ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளை புலிகளின் பயங்கரவாதத்தை கண்டித்துள்ளார். அது மட்டும் அல்ல, புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகளை தொடர்ந்தும் போற்றி வாழ முனைய கூடாது எனவும் அவர் இலங்கை மண்ணில் இருந்து கூறியுள்ளார்.
ஐநா மனித உரிமை ஆணையாளரின் இந்த கருத்துகளை கேட்டு, இலங்கை அரசும், அரசை சுற்றியிருக்கும் பேரினவாத அமைப்புகளும் சந்தோசப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சி ஒற்றைக்கண் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
சர்வதேச அங்கீகாரம் இல்லாத ஒரு கெரில்லா இயக்கமான புலிகளை விட, உலக ஏற்புடைய ஐநாவில் உறுப்புரிமை கொண்ட ஒரு நாடான இலங்கையின் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள, அரச பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் விசாரிக்க முனையும்போதும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கத்தின் பொறுப்புகூறலை வலியுறுத்தும் போதும், மண்ணெண்ணெயில் விழுந்த சாரைபாம்பு போல் இலங்கை அரசாங்கம் கலவரப்படக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
ஐநா மனித உரிமை ஆணையாளர் இங்கே வந்து புதிய விபரங்களை பெற்றுகொள்ளவில்லை. இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மற்றும் நிகழ்த்தப்பட்டு வரும் மனித உரிமை கொடுமைகளை அத்தாட்சிபூர்வமாக ஐநா மனித உரிமை ஆணையம் அறியும். ஆணையாளரின் நேரடி விஜயம் என்பது ஐநா சபையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது.
புலிகளை பற்றிய கடும் விமர்சனம் ஏற்கனவே ஐநா செயலாளர் நாயகத்தின் குழு சமர்பித்த அறிக்கையில் விலாவாரியாக இருக்கின்றது. எனவே புலிகள் பற்றிய விமர்சனம் புதிது அல்ல.
இலங்கை அரசாங்கம், தனது சொந்த ஆணைக்குழுவான, கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு முன்வைத்த சிபாரிசுகளை, குறிப்பாக உரிமை மீறல் விசாரணை மற்றும் பொறுப்பு கூறல் ஆகியவை தொடர்பில் என்னத்தான் செய்துள்ளது என்பதை நேரடியாக பார்த்து செல்லவே அவர் இங்கு வந்தார். தவிர, அமைச்சர் மேர்வின் சில்வா என்ற கோமாளியுடன் திருமண பந்தம் பற்றி ஆராய அவர் இங்கு வரவில்லை.
இங்கு வாழும் எங்களுக்கு இலங்கை அரசு நடைமுறை படுத்தியுள்ள தமது சொந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகள் எதையும், குறிப்பாக பிரதான விடயங்கள் தொடர்பில் காணக்கிடைக்கவில்லை.
நவநீதன் பிள்ளை தனது ஆய்வில் எதனை கண்டார் என்பது விரைவில் தெரியவரும். எது எப்படி இருந்தாலும் நமது மக்களுக்கு உரிமை மீறல்கள் தொடர்பிலும், அரசியல் அதிகார பகிர்வு தொடர்பிலும் உரிய ஏற்பாடுகள் நடைமுறை ஆகும் வரை நாம் எனது அரசியல் மற்றும் ராஜதந்திர போராட்டங்களை கைவிட முடியாது.
இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் உரிமை போராட்டம் தொடர்பாக சர்வதேச சமூகத்தை நாடும் எமது உரிமையை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் கைவிட உடன்பட மாட்டோம் என்பதயும் இலங்கை அரசாங்கம் தெளிவாக மனதில் கொள்ள வேண்டும்.
