கிரேட்டர் நொய்டா: பாஜக தலைவரும் தத்ரி நகர் பஞ்சாயத்துத் தலைவருமன கீதா பண்டிட்டின் கணவர் விஜய் பண்டிட் நேற்று இரவு தத்ரி பகுதியில் நான்கு பேர் கொண்ட குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். டெல்லிக்கு மிக அருகில் அமைந்துள்ள இப்பகுதியில் மோடி பிரதமரான சில நாட்களுக்குள்ளேயே இக் கொலை நடைபெற்றுள்ளது. கொலையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நான்கு பேரை காவல் துறை கைது செய்துள்ளதாகக் கூறுகிறது.
போலிஸ் 144 தடை உத்த்ரவைப் பிறப்பித்துள்ள போதிலும் பாரதீய ஜனதாக் கட்சி வன்முறையில் இறங்கியுள்ளது.இந்துத்துவ வன்முறைக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சிக்கு வன்முறை என்பது புதிதல்ல. அதன் இன்றைய நட்சத்திரம் மோடியின் நேரடி வழி நடத்தலில் குஜராத்தில் சாரிசாரியாகக் கொலைகள் நடத்தப்பட்டன.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த கொலையாளிகள், பண்டிட்டுக்குச் சொந்தமான கோவிலுக்குப் போனார்கள். அங்கிருந்த பண்டிட்டை சூழ்ந்த அவர்கள் அவரது வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டு விட்டனர். இதில் பண்டிட் அங்கேயே உயிரிழந்தார். பின்னர் பண்டிட்டின் மார்பிலும் அவர்கள் சரமாரியாக சுட்டனர். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்டு பின்னர் தப்பிச் சென்றனர்.
I have heard about Noida. I believe that it is in Uttar Pradesh. The Land of Mahatma has a lot of home work to be done.
New Okala Industrial Development Authority (NOIDA) is in Gautam Buddh Nagar a district, Utter Pradesh…
NOIDA came into administrative existence on 17th April 1976 & celebrates 17th April as “Noida Dzy”…
Before 1947 partition many villages of Noida have of large Muslim populations…
But most of these population moved away…
It’s only 50 km from New Delhi…
After this shooting major highway blocked by protesters… several vechiles were set on fire… & bus were vandalized…
But before the shooting family members of this Pandit claimed, they had been receiving threats… But police took no action… Hmm…
Former Muslim stronghold area… Hmm… May be going to be another Gujarat… Or…
We’ll wait & see…
போலிஸ் 144 தடை உத்த்ரவைப் பிறப்பித்துள்ள போதிலும் பாரதீய ஜனதாக் கட்சி வன்முறையில் இறங்கியுள்ளது.இந்துத்துவ வன்முறைக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சிக்கு வன்முறை என்பது புதிதல்ல. அதன் இன்றைய நட்சத்திரம் மோடியின் நேரடி வழி நடத்தலில் குஜராத்தில் சாரிசாரியாகக் கொலைகள் நடத்தப்பட்டன.