStory/sri-lankan-tamil-party-call-federal-powers-20151228
Sri TELO Jaffna University
காலம் காலமான வரலாறகளினது உண்மைத்தன்மையே சர்வதேசத்தின் நகர்விற்கான காரணம் உண்மைகளை ஏற்காத தமிழினம் உலகத்தை எப்படி மாற்ற முடியம் என்பதனைவிட காலத்தின் நகர்வில் ஈழத்தின்விடுதலை வரலாறு இன்றும் நகர்தப்பட்டுக் கொண்டிருப்பதானது உண்மைதன்மையை உலகம் புரிவதற்கு வன்னிமண் வந்தோரை வாழ வைத்த மண் வரலாற்றின் தோல்விக்காக அடையாளப்படுதப்பட முடியாது. என்பதே முள்ளிவாய்கால் அவலத்தின் இருப்பு.