காலம் காலமான உண்மை வரலாறுகளின் அடிப்படையில் 30வருடகால ஆயதப் போராடம் நியாயமானது உண்மையானது அதனை தவிர்த்து ஈழத்தமிழினத்தின் விடுதலையை நியாயப்படுத்த முடியாது என்பதனை விட உண்மைத்தமிழர்களாக தமிழர்கள் வாழ்ந்திருந்தால் அனைத்துலக அரசியல் தலமைத்துவங்கள் இது வரை ஒரு தீர்வை ஈழத்தமிழினத்திற்குவழங்கி இருக்கும் சிங்கள தேசம் தற்போது சில தமிழ் அமைப்பின் தலமைத்துவங்களை நம்பியே இந்த நிலைக்குதள்ளப்பட்டுள்ளது போல் விடுதலைப்புலிகள் அமைப்பும் சிலரை விலக்கி சிலரை வளர்தமை முள்ளிவாய்கால் அவலத்திற்கான காரணமாக இருந்தாலும். அத்தனை உயிர்தியாகங்களினது உண்மைத்தன்மையே இன்று எமது விடுதலைக்கான பலமாக உள்ளது.
இவர் அல்லவா தமிழர் தலைவன்.சும்மா புறம் போக்கு விக்கி..
அண்ணன் மனோ கணேசன் ஐயா விக்கினேஸ்வரன் பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரியாத முட்டாள் பேச்சு இது . அண்ணன் மனொகணேசனின் முகனூலைப் போய் பாரும் புரியும் . அண்ணன் யாழ் சென்று ஐயா விக்கினெஸவரனின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்ய இருக்கின்றார் என்பதுடன் …இப்பிடி ஆக்களுக்கு ……சீ சீ நான் விளங்கப்படுத்துரது இல்லை எண்டு முடிவு செய்தனான் . இருந்துட்டு கொதிக் குணம் ……In the first place, God made idiots. That was for practice. Then he made school boards.
Mark Twain
Read more at http://www.brainyquote.com/quotes/keywords/idiots.html#S06Qlg747Jdh1R63.99
விடுத்லைப் புலிகளையும் புலம் பெயர் தமிழர்களையும் கண்டித்த நவனீதம் பிள்ளையின் கூற்றை புரிந்து கொள்ள வேண்டுமாயின் இராஜதந்திர பரிபாஜை பற்றிய அடிப்படைப் புரிதல் ஆவது இருக்க வேண்டும் .
ஒரு இராஜதந்திர பயணம் என்பது மூன்று பெரும் பகுதிகளைக் கொண்டது .
நான் சொல்லப்பொவது கற்பனை அல்ல கீழே ஆதாரமும் தர உள்ளேன்.
1) உள்ளே செல்லுதல் -நவி பிள்ளை சொன்னது (திறந்த மனதுடன் வருகின்றேன்…..)
2) சற்று விட்டுக் கொடுத்தல் (யாழ் நூலையத்தில் சிறீலங்க அதிகாரிகள் சொல்லை உடனடியாக மீறாமை ….)
3) வன்னிப் பயணம் (பிரதானமான இடத்தில் வந்த காரியதை செய்தல் ….)
4) உன் சுயததையும் வலிமையையும் காட்டுதல்( திருமலையில் எவருக்கும் தெரியாமல் மதகுருவைச் சந்தித்தல் )
5) எல்லாவற்றையும் உத்தியோக பூர்வமாக சொல்லுதல் ( ஜனாதிபதிக்கு கறாராக சொல்லுதல்…)
6) வெளியேறுதல் வந்த இடத்துக்கு மகிழ்ச்சி எற்படுத்தும் ஆனால் பயண அறிக்கையில் முக்கியம் பெறப் போகாத விடயதை பேசுதல் ) ========================
பன்னாடைகளுக்கு கிடைத்த அவல் !!!!
மனித உரிமை ஆணையாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மிக அழகாக கோர்க்கப்பட்ட ராஜதந்திர தகவலைக் கொடுக்கின்றது இதை எமது ராஜதந்தூரிகள் பன்னாடைத் தன்மாக விமர்சித்து ஈனமுரசில் வெளியிடுவர் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது .
