Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

நேர்வழி : இலங்கை அரசிற்கு எதிராகப் புதிய சிங்களப் போராட்ட அமைப்பு

இனியொரு... by இனியொரு...
12/07/2009
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

ராஜபக்ச அரசு சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்து சிங்கள மக்களை மிருக சிந்தனைக்குள் மாற்றி வருகிறது. சரத் பொன்சேகா இந்தச் சிந்தனைகளை நிறைவேற்றிய இன்னுமொரு பாசிஸ்ட். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் கட்சிகள் எல்லாமே ஒன்றிணைந்து இலங்கை மக்களைக் வேட்டையாடி வருகின்றனர். இந்த நிலையில் விரக்தியடைந்துள்ள இலங்கை மக்களை ஒன்றிணைத்து இலங்கை அரச இயந்திரத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றை மார்க்சிய, மாவோயிச சிந்தனைகள் அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும். தமிழ் பேசும் சிறுபான்மை இனங்களின் தேசிய சுய நிர்ணய உரிமையைப் பிரிந்து போகும் உரிமையுடன் இணைத்து அங்கீகரிக்க வேண்டும். தேவையானால் இலங்கைப் பாசிச அரசிற்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். கிழக்கில் உருவானதாகக் கூறப்படும் இயக்கதில் எமக்குச் சந்தேகம் உள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் நாம் வேலை செய்ய ஆரம்பித்துள்ளோம். எதிர் வரும் காலங்களில் தமிழ் மார்க்சிய இயக்கங்களுடன் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்வோம்.
இந்திய மாவோயிஸ்டுக்கள் தொடர்பாக எமக்கு விமர்சனங்கள் இருந்தாலும் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். கடந்த நான்கு மாதங்களாக பாசிசக் கட்டமைப்புக்கு மத்தியில் நாம் வேலை செய்ய ஆரம்ப்பித்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து எந்த உறுப்பினர்களும் எமக்கு இல்லை. ஜே.வி.பி ஆல் சீரழிக்கப்பட்ட போராட்டத்தால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். ஜேவிபி இனவாதக் கட்சியாக மாற்றம் அடைந்ததைத் தொடர்ந்து மக்கள் அவர்கள் மீது வெறுப்படைந்து போயுள்ளனர். இப்போது புதிய சக்திகளை இணைத்துக் கொண்டு எமது போராட்டம் முன்னேறும். இவ்வாறு “நேர்வழி” என்ற சிங்கள மார்க்சிய அமைப்பு இனியொருவிற்குத் தெரிவித்தனர். ஊவா மற்றும் வலப்பனைப் பகுதிகளில் சிங்கள மக்கள் மத்தியில் புதிய வேலைத் திட்டங்களை மேற்கொள்வதாக மேலும் தெரிவிக்கும் இவர்கள் புலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தமிழ் பேசும் மக்களின் புதிய போராட்டம் உருவாகும் என்றும் அவ்வேளையில் அவர்களுடன் தாம் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்து இணைந்து marxistவேலைகளை மேற்கொள்வோம் என்றும், தமிழர்கள் மத்தியில் அவர்கள் மட்டுமே புரட்சி வேலைகளை முன்னெடுக்க முடியும் என்றும் தாம் அதற்கு ஆதரவு மட்டுமே வழங்க முடியும் என்று நேர்வழியின் உறுப்பினரான தோழர் ரங்க என்பவர் இனியொருவிற்குத் தெரிவித்த்தார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இளம் பெண்ணைக் கொலைசெய்த காவல்துறை : இந்து பாசிசத்தின் கோர முகம்

Comments 2

  1. msri says:
    16 years ago

    இவ்வமைப்புக்களின் உருவாக்கத்திற்கு – வளர்ச்சிக்கு ஆக்க ஊக்கம் கொடுக்கவேண்டும. தமிழ்மக்கள் இன்று போராடும் சக்தியை இழந்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் இவ்வமைப்புக்களின் வளர்சியின் ஊடே தமிழ்மக்களின் சுய நிர்னய உரிமைப்போரை தொடர முடியும்.

  2. vjsv says:
    16 years ago

    அரசியலில் மா/லெ/மா சிந்தனையில் அறிவில் பின்தங்கிய நிலையில் தான் உள்ளார்கள். புதிய பார்வையாளர்களுக்கு அல்லது போராட்டத்தை புதிய யுக்தியில் கையாள நினைப்பவர்களுக்கு மா/லெ/மா கல்வித்திட்டம் மிகவும் முக்கியமானது என்பதை உணர்கிற நாம் அதனை ஆழ்ந்து கற்பதற்கும் அதனை இலகுவான முறையில் கற்றுணர்வதற்கும் ஏற்பாடுகளை இணையம் மூலமாக ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    -புதிய ரத்தம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...