Thursday, June 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

நாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது : மலையக சிவில் சமூகம்

இனியொரு... by இனியொரு...
05/29/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

நாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் காணியுரிமையை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும்

nawalapitiyaநாவலப்பட்டி போஹில் தோட்டம் ஜனவசம அரசாங்க கூட்டுத்தாபனத்திடமிருந்து தனியார் கம்பனிக்கு கைமாற்றப்பட்டதின் விளைவாக அத்தோட்டத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும்; சுமார் 600 குடும்பங்களை அத்தோட்டத்திலிருந்து வெளிற்றுவதற்கான முனைப்பினை தனியார் கம்பனியும் அரசாங்க நிறுவனங்களும் மேற்கொள்வதையொட்டி மலையக சிவில் சமூகம் தனது கவனத்தினை செலுத்தியுள்ளதுடன் கவலையை வெளிப்படுத்துகின்றது.
காடாக இருந்த இலங்கையின் மலைப்பிரதேசத்தில் காடுகளை வெட்டி, மலைகளை சரித்து, பாறைகளை உடைத்து கோப்பி, கருவா, தேயிலை என பயிரிட்டு வீதிகள் புகையிரதப்பாதைகள் என அமைத்து ஓர் நாடாக மாற்றியது இம் மலையக சமூகமேயாகும். ஆங்கிலேயர் இலங்கைக்கு வரும் முன் மலையகத்திலே பெருந்தோட்ட பயிர்களோ, குடியிருப்புகளோ இல்லாத நிலையில் வெறும் காடாகவே காணப்பட்;டது. மலையக மக்களே இந்நாட்டினை பூரணமாக செப்பனிட்டு, செழிப்படையச் செய்தனர்.
1820ஆம் ஆண்டு காலம் தொட்டே படிப்படியாக இலங்கையில் குடியேறத் தொடங்கி குடியிருப்புகளையும் பெருந்தோட்டங்களையும் உருவாக்கி தலைமுறை தலைமுறையாக மலையக மக்கள் வாழும் நிலங்கள் இலங்கை சுதந்திரமடைந்ததும் அரசுடமையாக்கப்பட்டன. பின்னர் தனியார் கம்பனிகளுக்கு அந்நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன இவை தனியார் கம்பனிக்கு சொந்தமானவையல்ல.
அரசு தனது நிலங்களில் தலைமுறை தலைமுறையாக சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக வாழும் மலையக மக்களின் வாழும் உரிமைகளையும் (சுiபாவ வழ டகைந யனெ சுiபாவ வழ ர்யடிவையவ) வாழ்வதற்கான இட உரிமையையும் வழங்க கடமைப்பட்டுள்ளது.

இலங்கை சனநாயக சோலிசக்குடியரசின் அரசியலமைப்பு இலங்கை பிரஜைகளுக்கு வாழும் உரிமைகளையும், வதிவிட உரிமையையும், நடமாடும் உரிமையையும், வழங்கியுள்ள நிலையில் மலையக மக்களும் இலங்கை பிரஜைகள் என்ற நிலையில் அவ்வுரிமைகளை அனுபவிக்க உரிமையுள்ளவர்கள், அவர்களும் அரசியலமைப்பின் 4ம் உறுப்புரையின்படி இறைமையுடையவர்களே என்ற அடிப்படையில் போஹில் தோட்ட மக்களை பலாத்காரமாக வெளியேற்றுவது அரசியலமைப்பினை மீறும் செயல்பாடு என்பதோடு அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் (Universal Declaration of Human Rights) சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைகள் (International Convention on Civil and Political Rights) என்பவற்றுள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் மீறும் செயற்பாடு என்பதோடு இவை Genocide Convention  படி இனப்படுகொலையாகும் என்பதையும் மலையக சிவில் சமுகம் சுட்டி காட்டுகின்றது.

எனவே தனது நாட்டில் தனித்துவமான கலாசாரம், மொழி கொண்ட இனக்குழுவான மலையக மக்களின் வாழும் உரிமை, வதிவிட உரிமையை உறுதி செய்ய காணியுரிமை வழங்குமாறும், தோட்ட மக்கள் தனியார் கம்பனிகளினாலும், அரசாங்க அதிகாரிகளாலும் வெளியேற்றப்படுவதை தடுக்குமாறும் அதிமேதகு சனாதிபதி அவர்களிடமும் இலங்கை பாராளுமன்றத்திடமும் மலையக சிவில் சமுகம் வேண்டுகோள் விடுக்கின்றது.
மீண்டுமோர் யுத்தம் இடம்பெறாத வகையில் அனைத்து மக்களது சுய நிர்ணய உரிமை, தேசியம் மனசாட்சி, சிந்தனை, சலாசாரம், நம்பிக்கை என்பவற்றை மதித்தும் போற்றியும், காத்தும் அரசியலமைப்பில் உள்ளது போன்று அவற்றினை பின்பற்றி நாட்டு மக்களையும் நாட்டினையும் பேதமற்ற சுபிட்சமான நாடாக கட்டியெழுப்ப சிறுபான்மைக்கெதிரான ஒடுக்குமுறையை இல்லாதொழிக்க அரசாங்கம் உறுதி பூண வேண்டும் எனவும் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றது.

நன்றி
இப்படிக்கு

செயலாளர்
எஸ்.மோகனராஜன் சட்டத்தரணி – மலையக சிவில் சமூகம்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஈ.பி.டி.பி கோவை நந்தனின் நூல் வெளியீடு : பாரிசில் கூடிய பாசிச அரசின் முகவர்கள்

ஈ.பி.டி.பி கோவை நந்தனின் நூல் வெளியீடு : பாரிசில் கூடிய பாசிச அரசின் முகவர்கள்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    So there is more than Mahakumbura at Nawalapitiya.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...