Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

நெடியவன் கைது?

இனியொரு... by இனியொரு...
05/20/2011
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

புலிகள் அமைப்பின் கஸ்ரோ குழுவை மையமாககொண்டு உருவான பிளவின் பின்னர் அக்குழுவினரால் புலிகள் இயக்கத்தின் வேலைகளுக்காக நோர்வே நாட்டிற்கு அனுப்பப்பட்ட நெடியவன் கைதாகியுள்ளதாக புலி சார் இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் குற்றப் புலனாய்வித் துறையினர் நெடியவனுக்கு எதிராக நோர்வே நீதிமன்றில் தொடர்ந்த வழக்கின் பின்னர் இவர் கைதுசெய்யப்பட்ட்தாக அச்செய்திகள் தெரிவித்தன. இதே வேளை இச் செய்தி தவறானது என மற்றொரு புலிசார் இணையம் மறுப்பு வெளியிட்டுள்ளது. கைது குறித்த மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் இலங்கை அரசின் சதித்திட்டம் அவ்விணையம் மேலும் தெரிவித்துள்ளது. புலிகளின் புலம்பெயர் கூறுகளிடையே ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாட்டின் எதிர்விளையே செய்திகளின் அடிப்படையாக அமைகின்றன எனப் பரவலான கருத்து நிலவுகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

என்ன செய்யலாம் இதற்காக? :கொழும்புத் துறைமுகத்தில்

Comments 2

  1. THAMILMARAN says:
    15 years ago

    புலிகள் உடையவே மாட்டார்க்ள் என்றார்கள் இன்றூ தமக்குள்ளே சண்டை போட்டு தமது ப்ல்லையே உடைக்கிறார்க்ள்?அது ம்ட்டுமல்ல சிங்களவனுக்கு ஒரு முள்ளீவாய்க்கால் வராதா என புலம்பவும் செய்கிறார்கள்? ஆனால்….மண்டையை யூஸ் பண்ணீ தமிழருக்கு நல்ல வழி ப்ண்ணூவ்தற்கு சிந்திக்கிறார்களீல்லை.என்ன புரிகிறது என்றால் தன்னைப் பிரதமராகியவர் தனிநாடு என்றூ பேசியதே நெடிய்வன் நோர்வே அரசின் வீட்டு விருந்தாளீயாக்கி உள்ளது.எந்தக் கொம்பனாய் இருந்தாலும் நாவை அடக்குதல் தமிழருக்கு நன்மை செய்யும்.

  2. uthyan says:
    15 years ago

    அகிலன் : 20-May-2011

    முள்ளிவாயக்காலின் பின் புலத்தில் ஏற்பட்ட
    பல குழப்பங்களுக்கு பிரதான காரணகத்தாவாக இருந்த
    கஸ்றோ கும்பலின் ஜேர்மன் ரவுடி வாகீசன்
    ஜேர்மனிய காவல் துறையினரால்
    புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
    இவருடன் “வாகீச” எடுபிடிகளான
    சசி – சிவநாதன் – செந்தில் – மகிழன் ஆகியோரும்
    கைது செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது.

    “தேசிய இளவரசர்” கஸ்றோவினால்
    புலத்தில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட போக்கிலிகளில்
    அதிஉச்ச ரவுடியாக வாகீசன் கருதப்படுகின்றார்.

    மண்ணுக்கும் புலத்துக்குமான தொடர்புகள்
    முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில்
    விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளராக
    தன்னைத்தானே முடிசூட்டிக் கொண்ட வாகீசன்
    தேசியத் தலைவரின் இடத்துக்கு அறிவற்ற “அறிவை” நியமித்தவர்.

    தேசியத் தலைவரின் வீரச்சாவை கே.பி அவர்கள் அறிவித்தவுடன்
    அடுத்து என்ன செய்வதென்று தெரியாத விழித்த கஸ்றோ கும்பலுக்கு
    “மக்கள் தலைவரின் சாவை நம்பவில்லை..
    ஆகையால் இச்சந்தர்பத்தை சரியாக பயன்படுத்துவம்” என்று
    ஐடியா கொடுத்த புண்ணியவான்
    வாகீசனே ஆகும்.