அவர்களுக்காக ராஜதந்திர மொழியில் ஒரு
==========================================================
Learn how to write a diplomatic complaint letter. A few simple tips will ensure that a letter of complaint will still be well received — and get results.
குற்றம் சாட்டும் ஒரு கடிதம் மறுதரப்பால் கௌரவமாக பெற்றுக் கொள்ளப்பட்டு வேண்டிய பலனைத் தரக் கூடியவாறு எவ்வாறு எழுதப்பட வேன்டும் எனக் கற்றுக் கொள்ளல்.
==========================================================
There are many times when it is necessary to tell people things they don’t want to hear. Asking for a refund, refusing a request, or canceling an appointment are all bad news situations.
ஒரு வருக்கு பிடிக்காத விடயத்தை சொல்லுவதென்பது எப்பொழுதும் எற்படக் கூடிய ஒரு சூழநிலை . பணத்தை மீளக் கேட்பது, ஏதாவது ஒரு உதவி கோரலை மறுப்பது , ஒரு சந்திப்பை இரத்துச் செய்வது போன்றவை எப்பொழுதும் விரும்பத்தகாத விடயங்களாகவே இருக்கும் .
==================================================
It is often easier to give bad news in writing. That way you can organize your thoughts before delivering your message, and the recipient can absorb the information without having to react right away.
அப்படியான சூழநிலைகளில் பிடிக்காத செய்தியை எழுத்து மூலம் கொடுப்பது எப்பொழுதும் நல்லது . அந்த வகையில் என்னத்தை எப்படிச் சொல்லுவது என்பதை தீர்மானித்திருக்க முடியும் . அத்துடன் செய்தியை பெறுபவர் உடனடியாக பதிளளிக்கும் வாய்ப்பும் இல்லாமல் போகும்.
===================================================
But the truth is that if you present your message the right way, no one will respond badly. It’s important to remember what you actually want: to get a problem solved. Just blowing off steam won’t accomplish that goal, so do it first before you sit down to write a letter.
உண்மை என்னவெனில் சரியாக வடிவமைக்கப்பட்ட விரும்பத்தகாத செய்தி கொண்ட கடிததிற்கு கூட ஒருவர் மறுத்து பதில் அழிக்கும் வாய்ப்பு குறைவு . கடிதததின் நோக்கம் என்ன என்பதில் இது தங்கி இருக்கின்றது. ஒரு பிரச்சனையை சமாதானமாக முடிக்கௌம் நோக்க்மா அல்லது விடயங்களை அப்படியே சொல்லித் தொலைத்துவிடுவதா என்பதில் தான் கடிதம் எப்படி அமைய வேண்டும் என்பது தங்கி இருக்கின்றது
====================================================
Always try to put yourself in the receiver’s position and ask, “How would I react if I got this letter?” If the answer is that you would get angry, crumple it up and throw it away, it’s time for a rewrite. The goal is to get the other person to solve a problem for you–if they do anything else you’ve wasted your time.
=======================================================
An effective bad news letter contains three paragraphs. The first thing to do is establish common ground, no matter how small the lot size is.
பயன் தரக் கூடிய வலுவான ஒரு கடிதம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் . முதலாவது பகுதி இருவருக்கும் பொதுவான பகுதியை கொண்டிருக்கும் . அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் இந்த முதலாவது பந்தி முக்கியமானது .
=========================================================
Think of it as talking about the weather to break the ice. Make it simple, but relevant. (“Your store has an excellent selection of women’s sandals.” “I have enjoyed coming to your restaurant since it opened.”) State the obvious if you have to. “Your store has been in business for many years” has been known to work, which illustrates an important point. That first sentence doesn’t have to be original or exciting, it just has to be inarguable.
