உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துவரும் அமரிக்கா தலைமையிலான நேட்டோ படை ஆப்கானிஸ்தானில் உள்ளூர் வாசிகளைத் துணைப்படைகளாக பயன்படுத்தியது. பயிற்சியளிக்கப்பட்ட இத்துணைப்படை காவற்துறையாகவும் பயன்ப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் முகாமுக்குள்ளேயே நேட்டோவுக்கு எதிரான தாக்குதலை நடத்துகிறார்கள். இதில் இதுவரை 52 வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
இதனால் நேட்டோ படையினர் 2 வாரமாக தங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைத்தனர். ஆப்கானிஸ்தான் போலீசாருக்கு அளித்த பயிற்சியையும் நிறுத்தினர்.
நேற்று முன்தினம் மீண்டும் முகாம் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆயுதங்கள் வழங்கப்பட்டு பணி தொடங்கிய அன்றைய தினமே நேட்டோ படைகளுக்கு எதிராக அவர்களால் பயிற்றப்பட்ட ஆப்கானியர்கள் தாக்குதல் நடத்தினர்.ஆப்கானிஸ்தான் கிழக்கு பகுதியில் இருக்கும் முகாமில் ஆப்கானிஸ்தான் வீரர் திடீர் தாக்குதல் நடத்தினார். இதில் நேட்டோ வீரர் ஒருவரும், காண்டிராக்டர் ஒருவரும் உயிர் இழந்தார்கள். இது நேட்டோ தளபதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
கிழக்கில பிள்ளையானும்,வடக்கில டக்ளசும், தெற்க்கில கருணாவும் சேர்ந்து பெரும் எடுப்பில தாக்குவார்கள் என்ற தகவல ‘நக்கிலீக்ஸ்’ என்னும் கேபிள் கசியவிட்டுள்ளது
British could not go beyond the Khyber Pass. Americana have ploughed Afghanistan inside out. They have dropped Daisy Cutter. The biggest bomb in the American arsenal. It is 25,000 pounds and it comes down in a parachute from a Lockeed C-135 Transporter Plane. NATO – North Atlantic Treaty Organisation – came into being after World War Two and it is here to stay.