பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படும் நாடுகள் : இலங்கை மூன்றாவது இடத்தில்-COE-DAT அமைப்பு அறிக்கை

பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படும் நாடுகள் வரிசையில் இலங்கை மூன்றாவது இடத்தை பெற்றுள்ளதாக (COE-DAT) எனப்படும் துருக்கியின் பயங்கவாத்தத்திற்கு எதிரான அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியா 4 ஆவது இடத்தையும் இந்தியா 5 வது இடத்தையும் பெற்றுள்ளது.உலகில் இதுவரை 2396 பயங்கரவாத வன்முறை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 4204 மக்கள் வரை உயிரிழந்துள்ளதாகவும் இதில் 7614 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.