ஒருவரைச் சந்தித்தவுடன் கால நிலையை பற்றி பேசி பேச்சை ஆரம்பிப்பது பற்றி சிந்தியுங்கள் . சின்ன ஒரு வரி . ஆனால் விடயத்துடன் பொருந்தியதாக இருக்க வேண்டும் .( ஒரு வியாபார நிலையமாக இருந்தால் , உங்கள் கடையில் நிறைய நல்ல பொருட்கள் இருக்கின்ரது , உங்கள் கடை ஆரம்பித்த நாள் முதல் இந்த கடைக்கு வருவதுண்டு போன்ற வரிகள் . ) இத்தகைய வரிகள் எந்த முக்கியத்துவமும் இல்லாத ஆனால் மறுக்க முடியாத உண்மைகளாக இருக்க வேண்டும் .
=======================================================
The second paragraph contains four thoughts. The first is neutral and similar to the opening sentence, but it should start to allude to the problem. Try to send the message that “we’re all in this together.” (“Today’s economy makes maintaining a profit margin difficult.” “Your customer service representative was very helpful when I brought the toaster back to the store.”)
இரண்டாவது பந்தி நான்கு விட்யங்களை உள்ளடக்கியதாக இருக்கும் . முதலாவது பகுதி முதலாவது பந்தியை ஒத்த நடுனிலையான ஆனால் மையப் பொருளை தொட்டதாக இருக்கும் . அதில் நாமெல்லாம் ஒன்றுதான் என்பது போன்ற அர்த்தம் இருக்கும் .
==========================================================
The next sentence gives the receiver a reason to care about your problem. (“I would like to continue to use your service.” “This matter deserves my full attention.”)
அடுத்த வரி உங்கள் கூற்றை மற்ற தரப்பு ஏன் செவிசாய்க்க வேன்டும் என்ற பகுதியைக் கொண்டிருக்கும் .
==========================================================
The actual bad news gets hidden in the third sentence. Make this sentence as long as you can and put the bad news at the end.
மூன்றாம் பந்தியின் மூன்றாவது பகுதியில் தான் குறித்த விரும்பத்தகாத செய்தி ஒழிந்து இருக்கும் . அந்த வசனம் மிக நீண்டதாகவும் இருக்கும் . குறித்த அந்த விரும்பத்தகாத செய்தி அந்த நீளமான வசனத்தின் இறுதியில் இருக்கும் .
========================================================
The last sentence tells the receiver how you want them to solve the problem. Make the solution reasonable and make sure it’s something the receiver can actually do. In other words, don’t ask a sales clerk to change the return policy for an entire chain of discount superstores.(“Please send a check for $26.91 to this address.” “I would like to schedule another appointment for next Tuesday.”)
கடைசி வசனம் பெறுனர் செய்யக் கூடிய காரியத்தை சொல்வதாக இருக்க வேண்டும் . அதாவது கடையில் விற்பனையாளராக நிற்பவரை பிடித்து அந்தக் கடையின் சட்டத்தை மாற்று எனக் கோரமுடியாது .
===========================================================
The last paragraph is a cordial close. It only needs to be one sentence, but it must not even hint at the bad news. The idea is to leave the recipient in a positive frame of mind. (“I look forward to our next appointment.” “We appreciate your business.”)
கடைசி பந்தி விடை பெறும் பகுதியாகவும் , எந்த வகையிலும் மைய்யப் பிரச்சனையை தொடாததாகவும் இருக்க வேண்டும் .
===========================================================
There are three points to remember when composing one of these letters. The recipient must be happy when they finish reading. That will make them want to be helpful. The main goal of the letter is getting a positive result, not simply expressing your feelings. Finally, the message must be clear and leave no room for confusion. Following this simple formula will not only make these difficult letters easier to write, but dramatically increase your chances of getting the results you want.
மேலே சொன்னது இராஜதந்திரமான கடிதம் எழுதுவது தொடர்பான மிக இலகுவான சாதாரண மனிதருக்காக எழுதப்பட்ட கடிதம் .
என்னைப் போல வெறினாய்கள் புரிவதற்கு எழுதப்பட்ட உதாரணம் .
பெரிய படிச்ச “சொரியர்” டைப் “தெவதாசி” டைப்புக்கு வேறை இருக்கு .