    ஒவ்வொரு நாட்டு பொறுப்பாளர்கள்(?) அனைவரையும்
    ஜேர்மனுக்கு அழைத்து கூட்டத்தை கூட்டிய வாகீசன்
    “தலைவரின் சாவினை நாங்கள் அறிவிச்சால்
    சனங்களின்ர போர் குணம் வற்றிப் போய்விடும்….
    சனம் காசு தராது…
    ஆகையால் தலைவர் இருக்கிறார் என்றே சொல்வோம்”
    என்று எல்லோரையும் கூற வைத்ததும் வாகீசன்தான்.

    யேர்மனி இரகசிய காவல்துறையினரால் இரவோடு இரவாக
    இவ் ரவுடிக் கும்பல் கைது செய்யப்பட்ட செய்தியை
    முதலில் வெளிக் கொண்டுவந்த “யாழ் இணையம்;”
    கஸ்றோ கும்பலினால் மிரட்டப்பட்டுள்ளது.

    செய்தியை இணைப்பில் இருந்து அகற்றச் சொல்லி
    அச்சுறுத்தப்பட்டதை தொடர்ந்து செய்தி அகற்றப்பட்டுள்ளது.
    (புதினம்-தமிழ்நாதம் இணையம் இந்த புண்ணிவான்களின்
    அச்சுறுத்தல் காரணமாகவே நிறுத்தப்பட்டமை
    இங்கு குறிப்பிடடத்தக்கது.
    இவர்களது ஊடக அச்சுறுத்தலுக்கு எதிராக
    விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது)

    எப்படியாவது கைது செய்யப்பட்டவர்களை வெளியில் எடுத்து விட்டு
    இவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று மக்களுக்கு எடுத்துக்காட்ட
    இக்கூட்டம் முனைவதாக அறிய முடிகின்றது.

    இதேவேளை அனைத்துலக இளையோர் அமைப்பின் பொறுப்பாளர்(?) அன்புச் செல்வன்
    வாகீசனின் இடத்தை நிரப்ப மறைமுகமாக ஒடித்திரிவதாகவும்
    அறியமுடிகின்றது.

    முள்ளிவாய்காலுக்கு பின்னர் உச்சம் பெற்ற வாகீசனின் ரவுடிசத்தையும்
    துரோகத்தனங்களையும் இங்கே பாருங்கள் :

    – தலைவர் சாவடைந்த நிலையின் மக்களுக்கு அவர் உயிருடன்
    இருக்கின்றார் என்று நம்ப வைக்க ஈழமுரசு ஆதித்தனுடன் இணைந்து
    தலைவரின் ஒத்த தோற்றத்தையோ அல்லது ஒத்த குரலையோ
    உள்ள ஒருவரை தமிழகத்தில் தேடியவர் வாகீசன்.

    இ;தற்கு பல லட்சக்கணக்கான பணத்தை ஒதுக்கப்பட்டது.
    இதற்கான ஏற்பாடுகளை பொறுப்பேற்றுள்ள ஆதித்தன்
    தனது தமிழ்நாட்டு நட்பூடாக இதனை இரகசிய மேற்கொண்டுள்ளார்.
    2010 மாவீரர் நாளுக்கு முன்னர் இக்காரியத்தை முடிக்கச் சொல்லி
    வாகீசனால் பணிக்கப்பட்டுள்ளது.

    – கே.பி அவர்கள் போராட்டத்தை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டவுடன்
    காலத்தின் தேவை கருதி மேற்கொள்ள இருந்த மாற்றங்களை
    பிரதானமாக எதிர்தவர்களில் ஒருவர் வாகீசன்.
    காரணம் கே.பியின் வரவினால் தாங்கள் கையகப்படுத்தி வைத்துள்ள
    பெருந்தொகையான பண மோசடி வெளிச்சத்துக்கு வந்துவிடும்
    என்ற பயமும் தங்களுடைய மூடியாட்சி கவுண்டு விடும் என்ற
    அச்சமும் ஆகும்.

