சர்வதேசப் போர் விதி முறைகளை மதிக்காத குற்றத்திற்காகப் போர்க்குற்றவாளியாகவும், இனப்படுகொலை மேற்கொண்ட குற்றத்திற்காக ஜனநாயக வாதிகளாலும், மனிதாபிமானிகளாலும் வெறுக்கப்படும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தான் குற்றமேது மேற்கொள்ளவில்லை என மறுபடி கூறியுள்ளார். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாபவிப் பொது மக்களைப் படுகொலை செய்த குற்றச் செயலை பயங்கரவாத ஒழிப்பு எனப் பெயரிடும் மகிந்த ராஜபச்க்ச தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்க செனற் சபையில் எம்மை யுத்தக்குற்ற நீதிமன்றிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென பிரேரணை கொண்டு வந்துள்ளனர். நான் செய்த குற்றம் என்ன? புலிப் பயங்கரவாதத்தை ஒழித்தது குற்றமா? துண்டாடப்பட்டிருந்த நாட்டை ஒன்றிணைத்தது தவறா? நாட்டில் சமத்துவத்தையும் அச்சம் பீதியின்றி வாழக்கூடிய சூழலையும் ஏற்படுத்தியது தவறா?
இந்த விடயங்கள் தொடர்பில் இவர்கள் இன்று பாரிய சத்தமிடுகின்றனர். மனித உரிமைகள் மீறப்பட்டதாம். யாருடைய மனித உரிமை மீறப்பட்டது? எங்களுடைய மனித உரிமை மீறப்பட்டுள்ளது.
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கிலாந்து சென்று புலிகளுடன் சேர்ந்து விமான நிலையத்திற்குள் என்னால் செல்ல முடியாது போனது. இப்படி சிலர் இன்று முயற்சிக்கின்றனர்.” என்று கூறினார்.
நடிகா உன் நாடகம் முடியும் காலம் உன் கண்முன்னே தெரிகிறதா ?
He is where his four fathers never dreamed of become leader of the sri lankan nation Once in life it happens for few people . As for me I would not to be like him or rather his position.
நாடகம் ஆடுகிறான். முல்லி வாய்க்காலில் எத்தனை மனிதர்களின் மேல் குண்டு வீசினாய்.நேராக நின்று போர் செய்யாமல் தமிழமக்களைப் பிணையாக்கி புலிகளை அழித்தாய். முறைந்தபட்ச தண்டனையாய் உன் உடல் உருக்குலைய ஆரம்பித்திருக்கிறது.
அடடா அடடா ஹிட்லர் செய்யாததையா நான் செய்தேன். எனக்கு ஏன் இந்த துன்பம். வன்னியில் பசிபட்டினியில் வாடிக்கொண்டிருந்த தமிழ் சனத்தை மனிதபிமான அடிப்படையில் தானே கொன்று குவித்தேன் இதற்கு தண்டனையா? ஐயகோ நாட்டை இந்தியனுக்கும் சீனனுக்கும் அமெரிக்கனுக்கும் பாக்கிஸ்தானிக்கும் துண்டு போட்டுக் கொடுக்கும் நோக்கில் தானே நான் தமிழரின் நிலங்களை அடித்துப் புடுங்கினேன் இது தப்பா?,
கிட்லரையும் மீறீய கிட்லரல்லவா நான் என் குடும்பியிலேயே பூவா என்றூம் மகிந்தா விடுவார் கேட்டுக் கொண்டிருப்போம்,செவிட்டைப் பொத்தி நாலு கொடுக்காமல்.