கனக்க உதாரணம் வருகுது பிறகு நாவலன் போடாது அதனாலை விடுறன் . சிரிவாயு தான் வருகுது .
நவனீதம் பிள்ளை போன்றவர்கள் விடும் அறிக்கைகள் , அமெரிக்க தீர்மானம் போன்றவற்றை எடுத்தும் பாருங்கள் இந்த அங்கங்கள் இருப்பதை அவதானிப்பீர்கள் .
டிப்லொமடிக் லெட்டெர் ரைட்டிங்
டிப்லொமட்டிக் ஸ்பீச்
டிப்லொமடிக் கொன்வெர்செசன்
என்றெல்லாம் பயிற்சி எடுத்தவர்கள் சொலவதை எழுதுவதை ஆங்கிலம் தெரிந்தவர்கள் எல்ல்லோரும் புரிந்துவிடலாம் என நினைதால் .
சமையல் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு முதன் முதல் சமைக்க புறப்படுவதற்கு சமனான வேலை .
பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழும் எமக்கு இத்தகைய தரம் குறைவாகவே உள்ளது .
அரசியல் அவியலாளர்களும் .
ஊதக வியாபாரிகளும் அதைவிட மோசம் .
எமது மைப்புக்கள் இந்த ஐகியூ , கி கியூ தரமுயர்தலில் இறங்குவதில்லை .
சமுகம் சீரழிவு சினிமாவிலும் , திருவிழா செய்வதிலும் , பெர்த்டே செய்வதிலும் போகுது,
எழுத வாசிக்க தெரிந்தவர்கள் கூட அதிகம் பேர் சுய தேடல் செய்வதாய் இல்லை .
பில்ளைகள் பெற்றோருக்கு ஒண்டும் விளங்காது என சொலவதை பல வீடுகளில் பார்த்திருக்கின்றேன் .
இப்படியே போனால் 50 வருடத்தில் அடுத்த சந்ததி தமிழராய் இருக்காது . நாம் அழிந்து தொலைவோம் . என்பகை நினைக்க இதுக்கா இந்தளவு சனமும் செத்துது எண்டு கவலையாய் இருக்கு .
தனது போலித் தனதை மறைக்க , வேலைத் திட்டமில்லாத பம்மாத்தை மறைக்க மற்றவையை ஏமாத்துவதற்காக சிரிவாயு விடுபவர்கள் இந்த இனப்படுகொலை அழிவுக்கு முக்கியமானவர்கள் .
இவர்கள் ஒன்றும் செயாமல் இனப்படுகொலை செய்கின்றார்கள்.
===================================================================”
You do not need to shoot to kill some one . you can also kill some one by letting him to starve .–a proverb of Tamil White Elephant
என்ரை தங்கச்சியை நவி பிள்ளை ஏகாதிபத்தியம் கடிச்சிட்டுது.
என்ரை பிரபாகரனை ஏகாதிபத்தியம் கடிச்சிட்டுது..
.
என்ரை பிரபாகரனை கருணா நாய் கடிச்சிட்டுது.
.
என்ரை பிரபாகரனை டக்லஸ் நாய் கடிச்சிட்டுது.
.
என்ரை பிரபாகரனை பிரபாகர நாய் கடிச்சிட்டுது
This is confirmation of schzophrenia symptoms to THEVAN .
என்ன அலசல்.என்ன புரிதல்.ஆஹா..ஆஹா,,ஆஹா.
மௌலீசன் தேசிய தலைவருக்கு ஏன் ஆலோசனையாலராக இல்லாமல் போனார் என்பது புரியில்லை.
பாலசிங்கதுக்கு ஒரு அரை இஞ்சி தான் குறைந்துள்ளார்.தமிழ் தேசியத்திற்கு தலைமை தாங்கும் தகுத் முழுக்க கொண்டவராக உள்ளார்.
////////////////Reply
நேசன்
Posted on 09/01/2013 at 01:57
என்ன அலசல்.என்ன புரிதல்.ஆஹா..ஆஹா,,ஆஹா.