    எப்படியாவது கே.பியின் வழிகாட்டலை தடுக்க பல திட்டங்களை
    தீட்டிய வாகீசன்
    பல ஆண்டுகளாக வெளி;காட்டாமல் இருக்கின்ற கே.பியை
    எப்படியாவது அவருக்கு வெளியில் வரவேண்டிய சூழலை ஏற்படுத்தி
    ஒட்டி உறவாடி அவருடைய இடத்தை கண்டறிந்து தருகிறோம்
    அதற்கு பதிலாக “நந்தவனத்து ராசாக்கள்” நந்தகோபன்..அறிவு..கலைசெல்வன்
    ஆகியோரை இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும்
    என்று சிறிலங்கா தூதரகத்துடன் இரகசிய பேச்சுவார்தை நடத்தியவர்
    வாகீசனே ஆகும்.

    பின்னர் கே.பி கைது செய்யப்பட்டு கடத்தப்பட
    இதற்கு பதிலீடாக கருணாவின் தயவில் நந்தகோபன்..அறிவு..கலைச்செல்வன்
    ஆகியோர் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். (இச்செய்தியை யேர்மனியில்
    இருக்கினற் அறிவின் சகோதரியிடமே கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்)

    தலைவரும்..ஆயிரக்கணக்கான போராளிகளும் களத்தில் மடிய
    கஸ்றோவின் நந்தவனத்தில் இருந்து நரித்தனமாக தப்பியவர்களே
    இன்று போராட்டத்தை வழிநடத்த போகிறார்களாம்.

    – “நாடுகடந்த தமிழீழ அரசு” வேலைத்திட்டத்தை எப்படியாவது
    தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டு வரவேண்டும் என்று
    கஸ்றோவின் புலத்து புளுக்கைகள் குத்தி முறிஞ்சு பார்த்து
    ஏலாக் கட்டத்தில நாடுகடந்த அரசு மீதும்..அதனை நாடுவாரியாக செயற்படுத்த
    இருக்கின்றவர்கள் மீதும் அச்சுறுத்தல்களை தொடுக்கும்
    பொறுப்பை வாகீசன்-ஆதி;த்தன் தலைமை தாங்கி நெறிப்படுத்துகின்றனர்

    நாடுகடந்த அரசுக்கான தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில்
    எப்படியாவது அதனை நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கின்ற
    அல்லது முடிமறைக்கின்ற செயல்திட்டங்கள் சமீகாலத்தில்
    உச்சம் பெற்றிருக்கின்றன.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பாரிசுக்கு வருகை தந்த
    வாகீசன் 5 நட்சத்திர விடுயொன்றில் ஆதித்தன் அன் கோவை
    சந்தித்து பல திட்டங்கள் தீட்டியுள்ளார் (இதனை மெடியா கவுஸ் கோபியிடம்
    உறுதிப்படுத்திக் கொள்ளலாம்)

    இதன் ஒரு அங்கமாகவே ஈழமுரசு – சங்கதி – பதிவு போன்ற ஊடகங்களில்
    கே.பி துரோகி என்ற செய்திகள் வாரந் தோறும் தோற்றுவிக்கப்படுகின்றன.
    கே.பியை துரோகி ஆக்குவதன் ஊடாக நாடுகடந்த அரசினை மறைமுகமாக
    முடக்கலாம் என்ற எண்ணம்தான்.

    இதேவேளை இவர்களி;ன் கூட்டு வெளிப்பாடுதான் கறுப்பு எனும் மின்மடல்.
    தங்களின் கட்டமைப்புக்குள் வராதவர்கள்
    எல்லோரையும் துரோகிகள் என்று இக்கறுப்பு மின்டமல் வழியாக சொல்வதுதான்
    இக்கூட்டு ரவுடிகளின் வேலை.

    (கறுப்பு 5வது பதிப்பில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை
    பொறுப்பாளர் வினாயகம் பற்றி எழுதப்பட்டுள்ளது.
    இந்தச் செய்தியை ஆதித்தன்-வாகீசன் தரப்பு துறுதுறுவென வெளிப்படுத்த
    வேண்டிய காரணத்தை விரைவில் தருகிறோம் )

    – 2009 ஓகஸ்ற் மாதம் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினால்
    யேர்மனிய ஒழுங்கு செய்யப்பட்ட “ஈழத் தமிழர் வாழ்வுரிமை” மாநாட்டில்
    வி.உருத்திரகுமாரன் நாடு கடந்த அரசு குறித்து உரையாற்றியிருந்தார்.
    இந்நிகழ்வை ஒருங்கிணைத்த கணேசலிங்கள் வாகீசனால் “சுடப்படுவீர்கள்” என்று
    அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

    இதனை; தொடர்சியாக கடந்த மாதமும் மீண்டும் ஒரு தடவை “சுடப்படுவீர்கள்”
    என்று மிரட்டப்பட்டுள்ளார்.

