அனைத்துலகச் செயலகம் அல்லது நெடியவன் அணியைச் சேர்ந்த பரிதி அல்லது ரீகன் என்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளரின் கொலை தொடர்பாக பிரான்சின் புறநகfர்ப் பகுதியில் வினாயகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம் என்ற கே.பி. சார்பான அணியைச் சேர்ந்த வினாயகம் பாரிசின் புறநகர்ப் பகுதியில் வீடு ஒன்றில் வைத்தே கைது செய்யப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மில்லியன் கணக்கான விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துக்கள் குறித்த மோதலில் அதன் பலமான அணியிரனான வினாயகம் அணியினர் சார்பான மேலும் சிலரும் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவகள் தெரிவிக்கின்றன.
வினாயகத்தின் கைதைத் தொடார்ந்து ஐரோப்பா முழுவதும் கணக்குக் காட்டப்படாத மில்லியன் கணகக்கான மக்களிடமிருந்து திருடிய பணத்தில் வியாபாரம் நடத்தும் மேலும் பலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம் அன்பான பிச்சைகாரதமிழ் மக்களே, சோத்துக்காக சோரம்போகிற பழைய போராளிகளே, அனாதைகளாக அன்பு இல்லங்களின் தங்கியிருக்கும் குஞ்சுகுருமான்களே… எமது போராட்டத்தை புலம்பெயர் தேசத்திடம் கையளித்துள்ளோம்… அவர்கள் பக்குவமாக பார்த்து பராமரிப்பார்கள்……எமக்கான விடுதலையையும் அதற்க்கான சுடலையையும்
சூப்பர்
புலி வாலை ஒட்ட நறுக்க யேர்மனி பிரான்ஸ் கனடா நாடுகள் இணைந்துள்ளன். பிரித்தானியாவை தவிர அனைத்து நாடுகளும் முன்னாள் புலியில் இருந்து இப்பவும் வாலாட்டுபவர்களை திரும்ப இலங்கைக்கு அனுப்பி வருகிறது. இந்த வகையில் சுமார் 20 பேரளவில் யேர்மனியிலும் பிரான்சிலும் கைது செய்ய பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பும் பணியில் தற்போது வேலைகள் நடைபெறுகிறது. வினாயகம் கேபிபோல் இலங்கையில்தான் இனி மிதப்பார்!
ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள் போக மிகுதிப்பேர் பரிதி அவர்களின் நினைவை ஐயப்பன் கோவிலில் நடாத்தினார்கள். பணத்தொடு தலைமறைவான பலர் அங்கு வரவில்லை என குறையுண்டு. பேசிய பலரும் தமிழினத் துரோகிகளால் அல்லது ஈழத்திற்கான துரோகிகளால் பரிதி கொல்லப்பட்டதாக முழங்கினார்கள். அடா உங்கிட புலி வினாயகம் எப்பிடித் துரோகி? அவர் ஈழத்திற்காய் வாழ்கிற மனிசரெல்லோ? மடியிற்குள் தேளைக் கட்டிக்கொண்டு மற்றவையை ஏனடா துரோகி என்கின்றீர்கள்.???