மௌலீசன் தேசிய தலைவருக்கு ஏன் ஆலோசனையாலராக இல்லாமல் போனார் என்பது புரியில்லை.
பாலசிங்கதுக்கு ஒரு அரை இஞ்சி தான் குறைந்துள்ளார்.தமிழ் தேசியத்திற்கு தலைமை தாங்கும் தகுத் முழுக்க கொண்டவராக உள்ளார்.
/////////////////////////// I thought it will be difficult to see your intentions but Thank you to be so quick in giving away your anti LTTE mind set , TELL ME A TAMIL ORGANISATION WHICH DID NOT COMMIT ANY MISTAKES , LET ALONE ANY ORGANISATION Even in South Africa , ANC did murders called necklaces murders. which is they put tyres around the neck and parade the victim in the town before burning alive . I will find out a video in two hour for you to learn political history of liberation movements .
till then watch this http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=AhiTk0NJcL0
To To நேசன் see this and stop accusing Tamil organisations .
they were provoked to such level of anger . If you provoke me maximum I can say is shut up similallrly in real life when provoked people do seek other means of violence using Knife , Gun , Contract Killing . in such murder cases there is a definitions called DIMINISHED RESPONSIBILITY FOR THE CRIME COMMITTED . There are nice You tube videos about it . When there is a murder you need to look at intention first before commenting on the person who committed the crime and understand whether he committed the crime by provocation or not .
ANC violence in South Africa – Adult content! Not for sensitive viewe
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்கு போராடுவதாக கூறிய அதே வேளை சர்வதேச ஆயுதக் கடத்தல் போதைப் பொருள் கடத்தல் முகவராக இருந்து மற்றைய நாட்டு ஆயுதப் போராட்டக்காரருக்கும் ஆயுதங்கள் கடத்தியது.
அதனாலேயே முக்கியமாக 9/11 பின் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்டார்கள்.
இன்றைய செய்தியை கீழே வாசியுங்கள்…
Nepali Maoists had ties with LTTE
UCPN-Maoist Chairman Pushpa Kamal Dahal has revealed that his party had ties with Sri Lanka’s Liberation Tigers of Tamil Ealam (LTTE), also known as Tamil Tigers, during the decade-long armed conflict in Nepal.
In the startling revelation made on Friday, the Maoist leader, who later became the country’s prime minister in 2008, admitted that the Nepali Maoists had sought the Sri Lankan rebel groups.
Dahal, also called Prachanda in the party, was speaking at a training programme for the officer bearers of Maoist party’s ethnic and regional organisations, in Jorpati of Kathmandu yesterday, the Annapurna Post reported on Saturday.
On the occasion, Maoist leaders Dr. Baburam Bhattarai and Narayan Kaji Shrestha were also present. They imparted training on the party cadres including CC members.
According to him, it was the first time that he was making public the ties between the LTTE and his party.
Saying that the LTTE was also fighting for ethnic liberation, Dahal tried to justify the relationship with the Tamil Tigers. The insurgency in Nepal was a “movement for national liberation”, he added.
He further revealed that LTTE had also sought help from the Maoist side.
He was all-praise of the separatist movement in Sri Lanka, and called the LTTE, now defunct, an “organisation of the brave.” According to him, the LTTE was revolting against the atrocity.
Though he did not elaborate what sort of help the then CPN-Maoist received from the Tamil Tigers and how the relation was established, Dahal hinted that the LTTE’s support helped a lot to fight against the then regime.
He, however, lamented the Chinese assistance in the suppression of LTTE in Sri Lanka.
http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Dahal+spills+beans%3A+Nepali+Maoists+had+ties+with+LTTE+&NewsID=389283
This shows that LTTE was betrayed by so called left movement . LTTE also believed North Korea ? While accusing LTTE as fascist movement manipulative media is accusing LTTE for having links with Maoists .
This shows the intent of the news item which is throwing mud at LTTE
IYO.. IYO…. IYOOOO.-என்ரை பிரபாகரனை left movement நாயும் எல்லோ கடிச்சிட்டுது.