    – கே.பி துரோகி என்று சங்கதி -பதிவு ஆகியவற்றில் வருகின்ற
    செய்திகளை லங்காசிறி இணையத்தில் முக்கிய செய்தியாக போடச் சொல்லி
    லங்காசிறி குழுவினரை மிரட்டியதும் வாகீசன்தான்.

    இவ்வாறு வாகீசனின் ரவுடிச் ஆட்சி ஒரு சர்வாதீகார போக்கிலேயே
    இருந்துள்ளது.
    தற்போது அதன் இறுதி நேரம் வந்து விட்டது என்றே
    தோன்றுகின்றது.

    இதேவேளை வாகீசனின் ஏனைய எடுபிடிகள் தலைமறைவாக்கியுள்ளனர்.
    இரும்பொறை – எழுத்தாளர் ஒன்றிய “அறிக்கைப் புயல்” திருமலைச் செல்வனும் இவர்களில் அடங்கும்.
    இதில் இரும்பொறை பிரான்சுக்கு இன்னுமொரு பகுதிநேர பொறுப்பாளராக சில வாரங்களுக்கு
    முன்னர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

    இதுஇவ்வாறிருக்க வாகீசனின் பாரிஸ் கூட்டாளி ஆதித்தன் நடாத்துக்கின்ற
    ஈழமுரசு – சங்கதி – தமிழ்கதிர் – மெடியா கவுஸ் பிரென்சு காவல்துறையின்
    கண்காணிப்பு உள்ளாகியுள்ளதாக அறிய முடிகின்றது.

    நேரடியாகவும் மெடியா கவுஸ் மக்குள் ஆதித்தன் – கோபி – பிரான்சிஸ்(மாமா)
    ஆகியோர் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதில் இருந்து தங்களை தப்பவைக்க தங்களின் உண்மைகளை
    அறிந்தவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை
    முன்வைத்து பொய்குற்றச்சாட்டுக்களை காவல்துறையிடம்
    முறையிட்டு வருவதாகவும் அறியப்படுகின்றது.

    இவ்வேளை பின்குறிப்புச் செய்தியாக : கே.பி போராட்டத்தை வழிநடத்துவார்
    என அறிவிக்கப்பட்டவுடன் நிகழஇருந்த நிர்வாக மாற்றங்களை
    கருத்தில் கொண்டு தேசியத்தின் சொத்தான ஈழமுரசினை “அசோசியேசன”; என்ற பெயரில்
    ஆதித்தன் அன் கோ கையகப்படுத்தியுள்ளனர். இதற்கு உறுதுணை
    வழங்கியது ரவுடி வாகீசன் ஆகும். கையகப்படுத்திய சொத்து மதிப்பு 1லடசம் யூறோவுக்கு
    மேல்…தேசியத்தின் பெயரால் இப்போது நடத்தப்படுவது கொள்ளை)

    முள்ளிவாய்காலில் மண்ணின் விடிவுக்காக உயிர் நீத்த
    எமது தேசியத் தலைவர் – மாவீரச் செல்வங்கள் – மக்கள்
    ஆகியோர்களது அர்பணிப்பை தியாகத்தை
    தங்களது சுயநலத்துக்காகவும்..அதிகார வெறிக்காகவும்
    முடிமறைத்து பெரும் துரோகத்தை இளைத்து வரும்
    கஸ்றோ கும்பலுக்கு வாகீசன் அன் கோவின் கைது
    ஒரு எச்சரிக்கையாகும்.

    மக்களை முட்டாள்களாக்கி
    புலத்தில் இனியும் நீங்கள் வண்டியோட்டலாம்
    என்று நீங்கள் நினைச்சாலும்
    முள்ளிவாய்க்கால் உறவுகின் “மனிதஓலம்”
    உங்களைச் சும்மா விடாது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In