Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

நவ நாசிகள நடத்திய படுகொலையில் 30 ஆர்ப்பாட்டக்காரர்கள் தீமூட்டிக் கொலை

இனியொரு... by இனியொரு...
05/04/2014
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

People wait to be rescued on upper storeys at the trade union building in Odessaஉக்ரேயினில் பாசிச, நவ – நாசி, நிறவெறி அரச அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் 30 பேர் தீமூட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உக்ரெயின் தென்பகுதி நகரமான ஓடேசாவில் அரச மற்றும் நாசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தொழிற்சங்ககக் கட்டடத்தில் கூட்டியிருந்த வேளையில் கட்டடத்திற்குத் தீமூட்டி அவர்கள் வெளியேறும் வழிகளையும் நாசி ஆதரவாளரகள் மூடினர். இதனால் பலர் படுகாயங்களுக்கு உள்ளானதுடன் 30 பேர் எரித்துப் படுகொலை செய்யப்பட்டனர். வலதுசாரி அணி என்று அழைக்கப்படும் குழுவில் பிரதானமான நிறவெறி நாசிகள் ஹிட்லரின் வெளிப்படையான ஆதரவாளர்கள். இவர்கள் ஒடேசா மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக அரச மற்றும் நாசி எதிர்ப்பாளர்கலைத் தீர்த்துக்கட்டுவதற்காக திட்டமிட்டு இப் படுகொலைகளை மேற்கொண்டுள்ளதாக பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.

தனது வர்த்த நலன்களையே குறியாகக் கொண்ட ரஷ்ய அரசு ஆர்பாட்டக்காரர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. ஆரம்பத்தில் அவர்களுக்கு ஆதரவளிப்பதான தோற்றப்பட்டை வழங்கினாலும் இன்று அவர்களின் போராட்டங்களை தனது வர்த்த நலன்களுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகளால் ஆதரிக்கப்படும் நவ நாசிகள் ஹிட்லரின் சின்னங்களை வெளிப்படையாகப் பயன்படுத்தித் தெருக்களில் உலவருகின்றனர். நாசிகளை 20 வருடங்களுக்கு மேலாக அமெரிக்க அரசு ஊட்டி வளர்க்கிறது.

உக்ரெயினின் மேற்கு ஆதரவு நாசிகள் ஐரோப்பியப் பிரதேசத்தில் நிறவெறியை வளர்ப்பதற்கும் எதிர்கால சந்ததியை பாசிச நச்சூட்டுவதற்கும் ஐரோப்பிய அதிகாரவர்க்கத்தால் பயன்படுத்தப்படலாம். மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மேற்கு நாடுகள் தமக்கு எதிரான போராட்டங்களைத் திசைதிருப்ப நாசிகளைப் பலப்படுத்தும் தந்திரோபாயத்தை வழமை போலக் கடைப்பிடிக்கலாம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
வெளிநாட்டவர்களுக்கு எதிரான பாசிஸ்ட் தமிழர்களுக்கான கட்சியை உருவாக்கினார்

வெளிநாட்டவர்களுக்கு எதிரான பாசிஸ்ட் தமிழர்களுக்கான கட்சியை உருவாக்கினார்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...