மகிந்தா ஒரு போர்குற்றவாளி. தமிழருக்கு இருக்கிற உரிமைகளை அழித்துவிட்டார். புலிகள்சமார்த்தியசாலிகள். அவர்களின் சமார்தியம் யுத்ததந்தரோ உபாயங்கள் அமெரிக்கா அறியஆவலாக உள்ளது போன்ற செய்திகள் தினமும் புலம்பெயர்நாடுகளில் இருந்து கேட்டுவருகிறோம். இனியும் கேட்போம். உதாரணத்திற்கு மேற்சொன்ன புழுகுகளை அம்பலப்படுத்த நான்கு முனியாண்டிகள் கொடுத்துள்ள-தொடுத்துள்ள பின்னோட்டங்களே போதுமானவை. புலம்பெயர் அப்பாவிகள்தான் அப்படியென்றால் கட்டுரையை எழுதிக்கிழிக்கிறவர்களின் மனேநிலையும் இந்த அப்பாவிகள் மனநோநிலைக்குரியதே. மாவிலாற்று தண்ணீர் நேரடியாக இலங்கையரசுக்கு சென்றுயடைவதல்ல.விசாயிகளின் வயலை சென்றடைவது என்பதுகூட புலிகளுக்கு தெரியாமல் இருந்தது. விவசாயிகளின் உயிர்வாழ்உரிமையை தடுத்தபுலிகள் இறுதியில் முள்ளிவாய்காலில் சமாதியானார்கள்.அல்லது பொசுங்சி பஸ்பமானார்கள். தமிழனின் அரசியல்வரலாற்றை ஆய்வுசெய்ய முப்பது வருடங்கள் தேவையில்லை மேற்கூறிய ஒன்றுமட்டுமே போதுமானது. சனியன்பிடித்த நாரை கெழுத்துமீனை விழுங்கியதாம். இதுவே இன்று ஈழத்தமிழருக்கு ஏற்பட்டிருக்கும்நிலை. ஆதாயம் வேண்டுமென்றால் குடிநீருக்கும் இல்லாமல் ஒட்டயிறைத்துவிடுவான் யாழ்பாணதமிழன். இலங்கையின் பலபாகங்களிலும் வேண்டுமானால் பூராஎன்றுகூடாச் சொல்லலாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழன் குறிப்பாக புலம்பெயர்தமிழன் இலங்கையை தனதுதாய்நாடாக ஏற்றுக்கொண்டது கிடையாது. இவன் வடமாகாணத்தையே தாய்நிலமாக கருதியது கிடையாது.கருதினால் அது ஆதாயத்துடன் தான். கொறிலாயுத்தம் என்றால் பலமானஎதிரியை பலம்குறைந்தவன் மக்களின்பெயரில் தாக்கியழிப்பது என்பது. மூன்றுசகாப்தமாக புலிகள் செய்தது கொறிலாயுத்தமல்ல ஒரு கிறிமினல் செய்கிற நடவடிக்கைகளுக்கு ஒப்பானதே. குடிமனைகளில் இருந்து தாக்குதல்தொடுத்தார்கள்.குடிமனைகளுக்கு காவலாகஇருக்கவில்லை. பள்ளிக்கூடங்களில் இருந்துதாக்குல் தொடுத்தார்கள் பள்ளிக்கூடங்களை காக்கவில்லை.மருத்துவமனைகளில் இருந்து தாக்குதல் தொடுத்தார்கள்.மருத்துவர்கள் தாதிகள் நோய்யாளிகளை பலிகொடுக்க செய்துவிட்டு ஓடித்தப்பினார்கள். இறுதியில் அவர்களுடைய அழிவுக்கு பிறகும் அதன் நிழல்கள் ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளில் இருந்துகொண்டு ஏகாதிபத்திய அரசுகளுக்கு சேவைசெய்கிற மனோநிலையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தபுலம்பெயர் பொறுக்கிகளுக்கு தேவையானவை இலங்கையில் அமைதியல்ல.மாறாக போக்குவரத்திற்கு தடையேற்படவேண்டும். மக்கள்திட்டுதிட்டாக இடம்பெயரல்கள் இடைவிடாது நடந்துகொண்டிருக்க வேண்டும்.சர்வதேச பணவீக்த்திலும் பொருளாதாரநெருக்கடியிலும் மருந்துஉணவில்லாமல் செத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆகமொத்தத்தில் ஏகாதிபத்தியவாதிகளுக்கு தமதுவிசுவாசத்தை காட்டிக்கொண்டு மகிந்தராஜயபக்சாவை எதிர்ப்பதே! இதுவே புலம்பெயர்தமிழரின் சாணாகியம். ஓ..ஈழத்தமிழரே! உங்களைப்போல் கெழுத்துமீனை விழுங்கிய நாரையை இனிமேலும் சந்திப்பீர்களா?
நன்றி மறவா”தமிழன்”.
‘கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.’ குறள் 405