Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

நானே அடுத்த முதலமைச்சர் : டக்ளசின் சனநாயகம்

இனியொரு... by இனியொரு...
11/03/2012
in இன்றைய செய்திகள்
0 0
14
Home இன்றைய செய்திகள்

வடக்கு மாகாணசபையில் அரசாங்கத்தின் சார்பில் நீங்கள்தான் போட்டியிடுவீர்களா?? அல்லது கே.பி போட்டியிடுவாரா?? என வலம்புரிப் பத்திரிகையின் நிருபர் கேட்ட கேள்விக்கு டக்ளஸ் அளித்த விளக்கம். வடக்கு மாகாண சபை தேர்தலில் அரசின் சார்பில் முதலமைச்சர் நான் தான் என்று அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா உறுதியாக கூறியுள்ளார்.
அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே இதனை அவர் குறிப்பிட்டார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலைமைச்சர் வேட்பாளராக நானே போட்டியிடவுள்ளேன் எனது விருப்பத்திற்கு மாறாக அரசாங்கம் செயற்படாது தேர்தலில் யார் வேண்டும் என்றாலும் போட்டியிடலாம்.
கே.பி போட்டியிடலாம் கி.பியும் போட்டியிடலாம் ஆனால் மக்களின் தீர்மானமே இறுதியானது ஆகையால் நானே வட மாகாண முதலமைச்சர் என உறுதியாக தெரிவித்தார்.
ஒருங்கினைப்புக் குழுக் கூட்;டத்தில் இருந்த எல்லோரும் கே.பிகள் தான் என தெரிவித்தார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஈழத் தமிழர் பிரச்சனை : மீண்டும் கருணாநிதி

ஈழத் தமிழர் பிரச்சனை : மீண்டும் கருணாநிதி

Comments 14

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    That is a welcome statement. Honourable Douglas Devanada has a lot to offer as the First Chief Minister of the Northern Provincial Council.

    • MustangGT says:
      13 years ago

      First and foremost why these politicians in SL are addresses as Hon this Hon that ? 

  2. thamizhan says:
    13 years ago

    ஈழத்தமிழ் மக்கள் விவரமானவர்கள்.நிச்சயம் உன்னை  முதல்வர் ஆக்கும்  தவறை செய்யமாட்டார்கள். வழக்கம் போல   நீ   “கள்ள” ஓட்டுப் போட்டு  வடக்கின்  முதல்வர் ஆகலாம். தீவுப்பகுதிக்கு  நீ முதல்வராய் இருந்துகொண்டு பல தமிழ் மானப் பெண்களை  மானபங்குபடுத்தி, கிணற்றில் எல்லாம் வீசிக் கொன்றாய். போதாதற்கு சிங்கள இராணுவத்திற்குக் கூட்டிக் கொடுத்தாய். இதற்கு சாராதாம்பாள்  முதல்,கற்பழித்துக் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட சாந்தி  வரைநல்ல உதாரணம். இனி என்ன நீ  வடக்கின்  கள்ள முதல்வன் ஆனால், இப்படிப்பட்ட  செயல்கள் வடக்கில் தினமும்நடக்கும். எல்லாம் தமிழனின் தலைவிதி. மானம்கெட்ட  ரோசம் கெட்ட  நீ  வேட்டி  சட்டையுடன்  னடமாடுவது  அந்த வேட்டி சட்டைக்கே  அவமானம்.  25 வருசமாய் சிங்களத்துடன்  ஒட்டி உறவாடி வளர்த்த  நீ, இனியாவது  திருந்தலாமே. அனேகமாய்  உணக்கு  சுடலை  ஜானம் வரலாம் என்று :)நினைக்கிறேன்.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Mustang that is customary. If they get mad they may harm you. That is the British tradition. They were paid an honorarium as politics was public service for honourable people.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      I heard that the Douglas is from the islands. Once Mavai Senathirajah got blasted there.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Lyndon Baines Johnson who became the President of the USA in 1963 started life as a small town mayor in Texas. He was suspected of packing the ballot boxes in his political life. All we can vie for is free press.

  3. Mahendra says:
    13 years ago

    அறிவியல் உலகத்தில் மக்கள் வாக்களிப்பது துப்பாக்கி முனையில். துப்பாக்கியின் விசை யாரிடம் உள்ளதோ அவர்களின் பிரதிநிதிகளே வெற்றிபெறுவார்கள். இந்த நுட்பம் ஏற்கெனவே அரங்கேற்றப்பட்டும் உள்ளது. அதன் வழியில் வடக்கு மாகாண சபை தேர்தலில் அரசின் சார்பில் முதலமைச்சர் நான் தான் என்று டக்ளஸ் தேவானந்தா உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Mahendra, here after all the guns are with the Government of Sri Lanka – Shri Lanka.

  4. ஓணான் says:
    13 years ago

    இந்தமுறை துப்பாக்கி பட றிலீசுக்கு விஜயின் கட்டவுட்டுக்கு மேல பசுவை தூக்கிக்கட்டி பால் கறக்கவுல்ளார்கலாம்…

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      What are you trying to say? Douglas was the military commander for Sri Padmanaba in Jaffna.

  5. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    “எனது விருப்பத்திற்கு மாறாக அரசாங்கம் செயற்படாது” Despot Douglas must be fully aware that despots do not function on the basis of policy , trust …etc instead despots operate on the basis of choosing best option to protect the despotism.

    It is obvious that KP will be better asset for Rajapakse’s current dilemma of destabilising the Tamil Diaspora . They will find a way to that end .
    The criminal case against Douglas in India may one of the route government and India is exploring .

    Handle of an axe is of no use when the purpose is over.

    KP, Douglas …and all others must remember this .

    There is an old proverb that goes: When the axe came into the Forest, the trees said “The handle is one of us”

    There is an ancient fable from Aesop (6th century BC) that explains this proverb, some of you may know it and may have heard or read it before, though I wanted to post this story because I think its message is quite profound.

    I believe in many ways it tells the story of the Macedonian people, particularly the Macedonians from the Aegean part of Macedonia. Please read through this story, if you understand it, I am sure you too will be touched by it.
    ————————————————————–

    The Trees and The Axe

    A man came into a forest and asked the Trees to provide him a handle for his axe. The Trees consented to his request and gave him a young ash-tree.

    No sooner had the man fitted a new handle to his axe from it, than he began to use it and quickly felled with his strokes the noblest giants of the forest.

    An old oak, lamenting when too late the destruction of his companions, said to a neighboring cedar, “The first step has lost us all. If we had not given up the rights of the ash, we might yet have retained our own privileges and have stood for ages.”

    ————————————————————–
    If you didn’t completely understand the above fable, then here is a lengthy story that tells the same, and perhaps might make it clear for some how this all relates to the story of the Macedonians from the Aegean part of Macedonia.

    http://tomwars.wordpress.com/2008/07/16/theaxstory/

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      above story is a posting by Rogi on his blog http://www.macedoniantruth.org/forum/showthread.php?t=1978

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Great words Mouleesan. Keep on unloading. I heard you married an M.B.B.S. girl. My father wanted you to go to the Peradeniya Campus in the first shy itself. Last time I saw you in Jaffna before 1981 you were in a blue Air Force uniform.

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        Macedonian Truth Organisation. It is interesting that the Alexander the Great was a Macedonian. American President Ronald Reagan did not plan to unwind Yugoslavia. Cousin Kandiah Balasunderam was an accountant for the Macdedonian Steel in London, England, in 1981.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...