.
பாவம் என்ரை பிரபாகர பிள்ளை,கையை சூப்பிகொண்டிருந்த என்ரை பிள்ளையை போற வாற நாய்களெல்லாம் கடிசிட்டுதுகள்
////////
thevan
Posted on 09/01/2013 at 22:08
என்ரை பிரபாகரனை ஏகாதிபத்தியம் கடிச்சிட்டுது..
.
என்ரை பிரபாகரனை கருணா நாய் கடிச்சிட்டுது.
.
என்ரை பிரபாகரனை டக்லஸ் நாய் கடிச்சிட்டுது.
.
என்ரை பிரபாகரனை பிரபாகர நாய் கடிச்சிட்டுது
///////////////////////
Mr Thevan I told you many times . your illness getting worse . This is confirmation of schzophrenia symptoms to THEVAN .
Theevan schizophrania alias சி.சந்திரமெளலிசன்,alias poo roller,alias brother of the girl bitten by dog,!!!!நேர்மை அற்றவர்கள், சொன்னதை செய்யாதவர்கள் , செய்வதைச் சொல்லாதவர்கள் , பின் முதுகு பேசுபவர்கள் , ஒருவனை வெல்வதற்கு மற்றவனிடம் போய் எந்த காரணுமும் இல்லாமல் அவனை ஒதுக்கு எனக் கோருபவர்கள் , பெயருக்கும் புகழுக்கும் ஆசைப் படுபவர்கள் , வெற்றுவெட்டுக் காரர் , …..இப்பிடியே இதை ஒத்த நாணயம் அற்ற , நா நயம் அற்ற பேர்வழிகள் என்று விடுதலை போருக்குள் இடம் பிடிதார்களோ அன்றே முள்ளிவாய்க்கால் சொல்லாமல் கொள்ளாமல் தலை வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்துவிட்டது . பலருக்கு அது புரியவில்லை .////1999 ஆம் ஆண்டு வரை முயற்சிதேன் . முடியவில்லை //// are you saying VP didn’t know anything about these? why didn’t you let him know? …you would have been killed by VP mate. I know you are suffering from irreversible SCHIZOPHRENIA. go and cry in front of whoever still carrying PULIKKONDAI. I’m very sorry my friend.
I think you didn’t have good full meal except from your own comfort circle I’ll give you nice meal.I don’t mind you wear different masks or/and any names. I’ll find out. don’t try like Theevan schizophrania .I’m bit smarter than you mate. got better IQ PQ KQ LQ and CQ. would you like to try? try plz!!!
simple message :PLZ don’t never and ever try to defend LTTE or VP. if you are willing to declare that LTTE /VP made blunders and unacceptable mistakes unconditionally then I’m happy to talk about other issues involved. until you declare or defend VP and LTTE I’ll attack you. Any Tamil polity can’t move forward without declaring this.
MOULI!!!! don’t poo roll, or/and cry like JANAKARAJ “my sister been bitten by dog” and don’t say that VP didn’t know anything. FULL STOP MOULI.then we could talk so many good +ve things about our THESIYAM, SELF DETERMINATION…..
Sri Lanka’s Peiris picks holes in Pillay’s report
The report on the human rights situation in Sri Lanka by United Nations Commissioner for Human Rights -Navi Pillay was “unfair, wrong and biased” said G.L Peiris Sri Lanka’s Minister for External Affairs. He was addressing a press conference at the Sri Lankan High Commission in London on Monday.
He said the “tone and substance” of the report showed a “distressing lack of balance.” Mr. Peiris contested several of the points made by Ms. Pillay in her report. Unlike Yugoslavia and Cambodia where post-conflict reconstruction took years, he said that Sri Lanka had made remarkable progress in reconstruction efforts in just four years since the end of the conflict. He said that the government had already invested US $ 3 billion in infrastructural development and in creating new opportunities for the people of the north.
