இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றிக் கொண்டு, மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நானே ஆலோசனை வழங்கினேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பது வழமையாகிவிட்டது. இதனை தடுக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்கவில்லை. தங்களது படகுகளை விடுவிக்கக் கோரி இராமேஸ்வர மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி, இந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது,
நான் கடைசியாக இலங்கை சென்றிருந்த போது தமிழக மீனவர்களுக்காக பேசினேன். மீனவர்கள் என்பவர்கள் தொழிலாளர்கள். அவர்களை கைது செய்தால் உடனடியாக விடுவித்து விடுங்கள். ஆனால், அவர்களுக்கு படகுகள் அளிக்கும் உரிமையாளர்கள், பணக்காரர்கள்.
தமிழக மீனவர்கள், தங்கள் கடல் எல்லையில் மீன்வளம் குன்றிவிட்டதாலேயே எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். இதனை யாழ்ப்பாண தமிழர்களும் கூறுகின்றனர்.
எனவே, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவ தொழிலாளர்களை விட்டு விடுங்கள், ஆனால் அவர்களது பணக்கார முதலாளிகளின் படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இலங்கைக்கு ஆலோசனை வழங்கினேன். அதைத்தான் அவர்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
இந்து பாசிஸ்டும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் அடியாளுமான சுப்பிரமணியன் சுவாமி என்ற கோரமான கோமாளிக்கு தொழிலாளர்களும் படகுகளும் பிரச்சனையானவையல்ல பாசிஸ்டுக்களுடனும் இனக்கொலையாளிகளுடனும் உறவே பிரதானமானது. இந்தியாவில் நரேந்திரமோடியும் இலங்கையில் ராஜபக்சவும் தெந்தியாவில் ஜெயலலிதாவும் சுப்பிரமணியன் சுவாமின் நண்பர்கள்.
சுவாமி சொன்னார் என்பதற்காக நாம் அவர் கூறிய உண்மையை உதாசீனப்படுத்த முடியாது.
தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பாவிக்கும் படகுகளினால் மீன்வளம் அழிகின்றது …
இந்தியக் கடலில் பேராசை பிடித்த படகு உரிமையாளர்கள் மீன்வளத்தை அழித்துவிட்டார்கள்…. இனி அவர்களின் பணப்பசிக்கு எல்லைதாண்டிய கடல்களில் உள்ளமீன்கள்தேவையாக உள்ளது…
நாம் உண்மைநிலையை தெளிவாக உணரவேண்டியது அவசியம்
Correct…
I know how these ‘Sammaddimar’ make money on us…
If the inioru editorial board go to these seashore sites, they’ll know…
But here I want to say something… In this fishing war, as usual innocent TamilNadu fishermen giving their life…
All are Money… Money… Money…
For this Indian Central & State governments have to take a serious action to control this boarder crossing fishing…
Can they fish in Pakistan, Bangaladesh or Chinese waters…?
No…!
The fishermen from other side of the shore even into crimes in high seas. Once when they even confiscated LTTE boat and had to be detained to overcome such intimidations. Please speak to Indian brothers to regulate this matter and TN assembly should police the boats if they have to preserve the fishing stock in the Palk straight and beyond. Eelam Tamils should avoid confrontation with Indian brothers at any cost. An old custom of marriages that took place before 1948 should be rejuvenated by this sea-workers. They are related to each other and the Malabars have to redeem the lost relationship, economical cooperation, migrant cooperation and strengthen it if we have to compete with Japan, China and all others.
Also be aware of sea-pirates from horn of Africa who have been sighted. Finally, it will be foolish of Eelam Tamils to support Kachchativu campaign of Jeyalalitha Amma at this stage, as it will further alienate the Eelam Tamils from fishing in the current mode.
Fishermen from both countries have done fishing in this part of the sea for hundreds of years even before the Tamil conflict began. We did not have any issues till very recently. Can you please explain why is it so now ?
The fishing method adopted by bottom-trawling that destroys the marine environment and all sizes of fishes that get caught which depletes the stock. It leaves no option but to seek for new horizon to exploit is the main cause!
Your response doesn’t make any sense. You are not telling what is different now. They’ve been trawl fishing even before this crisis.
Yes.. Even before British colonizing period hundreds of years they are fishing…
But not by this trawler… & as Saroja said, that time we don’t have bottom trawling …
Now after SriLankans restricted with boundaries in the sea… Indian fishermen took this as a advantage… & in a market competition they are using this method…
Those time fish, prawns or crabs went only to the local market…
Nowadays refrigerated trailers wain in the seashore & mainly all are going for high end restaurants, hotels &!for export…
ட்ரோலரினால் தமிழக மீனவர்கள் இலங்கையின் வடபகுதி கடலுக்குள் வந்து பெருவாரியாக மீன் வலங்களை அள்ளி செல்வதாலும் , எதிர்கால கடல் வளம் அழிக்கப்படுவதாலும்தான் அதனை வட பகுதி மீனவர்கள் எதிர்க்கிறார்கள் .
ஆனால் வடபகுதி மீனவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்கவில்லை .
இன்னும் சொல்லப்போனால் வட பகுதியின் கடல் வளத்தை பெருமளவில் அழித்து வரும் ட்ரோலர்களை அவர்கள் தாக்குவதுமில்லை கைது செய்வதுமில்லை , ட்ரோலரை பிடித்து வைப்பதுமில்லை .
இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் பெரும் பணக்காரர்களூக்கு சொந்தமான ட்ரோலர்களுக்கு பாதுக்கப்புத்தான் கொடுக்கிறார்கள் .
இவர்கள் தமது நாட்டாமையை காட்டுவதெல்லாம் சிறிய மீன் பிடி படகுகளில் வந்து தொழில் செய்யும் ஏழை மீனவர்கள் மீதுதான் ..
எனவே இந்த பிரச்சனை ஆரம்பித்ததற்கு ட்ரோலர் மூலம் தொழில் செய்ய ஆரம்பித்ததை காரணமாக சொல்ல முடியாது .
ஆய்த போராட்டத்தின் ஆரம்பத்தையும் , இலங்கை கடற்படையின் வளர்ரச்யையும் , அதன் இன வெறி செயற்பாடுகளுமே காரணமாக சொல்ல முடியும்.
I know a thing or two about trawl fishing since I have worked in the industry. My point is even trawl fish existed before the crisis, it is not something that started yesterday. Even if that is the case the thing to be resolved is to come to compromise on the method of fishing to be employed.
எது வரை இவர்களின் நாடகம் இன்னும் தொடரப் போகின்றது? அதுவரை எதிரி முன்னேற முடியும் என்ற அவநம்பிக்கை அவர்கள் தம்மை அழிப்பதற்கு சாதகமாக அமையும்.
The Minster Dr. Rajitha Senaratna has said something to the press. The diplomatic channels are there to work out matters. No more coercive diplomacy. That is for good fora all times