Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இன்று -09.03.13- சுவான்சீ பகுதியில் நாசிகளின் ஆர்ப்பாட்டமும் எதிர் ஆர்ப்பாட்டமும்

இனியொரு... by இனியொரு...
03/08/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

naziபிரித்தானியவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்க வேலையின்மையும் அதிகரிதுச் செல்கிறது. பிரித்தானிய பழைமைவாத வலதுசாரிக் கட்சியின் பிரதமர் டேவிட் கமரோன், தான் செய்வதற்கு ஒன்றுமில்லை, பணத்தை மரத்திலிருந்து பிடுங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைத் தரச் சரிவானது வெளி நாட்டவர் மீதான வெறுப்புணர்வாகத் திசை திருப்பப்படுகிறது. பாசிசக் கட்சிகள் பலமடைந்துவருகின்றன. நாளை 9.03.2012 அன்று நாஸிக் கட்சியாகக் கருதப்படும் தேசிய முன்னணி நாசி ஆதரவு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. 1941 ஆம் ஆண்டு நாஸிப் படைகளின் விமானக் குண்டுத்தாக்குதலில் 230 அப்பாவிகள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு நாளன்று தேசிய முன்னணி சுவான்சீ என்ற இடத்தில் நாசி ஆதரவு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. அதே நாளில் நாசி எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை நாசி எதிர்ப்பாளர்கள் ஒழுங்கு செய்துள்ளனர். பிரித்தானியாவில் வாழும் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read :

http://democracyandclasstruggle.blogspot.co.uk/2013/03/wales-swansea-19th-february-1941-three.html

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலங்கை தொடர்பான பிரேரணையை அமரிக்கா சமர்ப்பித்தது

இலங்கை தொடர்பான பிரேரணையை அமரிக்கா சமர்ப்பித்தது

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    That is a good one from Prime Minister David Cameron. You cannot pluck money from a tree. He was kind of very personal with President Mahinda Rajapakse (1945) in Australia. 1952. Queen Elizabeth II. 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...