Sri Lanka had invited Ms.Pillay in the interests of “transparency and visibility”, he said, allowing her free access to any part of the country she wished to visit. Her “trenchant criticism” of the presence and role of the army in the north, which she called “obtrusive and oppressive,” was incorrect, he said. She chose to ignore the findings of a report that was recently prepared by a group of UN agencies in Sri Lanka that came to the opposite conclusion. All this suggested that Ms.Pillay had “formed her views before reaching the shores of the country.”
The army, he said was in fact playing a constructive role in helping the complex and difficult transition from a state in conflict to post conflict stability. Ms.Pillay did not touch on the central issue of land, and of the problems in re-distributing land to those from whom the LTTE had forcibly acquired land and destroyed title deeds.
Mr. Peiris said that Ms.Pillay did not produce empirical evidence to substantiate her allegation that “Sri Lanka is moving towards authoritarianism.” He said that the northern province will vote this month in the provincial council elections after a gap of 25 years. “We have taken action to see that people can pass judgment on their own government. Is that authoritarianism?” he asked.
He said she provided no basis to her allegation that the government is guilty of “war crimes.”
The Sri Lankan government took exception to her plans – which she later cancelled – on paying floral tributes to the spot in Mullivaikal where LTTE leader Vellupillai Prabhakaran was killed. Mr. Peiris claimed that she had kept the Sri Lankan government in the dark about this. It was understandable, he said, if she had paid tributes to all those killed in the conflict in a neutral place, but this however was partial.
http://www.thehindu.com/news/international/south-asia/sri-lankas-peiris-picks-holes-in-pillays-report/article5087003.ece
//////////////////To Mr thevan //////////////////////// I always thought the following article is not justified.
BUT BUT BUT by looking at the madness of Thevan, I am sure there is no otherway of dealing with people like Thevan . Fortunately he is in Europe .
I now believe the following article is By Ythaeethira is sometime correct as far as people like Thevan is concerned . I know it will give him a high PTSD. Enjoy mate .
http://tmwtmw.blogspot.co.uk/2013/09/telo.html
http://tmwtmw.blogspot.co.uk/2013/09/telo.html//// thanks POO ROLLER,where is Mouli’s reply for:1999 ஆம் ஆண்டு வரை முயற்சிதேன் . முடியவில்லை //// are you saying VP didn’t know anything about these? why didn’t you let him know? ..
.
…fortunately We are in europe.I agree with you.
A high level delegation is representing Pakistan at a defence seminar being held in Sri Lanka Tuesday. The seminar is being organized by the Sri Lankan Army under the theme of “Post Conflict Sri Lanka : Challenges and Regional Stability” from September 3 to September 5.The Pakistani delegation includes ambassador (retired) Sohail Amin, President Islamabad Policy Research Institute (IPRI) lieutenant general (retired) Muhammad Masood Aslam while Brigadier Imran Munawar would be representing Pakistan Army, says a press statement received here from Pakistan High Commission in Colombo on Tuesday. Ambassador (retd) Sohail Amin will deliver a paper on “Post Conflict Activity and Regional Stability; Drawing Parallels between Pakistan and Sri Lanka”.
Pakistan will also display indigenously developed communication equipment at the Defence Seminar 2013. National Radio and Telecommunication Corporation of Pakistan (NRTC) has set up a stall on the sidelines of Seminar at Hotel Galadari. State of the art communication equipment manufactured by Pakistan would be on display at the stall during the course of seminar.
Sohail Amin would interact with Executive Director and Board Members of Regional Centre for Strategic Studies (RCSS), Lakshman Kadirgamer Institute for International Relations and Strategic Studies (LKIIRSS) and South Asia Policy and Research Institute.
A talk captioned, “Indo-Pak Geo-Strategic Relations, Impact on Region in General and Sri Lanka in Particular” by Sohail Amin is scheduled at International Centre for Ethnic Studies (ICES) on 5 September.
http://www.app.com.pk/en_/index.php?option=com_content&task=view&id=249041&Itemid=2